krishnamoorthy : கருத்துக்கள் ( 150 )
krishnamoorthy
Advertisement
Advertisement
நவம்பர்
29
2016
உலகம் புலிகள் இயக்க மாஜி தளபதி கருணா கைது
Traitors never can live in peace.people will forgive enemies,but never traitors,   13:43:23 IST
Rate this:
3 members
0 members
21 members
Share this Comment

நவம்பர்
29
2016
அரசியல் பணப்பரிவர்த்தனையை தாக்கல் செய்யுங்க எம்.பி.,க்களுக்கு மோடி உத்தரவு
It is shown that till this moment closer to rs. 8 lakh cores of rs. 1000 and 500 are deposited into bank accounts. ModI can deliver another master stroke. He can deposit rs. 10,000 into nearly 25 crore Jandhan deposits holders after obtaining undertaking from them to enter cashless monetary movement.   13:41:17 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
27
2016
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

நவம்பர்
1
2016
அரசியல் கொதிப்பு! என்கவுன்டர் பற்றிய எதிர்க்கட்சிகள் கேள்விகளால் ம.பி., முதல்வர்... பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதை அரசியலாக்குவதா என ஆவேசம் நடந்த சம்பவம் உண்மையானது என போலீஸ் தரப்பும் விளக்கம்
மோடி என்னும் ஒரு நல்லவரை ஹீரோவாக்கி நாட்டையே திவாலாக்கப் போகிறது பா.ஜ.க. இந்த என்கவுண்டர்களை சந்தேகப்படுவது தவறு என்பவர்களுக்கு ஒரே ஒரு கேள்விதான் . இதே மத்தியபிரதேச, இதே சவுகான் ஆடசியில் தானே வியாபம் காரணமாக பல கொலைகள் அரங்கேற்றப்பட்டன. அப்படி நிகழ்த்திய ஆட்சியின் நடவடிக்கையை சந்தேகப்படாமல் இருக்கமுடியுமா?   16:18:33 IST
Rate this:
8 members
0 members
17 members
Share this Comment

அக்டோபர்
25
2016
அரசியல் 92 வயது தி.மு.க., தலைவர் கருணாநிதி... சுகவீனம்!கட்சியினர் சந்திக்க வர வேண்டாம் என குடும்பத்தினர் தடைஅறிவாலயத்தில் பிற கட்சி தலைவர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை
இவரது வலிமையே வலிமையான எதிராளியின் வலிமையை வைத்துதான். தற்போது அந்த எதிராளி செயல்படமுடியாத நிலையில் இவரது வலிமையையும் குன்றிவிட்டது. ஒரு விதத்தில் இவர் அரசியலில் இருந்து விலகி ஒரு அரசியல் விமர்சகராக நேரம் வந்து விட்டது. ஏனெனில் அடுத்த தலைமுறையினரின் ஆடசி நடக்கும் காலம் வந்துவிட்டது. அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை கடசிகளுக்கு அப்பாற்பட்டு ஒரு விமசகராக செய்யலாம்.அது இவருக்கு மேலும் புகழ் தரும்.   11:42:19 IST
Rate this:
6 members
1 members
22 members
Share this Comment

அக்டோபர்
25
2016
சம்பவம் 14 பங்களா 1 கிலோ தங்கம் ஆந்திராவை அதிர வைத்த அதிகாரி
ஒரு அரசுத்துறையை சேர்ந்த அதிகாரி இவ்வளவு சொத்து சேர்த்தது சக அதிகாரிகளுக்குதெரியதா?. இதெல்லாம் ஒன்றுக்குள் ஒன்றாகி செயல் போடுவதுதான். இப்படிப்பட்ட அதிகாரிகள்தான் அரசியல்வாதிகளுக்கு குருமார்கள்.   11:12:02 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
14
2016
அரசியல் தி.மு.க.,வின் தானைத் தலைவராக ஸ்டாலின்...வேகம்!நிதியமைச்சரை திடீரென சந்தித்து பரபரப்புகட்சி பத்திரிகையிலும் முதன்மை பெற முஸ்தீபு!
ஸ்டாலின் பன்னீர் செல்வத்தை சந்திப்பதையாவது புரிந்து கொள்ளலாம். ஆனால் கருணாவின் துணைவி சசிகலாவை சந்திப்பது தான் மிகவும் முக்கியமான புதிர். அதாவது ஸ்டாலின் செய்கைக்கு எதிர்வினையாற்றுவது என்பது இப்போது கருணாவிற்கு தவிர்க்கமுடியாத நிர்பந்தம். அதன் பின்னணியில் ராஜாத்தியும் அவரது மக்கள் கனிமொழியும். ஒரு விதத்தில் இதுவும் நல்லதற்குத்தான். அம்மையாருக்கு உடல் நலம் சீராவதற்குமுன்பாகவே அண்ணா. தி.மு.கவில் ஆரம்பித்திருக்கும் நியா? நானா? போட்டியில் கருணாவின் குடும்பமும் சிக்கி சின்னாபின்னமாகட்டும். ஸ்டாலின் மட்டுமே தப்புவார்.   11:55:05 IST
Rate this:
5 members
1 members
11 members
Share this Comment

அக்டோபர்
14
2016
பொது இயற்கையை சுரண்டினால் கோபம் வர வேண்டும் சகாயம் பேச்சு
ஒரு விதத்தில் தமிழக மக்கள் ஒரு இரண்டுங்கெட்டான் நிலையில் உள்ளனர். தனது வாழ்வாதாரத்தையும், தனது இன அடையாளத்தையும் சுரண்டுபவர்களை மெத்தனமாக பார்த்துக்கொண்டிருப்பது எவ்வளவு கேவலமான செயல். இந்தியாவின் கனிமவளங்கள் அதிகமாக உள்ள சட்டிஸ்கர், ஜார்கண்ட் ,பீகார், வட ஆந்திரா, கிழக்கு மஹாராஷ்டிரா , வடகிழக்கு கர்நாடகா, வங்காளம் மத்திய பிரதேசம் , ஆகிய பகுதிகளில் நக்சலைட் , மற்றும் பல தீவிரவாத இயக்கங்கள் தோன்றியதே இத்தகைய கொள்ளையை செய்யும் அரசு அதிகாரவர்கத்தை எதிர்க்கவே. ஆனால் தமிழகத்தில் ? தீவிரவாதம் சரியில்லை என்றாலும், இத்தகைய கொள்ளையர்களை தடுக்கமுடியாமல் அவர்களுடன் சேர்ந்து கபட நாடகம் நடத்தும் அதிகாரவர்கத்தை என்ன வென்று சொல்வது . ஒன்றை புரிந்து கொள்வோம். மனிதனுக்கு அரக்க குணம் வருவது அதீதமான பொருள் குவியும் போதுதான். இதற்க்கு எவரும் விதிவிலக்கல்ல. அம்மாதிரி நடக்காமல் இருக்கவே அதிகாரவர்க்கமும், சட்டங்களும். ஆக இந்த சீர்கேடுகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளே முழுபொறுப்பாளிகள். அது கிரானைட்டா?, கார்னேட்டா?, ஆற்று மணல் கொல்லையா?, ஆற்றுபுறம்போக்கு மனைகளாவதா?. அத்தனைக்கும் பின்னணியில் அதிகாரவர்க்கம். இப்படி நடந்தால் வைகுந்தராஜன்களும், பி.ஆர்.பி க்களும் தானே உருவாவார்கள். இத்தனைக்கும் 2000 வரையில் இவர்களெல்லாம் தான் சார்ந்த சமூகத்தில் அமைதியான வாழ்க்கை வாஸ்த்துக்கொண்டிருந்தவர்கள். இப்படி மாறியது யாரால்? இன்றைக்கு இவர்களை குற்றவாளிகூண்டிலே ஏற்றுவதற்கு முன் இந்த கால கட்டத்தில் இவர்களை சட்டத்தில் உள்ள ஓட்டைகளை காட்டிக்கொடுத்து சீரழித்த அதிகாரிகள் மட்டும் மகான்களோ? நியாயமாக முதலில் கழுமரத்தில் ஏற்றப்படவேண்டடியவர்கள் அவர்களே?   13:44:41 IST
Rate this:
2 members
0 members
24 members
Share this Comment

அக்டோபர்
12
2016
பொது அரசு பஸ்சா இது... பயணிகள் ஆச்சரியம்! ஓட்டுனர், நடத்துனருக்கு குவியுது சபாஷ்
அட இங்கேயும் அடையாறில் இருந்து புதுச்சேரிக்கு ஒரு பஸ் போகிறது. அதை ஓட்டுபவருக்கும் சிரத்தை இல்லை, நடத்துனருக்கும் சிரத்தை இல்லை. எத்துணை மணிக்கு வரும் போகும் என்று அங்கு உள்ள டைம் கீப்பரை கேட்டால் வரும், போகும், அனால் எப்போது என்று சரியாக சொல்ல முடியாது. இந்த ஓட்டுனரும் நடத்துனரும் மனது வைத்தால் இதேபோல் செய்து காட்டலாம்.   13:25:45 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
12
2016
அரசியல் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி...வேண்டாம்!காங்., மேலிடத்துக்கு தமிழக நிர்வாகிகள் நெருக்கடி
காங்கிரசில் எந்த ஒருவராவது மக்களோடு மக்களாக பயணிக்கும் திராணியுள்ளவர்கள் இருக்கிறார்களா? நுறு பேரில் 90 பேர் தலைவன். 10 பேர் இவர்களுக்கு நேரத்துக்கு ஜால்றா போடும் கோமாளிகள். மக்களின் மனதில் காங்கிரசை பற்றிய ஒரு பழைய நினைவோட்டம் இருப்பதினால் ஏதோ அங்கொன்று, இங்கொன்று என்று வெற்றி பெறுகிறார்கள். அதிகம் அலட்டாமல் இருப்பது நல்லது.   13:19:02 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment