Nagarajan Thamotharan : கருத்துக்கள் ( 12 )
Nagarajan Thamotharan
Advertisement
Advertisement
ஜூன்
22
2017
பொது ஏ.டி.எம்.,களில் பணம் எடுப்பது மீண்டும் அதிகரிப்பு
டிஜிட்டல் பரிவர்த்தனை ஊக்குவிக்க போதுமான உபகரணங்கள் இல்லாததாலும் பொதுமக்களிடையே பல விதமான வத்தந்திகள் பரப்ப படுவதும் ஒரு காரணமாக இருக்கிறது. மேலும் டிஜிட்டல் பரிவர்த்தனை சேவை வரி விதிக்க படுவதால் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் ஆதரவு இல்லாமல் இருக்கிறது . இன்னும் நகர் புறங்களில் ஸ்வாப் மெஷின் உபயோகிக்க படாமல் லோக்கல் வங்கிகள் காலம் கடத்துகின்றன என்பது மற்றுமொரு காரணமாக இருக்கலாம். மொத்தத்தில் மத்திய அரசு திட்டங்களை மாநில கட்சிகள் தவறான கருத்துக்களை மக்களிடம் பரப்புவதை தவிர்க்க வேண்டும்.   16:51:16 IST
Rate this:
8 members
0 members
13 members
Share this Comment

ஜூன்
20
2017
பொது தமிழகத்தில் தீவிரவாத செயல்கள் நடவடிக்கைக்கு மத்திய அரசு பரிந்துரை
திருட்டு திராவிட கூட்டணி கட்சிகள் சிறுபான்மையின ஓட்டு வங்கிற்காகவும் NGO இடம் இருந்து பணம் பெறுவதற்காகவும் தீவிரவாதத்தை மறைமுகமாக வளர்ந்துள்ளது என்பது புலப்படுகிறது.   19:30:48 IST
Rate this:
2 members
0 members
17 members
Share this Comment

பிப்ரவரி
29
2016
அரசியல் பட்ஜெட்டிற்கு தலைவர்களின் ஆதரவும் எதிர்ப்பும்
பல்வேறு தலைவர்களின் பட்ஜெட் தொடர்பான கருத்துகளை தமிழக தலைவர்களின் கருத்துகளை ஒப்பிட்டு பார்க்கும் போது உண்மையிலேயே நாட்டின் / மாநில அல்லது சாதாரண மக்களின் முன்னேற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையே மறந்து விட்டார்களோ என்ற எண்ணம் மேலோங்குகிறது. விவசாயிகளின் வாழ்வு முன்னேற அடித்தளம் இந்த ஆண்டு பட்ஜெட்டில் தான் உண்மையிலேயே அறிவிக்கபட்டுள்ளது. விவசாயிகளுக்கு மான்யம் என்பது அவர்களை இயலாதவர்களாக என்னும் செயல் என்பது மட்டுமில்லாது விவசாயிகள் என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் வங்கி கடன் மீது மான்யம் வாங்கிய ஆதங்கத்தில் பேசியிருப்பது வேடிக்கை அளிக்கிறது. வாடகை வீட்டு வரி உச்ச வரம்பை Rs 24000 இருந்து Rs.60000/- அதிகரித்திருப்பது நடுத்தர மக்களுக்கு பெரும் உதவியாகவே இருக்கும். விவசாயிகள் தற்கொலை வேதனையளிகிறது , விலைவாசி உயர்வு வருத்தமளிகிறது என்பது போன்ற அறிக்கை வாசிக்காமல் ஏற்கனவே இருந்த வழிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தி நடுத்தர மக்களுக்கு வரி சேமிப்பு ஏற்படுத்தி கொடுத்திருப்பது சிறந்ததே.   17:07:01 IST
Rate this:
1 members
0 members
20 members
Share this Comment

பிப்ரவரி
29
2016
பொது மத்திய பட்ஜெட் ஜெட்லி தாக்கல் கிராமப்புற மேம்பாடு, விவசாயத்திற்கு முக்கியத்துவம்
பல்வேறு தலைவர்களின் பட்ஜெட் தொடர்பான கருத்துகளை தமிழக தலைவர்களின் கருத்துகளை ஒப்பிட்டு பார்க்கும் போது உண்மையிலேயே நாட்டின் / மாநில அல்லது சாதாரண மக்களின் முன்னேற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையே மறந்து விட்டார்களோ என்ற எண்ணம் மேலோங்குகிறது. விவசாயிகளின் வாழ்வு முன்னேற அடித்தளம் இந்த ஆண்டு பட்ஜெட்டில் தான் உண்மையிலேயே அறிவிக்கபட்டுள்ளது. விவசாயிகளுக்கு மான்யம் என்பது அவர்களை இயலாதவர்களாக என்னும் செயல் என்பது மட்டுமில்லாது விவசாயிகள் என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் வங்கி கடன் மீது மான்யம் வாங்கிய ஆதங்கத்தில் பேசியிருப்பது வேடிக்கை அளிக்கிறது. வாடகை வீட்டு வரி உச்ச வரம்பை Rs 24000 இருந்து Rs.60000/- அதிகரித்திருப்பது நடுத்தர மக்களுக்கு பெரும் உதவியாகவே இருக்கும். விவசாயிகள் தற்கொலை வேதனையளிகிறது , விலைவாசி உயர்வு வருத்தமளிகிறது என்பது போன்ற அறிக்கை வாசிக்காமல் ஏற்கனவே இருந்த வழிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தி நடுத்தர மக்களுக்கு வரி சேமிப்பு ஏற்படுத்தி கொடுத்திருப்பது சிறந்ததே.   17:06:33 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
29
2016
அரசியல் பட்ஜெட் டி.கே. ரங்கராஜன் கருத்து
பல்வேறு தலைவர்களின் பட்ஜெட் தொடர்பான கருத்துகளை தமிழக தலைவர்களின் கருத்துகளை ஒப்பிட்டு பார்க்கும் போது உண்மையிலேயே நாட்டின் / மாநில அல்லது சாதாரண மக்களின் முன்னேற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையே மறந்து விட்டார்களோ என்ற எண்ணம் மேலோங்குகிறது. விவசாயிகளின் வாழ்வு முன்னேற அடித்தளம் இந்த ஆண்டு பட்ஜெட்டில் தான் உண்மையிலேயே அறிவிக்கபட்டுள்ளது. விவசாயிகளுக்கு மான்யம் என்பது அவர்களை இயலாதவர்களாக என்னும் செயல் என்பது மட்டுமில்லாது விவசாயிகள் என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் வங்கி கடன் மீது மான்யம் வாங்கிய ஆதங்கத்தில் பேசியிருப்பது வேடிக்கை அளிக்கிறது. வாடகை வீட்டு வரி உச்ச வரம்பை Rs 24000 இருந்து Rs.60000/- அதிகரித்திருப்பது நடுத்தர மக்களுக்கு பெரும் உதவியாகவே இருக்கும். விவசாயிகள் தற்கொலை வேதனையளிகிறது , விலைவாசி உயர்வு வருத்தமளிகிறது என்பது போன்ற அறிக்கை வாசிக்காமல் ஏற்கனவே இருந்த வழிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தி நடுத்தர மக்களுக்கு வரி சேமிப்பு ஏற்படுத்தி கொடுத்திருப்பது சிறந்ததே.   17:05:46 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
29
2016
அரசியல் பட்ஜெட் குறித்து வைகோ கருத்து
பல்வேறு தலைவர்களின் பட்ஜெட் தொடர்பான கருத்துகளை தமிழக தலைவர்களின் கருத்துகளை ஒப்பிட்டு பார்க்கும் போது உண்மையிலேயே நாட்டின் / மாநில அல்லது சாதாரண மக்களின் முன்னேற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையே மறந்து விட்டார்களோ என்ற எண்ணம் மேலோங்குகிறது. விவசாயிகளின் வாழ்வு முன்னேற அடித்தளம் இந்த ஆண்டு பட்ஜெட்டில் தான் உண்மையிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மான்யம் என்பது அவர்களை இயலாதவர்களாக என்னும் செயல் என்பது மட்டுமில்லாது விவசாயிகள் என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் வங்கி கடன் மீது மான்யம் வாங்கிய ஆதங்கத்தில் பேசியிருப்பது வேடிக்கை அளிக்கிறது. வாடகை வீட்டு வரி உச்ச வரம்பை Rs 24000 இருந்து Rs.60000/- அதிகரித்திருப்பது நடுத்தர மக்களுக்கு பெரும் உதவியாகவே இருக்கும். விவசாயிகள் தற்கொலை வேதனையளிக்கிறது , விலைவாசி உயர்வு வருத்தமளிகிறது என்பது போன்ற அறிக்கை வாசிக்காமல் ஏற்கனவே இருந்த வழிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தி நடுத்தர மக்களுக்கு வரி சேமிப்பு ஏற்படுத்தி கொடுத்திருப்பது சிறந்ததே.   17:05:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
18
2016
அரசியல் பல்கலை., மாணவர்கள் விவகாரம் ஜனாதிபதியுடன் ராகுல் சந்திப்பு
இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான சம்பவங்களை ஆதரிக்கும் கட்சிகளின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டால் , போராட்ட ஆதரவு அமைப்பிற்கும் கட்சி தலைமைக்கும் ஏதோ ஒரு உறவு இருப்பது தெளிவாகிறது. தலித் மாணவர் தற்கொலையிலும் , ஜே என் யு நடைபெற்ற தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதிக்கு ஆதரவாக செயல்படும் மாணவர்களுக்கு ஒடி சென்று மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டும் இத்தாலி மணிமேகலையின் தலைமையில் இயங்கும் களவானி கட்சியை சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பிடம் இருந்து ஏதோ ஒரு வகையில் உதவி பெறுகிறார்கள் என்பது மட்டும் புலபடுகிறது. இந்திராகாந்தி பெரோஷ்கான் பேரனின் வெளிநாட்டு பயணத்தையும் இந்தியாவில் நடைபெறுகிற தீவிரவாத செயல்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது இத்தகைய தீவிரவாத செயல்பாடுகள் வெளிநாடுகளில் திட்டங்கள் தீட்டபடுகிறதோ என்ற கேள்வி மேலோங்குகிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் சீர்திருத்த நடவடிக்கைக்கு ஆதரவு கொடுக்காமல் மக்களை திசை திருப்பும் நோக்கில் இதுபோன்ற போராட்டங்களை ஆதரிப்பது / மாணவர்களை தூண்டி போராட வைப்பது என்பது கடந்த கால ஆட்சியின் இயலாமையை காட்டுகிறது. நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுகின்ற பெரோஸ்கான் பேரனும் இத்தாலி மணிமேகலையின் மகனும் ஆன அமுல் பேபி கண்டனத்துக்கு உரியவர். பாகிஸ்தான் அரசு அதிகாரத்தில் அங்குள்ள ராணுவம் இல்லாத போது அரசிடம் மென்மையான போக்கை கடைபிடிப்பது இந்திய நாட்டிற்கு நல்லதே என்றாலும் ராணுவ ஆதரவில் இயங்கும் தீவிரவாத்தை அழிப்பதில் மென்மை போக்கை கடைபிடிப்பதில் அர்த்தம் இல்லை என்பதை உணர வேண்டும். அரசு நடத்தும் சமாதன பேச்சை இந்தியாவில் தேச விரோத செயல்களை செயல்படுத்த தீவிரவாதிகள் சாதகமாக பயன்படுத்துகிறார்கள் என்பது முந்தய பல செயல்களில் இருந்து உணர முடிகிறது. அண்டை நாடுகளுடன் சுமூக போக்கை கடைபிடிக்கும் அதே நேரத்தில் தீவிரவாத செயல்களை ஆதரிக்கும் எந்த அமைப்புக்கும் இந்தியாவில் இடம் இல்லை என்ற முடிவை எடுப்பதிலும் மத்திய அரசு உறுதி கொள்ள வேண்டும்.   12:15:35 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

பிப்ரவரி
19
2016
பொது அடுத்த மாதம் அமெரிக்காவில் மோடி - ஷெரீப் சந்திக்க வாய்ப்பு
இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான சம்பவங்களை ஆதரிக்கும் கட்சிகளின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டால் , போராட்ட ஆதரவு அமைப்பிற்கும் கட்சி தலைமைக்கும் எது ஒரு உறவு இருப்பது தெளிவாகிறது. தலித் மாணவர் தற்கொலையிலும் , ஜே என் யு நடைபெற்ற தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதிக்கு ஆதரவாக செயல்படும் மாணவர்களுக்கு ஒடி சென்று மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டும் இத்தாலி மணிமேகலையின் தலைமையில் இயங்கும் களவானி கட்சியை சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பிடம் இருந்து ஏதோ ஒரு வகையில் உதவி பெறுகிறார்கள் என்பது மட்டும் புலபடுகிறது. இந்திராகாந்தி பெரோஷ்கான் பேரனின் வெளிநாட்டு பயணத்தையும் இந்தியாவில் நடைபெறுகிற தீவிரவாத செயல்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது இத்தகைய தீவிரவாத செயல்பாடுகள் வெளிநாடுகளில் திட்டங்கள் தீட்டபடுகிறதோ என்ற கேள்வி மேலோங்குகிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் சீர்திருத்த நடவடிக்கைக்கு ஆதரவு கொடுக்காமல் மக்களை திசை திருப்பும் நோக்கில் இதுபோன்ற போராட்டங்களை ஆதரிப்பது / மாணவர்களை தூண்டி போராட வைப்பது என்பது கடந்த கால ஆட்சியின் இயலாமையை காட்டுகிறது. நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுகின்ற பெரோஸ்கான் பேரனும் இத்தாலி மணிமேகலையின் மகனும் ஆன அமுல் பேபி கண்டனத்துக்கு உரியவன். பாகிஸ்தான் அரசு அதிகாரத்தில் அங்குள்ள ராணுவம் இல்லாத போது அரசிடம் மென்மையான போக்கை கடைபிடிப்பது இந்திய நாட்டிற்கு நல்லதே என்றாலும் ராணுவ ஆதரவில் இயங்கும் தீவிரவாத்தை அழிப்பதில் மென்மை போக்கை கடைபிடிப்பதில் அர்த்தம் இல்லை என்பதை உணர வேண்டும். அரசு நடத்தும் சமாதன பேச்சை இந்தியாவில் தேச விரோத செயல்களை செயல்படுத்த தீவிரவாதிகள் சாதகமாக பயன்படுத்துகிறார்கள் என்பது முந்தய பல செயல்களில் இருந்து உணர முடிகிறது. அண்டை நாடுகளுடன் சுமூக போக்கை கடைபிடிக்கும் அதே நேரத்தில் தீவிரவாத செயல்களை ஆதரிக்கும் எந்த அமைப்புக்கும் இந்தியாவில் இடம் இல்லை என்ற முடிவை எடுப்பதிலும் மத்திய அரசு உறுதி கொள்ள வேண்டும்.   12:12:04 IST
Rate this:
1 members
1 members
21 members
Share this Comment

பிப்ரவரி
18
2016
கோர்ட் சிறையில் உயிருக்கு ஆபத்து ஜாமின் கொடுங்கள் ஜே.என்.யு., மாணவர் மனு
இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான சம்பவங்களை ஆதரிக்கும் கட்சிகளின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டால் , போராட்ட ஆதரவு அமைப்பிற்கும் கட்சி தலைமைக்கும் எது ஒரு உறவு இருப்பது தெளிவாகிறது. தலித் மாணவர் தற்கொலையிலும் , ஜே என் யு நடைபெற்ற தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதிக்கு ஆதரவாக செயல்படும் மாணவர்களுக்கு ஒடி சென்று மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டும் இத்தாலி மணிமேகலையின் தலைமையில் இயங்கும் களவானி கட்சியை சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பிடம் இருந்து ஏதோ ஒரு வகையில் உதவி பெறுகிறார்கள் என்பது மட்டும் புலப்படுகிறது. இந்திராகாந்தி பெரோஷ்கான் பேரனின் வெளிநாட்டு பயணத்தையும் இந்தியாவில் நடைபெறுகிற தீவிரவாத செயல்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது இத்தகைய தீவிரவாத செயல்பாடுகள் வெளிநாடுகளில் திட்டங்கள் தீட்டபடுகிறதோ என்ற கேள்வி மேலோங்குகிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் சீர்திருத்த நடவடிக்கைக்கு ஆதரவு கொடுக்காமல் மக்களை திசை திருப்பும் நோக்கில் இதுபோன்ற போராட்டங்களை ஆதரிப்பது / மாணவர்களை தூண்டி போராட வைப்பது என்பது கடந்த கால ஆட்சியின் இயலாமையை காட்டுகிறது. நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுகின்ற பெரோஸ்கான் பேரனும் இத்தாலி மணிமேகலையின் மகனும் ஆன அமுல் பேபி கண்டனத்துக்கு உரியவர். பாகிஸ்தான் அரசு அதிகாரத்தில் அங்குள்ள ராணுவம் இல்லாத போது அரசிடம் மென்மையான போக்கை கடைபிடிப்பது இந்திய நாட்டிற்கு நல்லதே என்றாலும் ராணுவ ஆதரவில் இயங்கும் தீவிரவாத்தை அழிப்பதில் மென்மை போக்கை கடைபிடிப்பதில் அர்த்தம் இல்லை என்பதை உணர வேண்டும். அரசு நடத்தும் சமாதன பேச்சை இந்தியாவில் தேச விரோத செயல்களை செயல்படுத்த தீவிரவாதிகள் சாதகமாக பயன்படுத்துகிறார்கள் என்பது முந்தய பல செயல்களில் இருந்து உணர முடிகிறது. அண்டை நாடுகளுடன் சுமூக போக்கை கடைபிடிக்கும் அதே நேரத்தில் தீவிரவாத செயல்களை ஆதரிக்கும் எந்த அமைப்புக்கும் இந்தியாவில் இடம் இல்லை என்ற முடிவை எடுப்பதிலும் மத்திய அரசு உறுதி கொள்ள வேண்டும்.   12:11:15 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
13
2016
அரசியல் தேர்தலுக்காக பெரும் பூதங்களை புதைத்து மறைத்த திமுக - காங்.,
திட்டங்கள் தீட்டுவதிலும் சட்டங்கள் இயற்றி தமிழக மக்களை ஏமாற்றுவதில் திராவிட கட்சிகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டியது இல்லை என்பது புலனாகிறது. நடைமுறை படுத்துவதில் மட்டும் கமிசன் / ஒட்டு வங்கியை கருத்தில் கொண்டு பின் வாங்குவது வழக்கமாக கொண்டுள்ளன. தேர்தல் நேரத்தில் ஒட்டு வங்கிக்காக அரசு அலுவலர்கள் , வியாபாரிகள் , ஜாதி பிரச்சினை போன்றவற்றை தூண்டி விட்டு போராட்டம் நடத்தி மக்களிடையே குளிர் காய்வதில் தமிழக திராவிட கட்சிகளுக்கு ஊடகங்களும் ஆதரவாக செயல்படுவது வேதனை அழிக்கிறது. வளர்ச்சி திட்டங்களை செயல் படுத்துவதில் இரு பெரும் திராவிட கட்சிகளின் போட்டியினால் தமிழகம் பின் தங்கி உள்ளது என்பது வேதனைகுரிய விஷயம். தமிழகத்தின் வளர்ச்சியை தடுத்து இலவசம் என்ற பெயரில் தனி மனிதனின் கடன் சுமையை அதிகரித்து கட்சிகளின் வைப்பு நிதி மட்டும் கோடிகளில் உயர்வதை பார்க்கும் போது செயல்படாத திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி அரசியல் கட்சிகளின் போது நிதியில் சேர்க்க படுகிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. மத்திய அரசால் வகுக்க படும் வளர்ச்சி திட்டங்களுக்கு போதிய ஆதரவு கொடுக்காமல் , நிதி ஒதுக்காமலும் மீண்டும் மீண்டும் மத்திய அரசை குறைபடுவதை திரவிட கட்சிகள் வழக்கமாக கொண்டுள்ளன . போலி மதசார்பு என்றபோர்வையில் தீவிரவாதத்தை ஆதரிக்கும் குறு சிறு அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து இன்னும் வேதனை அளிக்கிறது.   16:20:16 IST
Rate this:
1 members
1 members
17 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X