| E-paper

 
Advertisement
yila : கருத்துக்கள் ( 294 )
yila
Advertisement
Advertisement
பிப்ரவரி
26
2015
பொது தமிழக திட்டங்களுக்கு ரூ.2,434 கோடி ஒதுக்கீடு மதுரை - குமரி இரட்டை ரயில் பாதை வருகிறது
சீக்கிரம் வரப்போவுது. தனியாரின் பங்களிப்பில்....   15:52:44 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
26
2015
பொது புதுமையான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் சுரேஷ் பிரபு
உண்மைதான், வடக்கு வாழ்வதால் மின்சார ரயில்களும், புதிய பெட்டிகளும்.தெற்கு தேய்ந்து ஏமாறுவதால், டீசல் ரயில்களும், அவர்கள் உபயோகித்த துருப்பிடித்த பெட்டிகளும்...   15:12:24 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
26
2015
பொது புதுமையான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் சுரேஷ் பிரபு
ராஜா, உங்கள் கருத்து மிக அருமை. கூடவே, மூட்டை கடிக்கு நம்பர் 1 ஐ அமுக்கவும், எலிக்கடிக்கு நம்பர் 2 வை அமுக்கவும், டாய் லெட்டிற்கு தண்ணீர் இல்லை என்றால் நம்பர் 3 ஐ அமுக்கவும், கூட்டிப் பெருக்குவதற்கு நம்பர் 4 ஐ........ எனபது போன்றவையும் வரும். ஆனால் பிரச்சனைகளுக்குத் தீர்வு மட்டும்........ வரவே வராது.... ஏனென்றால், ஆளுபவர்களுக்கு, ரயில்வே துறையில், மக்களுக்கு என்ன பிரச்சனைகள் என்று தெரியாததே மிகப் பெரும் பிரச்சனை.   15:06:33 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
26
2015
பொது புதுமையான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் சுரேஷ் பிரபு
ஜெர்மனியில் உள்ள ரயில்களில், ஏறி இறங்குவதற்கு, வீடுகளில் உள்ளதைப் போல மிக வசதியாக, படிகள் ( ஏணிகள் அல்ல ) உள்ளன. அவர்களுக்கு மாத்திரம் எப்படி இந்த "Passenger-friendly" சிந்தனை வந்தது? ஏன் இந்திய மூளைகளில் இது உதிக்கவில்லை/உறைக்கவில்லை? சொல் புத்தியாவது வேண்டும்....   14:58:37 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
26
2015
பொது புதுமையான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் சுரேஷ் பிரபு
பாடு படுகிறது? வேடிக்கைதான்....   14:54:01 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
25
2015
அரசியல் கெஜ்ரிவாலுடன் வைகோ சந்திப்பு
தமிழ்நாட்டுக்கு நம்பிக்கையூட்டும் சந்திப்பு.   17:41:16 IST
Rate this:
16 members
0 members
87 members
Share this Comment

பிப்ரவரி
25
2015
பொது கிங் பிஷர் விமான நிறுவன சொத்துக்களை கையகப்படுத்தியது எஸ்.பி.ஐ.,வங்கி
6 ஆயிரத்து 800 கோடி ரூபாய் = 17 ஆயிரம் சதுர அடி கொண்ட கட்டடம்?   10:58:10 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
24
2015
பொது வங்கி ஊழியர், அதிகாரிகளுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு மாதம் இரு சனிக்கிழமை விடுமுறை
போனஸ் கொடுக்கிறார்களே? அது எதற்கு? வீடு கட்ட வட்டியில்லாக் கடன், சுற்றுலா செல்ல தனி அலவன்ஸ்..... இது போல், கல்வித்துறை போன்ற மற்ற துறைகளில் உள்ளதா? உங்களுக்கு கொடுப்பதை குறை சொல்லவில்லை. ஆனால், உங்களின் படு மோசமான வாடிக்கையாளர் சேவைதான் எங்களை எரிச்சலூட்டுகிறது. ATM ல் ஒழுங்காக பணம் வைக்கக்கூட இயலாத வங்கி, இருந்தென்ன இல்லாவிட்டால் என்ன?   13:35:59 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
24
2015
பொது வங்கி ஊழியர், அதிகாரிகளுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு மாதம் இரு சனிக்கிழமை விடுமுறை
ஐயோ பாவம் எத்தனை பேர் வேண்டும், சொல்லுங்கள். இப்போதே தருகிறேன்.   13:28:07 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
24
2015
பொது வங்கி ஊழியர், அதிகாரிகளுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு மாதம் இரு சனிக்கிழமை விடுமுறை
தனியார் வங்கிகளின் வாடிக்கையாளர் சேவையை நீங்கள் என்றாவது பார்த்ததுண்டா? SBI யில், ஒரு கணக்கு துவங்க ஒரு வாரம் அலையாய் அலைந்தேன். அதன் பின்னரும் ஆரம்பிக்கப் பட்ட கணக்கை, கம்பியூட்டரில் தவறாக டேட்டாக்களை அடித்து, உபயோகப் படுத்தமுடியாத அளவுக்கு ஆரம்பித்து வைத்தார்கள். அதை சரி செய்ய ஒரு மூன்று மாதங்கள் ஆனது. ஆனால், ஒரு தனியார் வங்கியில் கணக்கு ஆரம்பிப்பதற்கு, எனது அலுவலகத்திற்கு வந்து, ஆரம்பித்துக் கொடுத்தார்கள். இப்போது புரிகிறதா? நான் இப்போது, அரசு வங்கிகளை ஓரம் கட்டி வைத்திருக்கிறேன். ஏன் தெரியுமா? "மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்" என்றுதான். அது சரி, இந்தியாவில் எங்கேயாவது, ஒழுங்காக இயங்கும் அரசுடமை வங்கிகளின் ATM ஐ பார்த்திருக்கிறீர்களா? பார்த்துவிட்டு வந்து இங்கே கருத்து எழுதவும்.   13:21:49 IST
Rate this:
6 members
0 members
22 members
Share this Comment