நாஞ்சில் நாடோடி : கருத்துக்கள் ( 962 )
நாஞ்சில் நாடோடி
Advertisement
Advertisement
ஜூன்
18
2018
சம்பவம் 8 பேரை வெட்டுவேன்- மன்சூர் சவடால் ஜெயில்
H . ராஜாவும், SV . சேகரும் தீவிரவாதிகளா? நக்சல்களைத்தான் முதலில் சிறையில் அடைக்க வேண்டும்...   20:50:29 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
18
2018
சம்பவம் 8 பேரை வெட்டுவேன்- மன்சூர் சவடால் ஜெயில்
மன்சூர் கைதுக்கும் RSS- க்கும் என்ன தொடர்பிருக்கிறது. தமிழ்நாடு என்ன பெரியானின் சொத்தா? உங்களுக்கு எல்லாம் சொந்த புத்தி கிடையாதா?   18:40:50 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

ஜூன்
18
2018
அரசியல் ஸ்டாலினால் தான் தமிழகத்திற்கு ஆபத்து ஜெயக்குமார்
உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறார். ஆனால் இவர்களும் தூய்மையானவர்கள் அல்ல...   14:47:17 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

ஜூன்
18
2018
கோர்ட் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஐ விசாரிப்பதே சரி ஐகோர்ட்
அடுத்தவன் வீட்டில் தானே தீ என்று கருத்து எழுதுவது சுலபம். கலவரத்தின் போது உங்கள் சொத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அப்போது தெரிந்திருக்கும் அதன் கோர முகம். ..   14:04:33 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
18
2018
கோர்ட் அடுத்தவர் வீட்டில் ஸ்டிரைக் செய்வீர்களா? டில்லி ஐகோர்ட் விளாசல்
தற்போது போராட்டம் நடத்துவது அரசியல் வாதிகள். அரசின் திட்டங்களை செயல் படுத்துவது ஐ ஏ எஸ் அதிகாரிகள் தான். இவர்கள் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல் படுத்திக் கொண்டே இருப்பார்கள். எனவே அங்கு ஜனநாயகம் சாகாது...   13:37:27 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

ஜூன்
18
2018
சம்பவம் மனைவியிடம் எஸ்.ஐ., லீலை கலெக்டரிடம் கணவர் புகார்
போலீஸ் என்றாலே மக்களுக்கு வெறுப்பு வரக் காரணமே இப்படிப்பட்ட குடும்பம் கலக்கி கயவர்களால் தான். எனவே காவல்துறை இப்படிப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்...   13:27:53 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
18
2018
கோர்ட் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஐ விசாரிப்பதே சரி ஐகோர்ட்
CBI- விசாரிப்பதே சாலச் சிறந்தது. இதனால் சில கலகக் காரர்களுக்கு கலக்கம் ஏற்படலாம்...   13:14:46 IST
Rate this:
5 members
1 members
12 members
Share this Comment

ஜூன்
14
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
14
2018
கோர்ட் 18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
தமிழ் நாட்டில் எது நடந்தாலும் நடக்கா விட்டாலும் மோடி தான் பொறுப்பா? உங்களுக்கெல்லாம் பகுத்தறியும் திறன் மழுங்கி விட்டதா?   15:05:54 IST
Rate this:
5 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
14
2018
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment