tony vel : கருத்துக்கள் ( 46 )
tony vel
Advertisement
Advertisement
மே
17
2017
அரசியல் தமிழக வி.ஐ.பி.,க்களின் வீடுகளில் தொடர்கிறது... ரெய்டு! 50 இடங்களில் வ வரித் துறை அதிரடி
ஏன் தமிழ்நாட்டில் மட்டும்தான் வரி ஏய்ப்பாய் இருக்கிறதா ?........ மோடி ANTI TAMIL அராஜகத்தை நிறுத்தவேண்டும். ஏன் மற்ற மாநிலங்களில் ரெய்டு நடத்தவில்லை ? தமிழா கொஞ்சம் விழித்திருங்கள் .......இந்தி திணிப்பு , நீட் தேர்வு , தமிழர்களின் சொத்துக்களை பறித்தல் .......தமிழன் அடிமை வேலை பார்க்கவேண்டும் குஜராத் காரன் தொழில் பண்ண வேண்டும் . சௌகார்பேட்டை தான் இன்றும் நாம் உபாயகப்படுத்தும் அத்தனை பொருள்களுக்கும் பணப்பட்டுவாடா பண்ணும் ஹவாலா பேர்வழிகள் இருக்கும் இடம் . அங்கெல்லாம் பண்ணாத ரெய்டு . இன்று இந்தியா முழுவதும் பிரண்டை டெவெலப் பண்ணி இருக்கும் தமிழனின் வீடுகள்தான் ரெய்டு பண்ணும் இடங்கள் . தமிழர்கள் எல்லாம் அடிமை வேலைக்கும் அறிவுபூர்வமான வேலைக்கும் , ஆற்றல் உள்ள வேலை மட்டும் தான் பார்க்க வேண்டும் . வேலை, வேலை , வேலை மட்டும் தான் பண்ண வேண்டும் . ஆனால் இவனுக நமக்கு முதலாளிகள் .................யோசிக்கவும் .   01:35:40 IST
Rate this:
51 members
0 members
33 members
Share this Comment

மே
10
2017
அரசியல் கெஜ்ரிவாலை எதிர்த்து உண்ணாவிரதம் மாஜி அமைச்சருக்கு அடி, உதை
தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் இருக்கு வீடியோ , தினமலர் தயவுசெய்து மோடியோட சொம்பை கவிழ்த்துவை . அடிவாங்குவது ஒருவன் ஆனால் தலைப்பு வேறு .   11:55:06 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

மே
9
2017
அரசியல் டில்லி சட்டசபையில் கூச்சல் குழப்பம் பா.ஜ., எம்.எல்.ஏ., சஸ்பெண்ட்
ஓட்டுப்பதிவு இயந்திர பிரச்னை கிளப்பிவிட்டது AAP , இதன் கவனத்தை திருப்பத்தான் இந்த ஊழல் புகார். எல்லாம் மோடிக்கே வெளிச்சம். கடவுள் நின்று கொல்வான் .   17:13:35 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
4
2017
பொது பைத்தியக்கார நீதிபதிகள் பிறப்பித்த பைத்தியகார உத்தரவு கர்ணன்
இந்தியாவில் தமிழனுக்கு சுதந்திரம் இல்லை . இதை நேர்மையானமுறையில் விசாரிக்கவேண்டும் .......இல்லை தருண் விஜய் சொன்னமாதிர்தான் ........இனப்பிரச்சினை   17:11:27 IST
Rate this:
20 members
0 members
16 members
Share this Comment

மே
4
2017
அரசியல் அதிக நாடுகளுக்கு சென்றது மன்மோகன் அமித்ஷா
அவர் 10 வருடம் பண்ணியதை நம்ம ஆள் 2 வருடத்தில் முடித்தார் ( வெளிநாட்டு பயணம்)   14:55:10 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

மே
3
2017
Rate this:
1 members
0 members
20 members
Share this Comment

ஏப்ரல்
7
2017
அரசியல் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை
அடபோங்கடா , எடப்பாடி அலுவலகத்திலும் , வேலுமணி மற்றும் நண்பர்களிடமும் ரெய்டு நடந்தால் தமிழ்நாடு பட்ஜெட்டே போடலாம் , அதைவிட்டு விஜய பாஸ்கர் ( ஹி ஐஸ் தொழிலதிபர் ) வீட்டிலே ? சரத்குமார் ? ( இவர் தின தொழிலாளி)   17:16:22 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
22
2017
கோர்ட் ராஜாவின் பதிலடியால் கிடுகிடுத்த கோர்ட்
கணபதி மாத்தி யோசி, 2005 இல் ஒரு இடத்தை ஒரு கோடிக்கு விற்றதை 2010 இல் 10 கோடி யாகும் போது ஏன் 2001 இல் 10 கோடிக்கு விற்கவில்லை. இதுதான் 2G கேஸ்   19:50:32 IST
Rate this:
5 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
3
2017
உலகம் நான் பந்தாடப்படுகிறேன் மல்லையா
இவர் சொல்வது உண்மையைக்கூட இருக்கலாம், நம் அரசியல்வாதிகளை பற்றி தெரியுமே , மல்லையாவின் சொத்து 1940 இல் 4000 கோடிகள் (1940 ஒரு பவுன் தங்கம் 2 ரூபாய் ) மீடியாவும் , அரசியல்வாதிகளும் உண்மையில் நம்மளோட அறியாமையை use உண்மையான குற்றவாளிகளை மறைக்கிறார்கள் .   14:21:26 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
2
2017
அரசியல் சசிக்கு எதிராக கிளம்பிய கே.பி.முனுசாமிக்கு ஆதரவு ஊர் ஊராக போஸ்டர் ஒட்டி உற்சாக வரவேற்பு
இவர் உள்ளாட்சி துறை மந்திரியா இருக்கும் போது பஞ்சாயத்துகளில் கமிஷன் வாங்காத புண்ணியவான், ஆனால் இப்போதிருக்கும் உள்ளாட்சித்துறை மந்திரி தமிழக அரசியலில் வரலாற்றில் இல்லாத அளவு 45 % கமிஷன் வாங்கும் புண்ணியவான் ... எல்லோரும் காத்திருக்கிறார்கள் மாற்றத்திற்கு ( உள்ளே பிடித்து போட) . கே.பி.முனிசாமி நல்ல மனிதர் , இதே மாதிரி அதிமுக வில் நிறைய புத்தி கூர்மையுள்ள அறிவாளிகள் கணக்கில் அடங்காதவர்கள் உள்ளனர் ( ஒதுக்கப்பட்டவர்கள் அம்மையாரால் ) அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கட்சியை காக்க வேண்டும் .இப்பொழுதிர்ப்பவர்கள் அடிமைகள் அதிமுக என்றால் என்னவென்று தெரியாதவர்கள் .   00:37:08 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment