மக்களை பற்றி அதிகம் அறிந்தவர் ராகுல் என்கிறது காங்கிரஸ். அப்படின்னா சோம்பேறிகள், முட்டாள்கள், மடையர்கள், ஓசி கிராக்கி ஆட்டு மந்தை சொரணை இல்லாதவர்கள் இந்த மக்கள் என்று தானே அறிந்து வைத்திருக்கிறார் .
05-ஏப்-2013 13:19:57 IST
அந்த அம்மாவிற்கு கடவுள் மேல் நம்பிக்கை இருக்கிறது. அதனால் கடவுளை கும்பிடுகிறார். ஆனால் இனிமேல் எல்லா கோவில்களிலும் இந்த சத்தத்தை எதிர்பார்க்கலாம். ஒரே ஒரு நாத்திகர் வர்றார். வழி விடுங்கோ
26-மார்-2013 10:56:50 IST
நடக்க கஷ்டப்பட்டு சித்தப்பன் வீட்டில் பொண்ணு கேட்டானாம் அது போலே இருக்கு எங்கே போயி கேட்கணுமோ அங்கே போயி கேட்காம இங்கே பந்து கில்லி என்று கதை விட்டுகிட்டு இருக்காரு
11-மார்-2013 11:03:23 IST
ஒன்றுமில்லை கர்நாடகம் நமக்கு தண்ணீர் தரவேண்டாம் ஆனால் மழை காலங்களில் அவர்கள் அணை நிரம்பியபின் உபரி நீரை தமிழ் நாட்டின் பக்கம் திரந்துவிடகூடாது அப்படி திறந்து விட்டால் அவர்களின் அணை உடைக்கப்படும் என்று எல்லோரும் சேர்ந்து குரல் கொடுக்கவேண்டும்
16-பிப்-2013 10:04:54 IST