Hari Raj : கருத்துக்கள் ( 144 )
Hari Raj
Advertisement
Advertisement
ஜூலை
5
2018
அரசியல் கர்நாடகாவில் விவசாயிகள் கடன் தள்ளுபடி
அப்போ Audi ஐய்யாக்கண்ணு எதுக்கு டெல்லில போய் போராட்டம் செய்தார் ? தமிழக விவசாய கடன் தள்ளுபடியை தமிழக முதல்வர்கிட்ட தானே கேட்டிருக்க வேண்டும் .   15:01:14 IST
Rate this:
1 members
1 members
14 members
Share this Comment

ஜூலை
4
2018
பொது ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிக்கை... வலுக்கிறது!
போராட்டம் என்றவுடன் ஆராயாமல் குதிக்கும் மக்களுக்கு இது ஒரு படிப்பினை தான்.   11:12:31 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

ஜூலை
4
2018
பொது ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிக்கை... வலுக்கிறது!
இந்த வரிசையில் நம்ம விருமாண்டியும் சேர்த்துகோங்க.   11:01:52 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

ஜூன்
26
2018
பொது பிரதமர் பாதுகாப்பை அதிகரிக்க உள்துறை அமைச்சகம் அறிவுரை?
அரசியலுக்கு அப்பாற்பட்டு மோடி இந்தியா நாட்டின் பிரதமர். இந்திய பிரதமரின் உயிருக்கு ஆபத்து என்னும் தகவலை இந்திய குடிமகன் அனைவரும் பொறுப்புடன் அணுகவேண்டும்.   13:10:36 IST
Rate this:
7 members
1 members
18 members
Share this Comment

ஜூன்
22
2018
அரசியல் காது குத்தும் ஆட்சியாளர்கள் ஸ்டாலின் விமர்சனம்
மருந்துக்கு கூட சுடலைக்கு ஆதரவாக ஒரு வாசகர் கூட கருத்து தெரிவிக்கவில்லையே . தமிழகத்தில் திமுக அழிந்துவிட்டதா ?   14:25:33 IST
Rate this:
2 members
0 members
18 members
Share this Comment

ஜூன்
20
2018
பொது 8 வழி சாலை கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும்
உண்மைகளை தெளிவாக எடுத்து கூறி ஒரு பொறுப்புள்ள ஊடகமாக செயல் படுகின்ற தினமலருக்கு நன்றி.   13:36:08 IST
Rate this:
8 members
0 members
26 members
Share this Comment

ஜூன்
19
2018
அரசியல் ஜம்மு - காஷ்மீரில் கூட்டணி அரசுக்கு பாரதிய ஜனதா... டாட்டா!
காஸ்மீர் பிரச்னையெய் முடிவுக்கு கொண்டுவர எடுக்கப்பட்ட காலதாமதமான ஆனால் சரியான முடிவு. இந்திய ராணுவத்திற்கு முழுசுதந்திரம் வழங்குவதன் மூலம் மட்டுமே காஸ்மீர் தீவிரவாத இயக்கத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும்.இந்த நடவடிக்கை சுமுகமாக இயக்குவதற்கு அங்குள்ள இணையம் மற்றும் செய்தி ஊடகங்களை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தான் மற்றும் ISIS இயக்கத்திற்கு ஆதரவு தருபவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கவேண்டும்.ஜைஹிந்த்.   07:20:23 IST
Rate this:
5 members
0 members
44 members
Share this Comment

ஜூன்
19
2018
அரசியல் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நாடகம்
தளபதியார், சுய நினைவோடு தான் பேசுகிறீர்களா ? உங்களின் சிறுபிள்ளைத்தன நடவடிக்கையின் மூலம் நாளுக்குநாள் உங்கள் வாக்குவங்கி தேய்ந்து கொண்டிருக்கிறது.   06:38:51 IST
Rate this:
1 members
0 members
41 members
Share this Comment

ஜூன்
7
2018
பொது எத்தனை எதிர்ப்பு வந்தாலும் நீட் தேர்வு தொடரும் பா.ஜ.,
30 வருடங்களுக்கு முன் மருத்துவர்களை கடவுளாக மக்கள் பார்த்தனர். ஏனெனில் அன்றய மருத்துவர்களின் ஆத்மார்த்த அர்ப்பணிப்பு. ஏழைகளிடம் காட்டும் இரக்கம் முதலியன. இன்று மருத்துவர்களை மக்கள் பணம் பிடுங்கும் ஒரு இயந்திரமாக காண்கின்றனர். மருத்துவ தரமும் மிகவும் கீழ்த்தரமாக உள்ளது. மருந்து, ஸ்கேன்,என எதிலும் கமிஷன் வாங்க முயல்கிறனர். பொதுவாக மனிதாபிமானம் இல்லாத மருத்துவர்களை தற்பொழுது நிறைய காண முடிகிறது. இதற்கு காரணம் தகுதி இல்லாவிட்டாலும் 80 லட்சம் , ஒரு கோடி என பணத்தை இறைத்து தனியார் கல்லூரியில் படித்து வருவதால் தான். இந்த நிலை களையப்பட வேண்டுமெனில் நீட் தேர்வினை கட்டாயம் அமல் படுத்தவேண்டும். நீட் தேர்வினால் பாதிக்கப்படுவது தனியார் கல்லூரிகளும் அதனை நடத்தும் அரசியல்வாதிகளும் தான். எனவே இங்கே நீட் தேர்வினை எதிர்ப்பவர்கள் தன் தலையில் தானே மண்ணை வாரி இறைப்பதற்கு ஒப்பானவர்கள்.   12:17:22 IST
Rate this:
5 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
4
2018
பொது நீட் தேர்வு, ரிசல்ட் கட்சிகளுக்கு மூக்கறுப்பு
பொய்ப்பிரச்சாரம். தமிழகத்தில் உள்ள 85 % இடங்களை தமிழக மாநில மாணவர்களே நிரப்புவர். மீதமுள்ள 15 % இடங்களை மட்டும் பிற மாநில மாணவர்கள் நிரப்புவர். இதுபோல இந்தியாவில் உள்ள அணைத்து மாநில மருத்துவ கல்லூரிகளிலும் 15 % இடங்களை தமிழகத்தினை சேர்ந்த மாணவர்கள் நிரப்ப வாய்ப்பு தரப்படுகிறது.   09:42:23 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment