CBE CTZN : கருத்துக்கள் ( 34 )
CBE CTZN
Advertisement
Advertisement
ஜூன்
17
2018
முக்கிய செய்திகள் திருச்சி ரோட்டில் 4 கி.மீ., சைக்கிள் பாதைக்கு...அனுமதி மறுப்பு அதிகாரிகள் கடுப்பு ! தட்டிக்கழிக்கும் தேசிய நெடுஞ்சாலைத்துறை
இந்த 4 கிலோமீட்டருக்கு நிறைய மரம் இருக்கு... இந்த மரங்களை வெட்டாமல் திட்டத்தை நிறைவேற்றவும்...   11:08:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
15
2018
பொது குறிச்சி குளத்துக்கு நீர்வரத்து குறைவாகவுள்ளது ஏன்?
அருகில் உள்ள மக்கள் தான் இந்த குளத்தை சீரமைத்தனர்.. நீங்களே சென்று அந்த மதகை திறந்து நீரை கொண்டுவாருங்கள்... உங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இயற்கை அன்னையால் வழங்கப்படுகிறது... இந்த செய்தியை வெளியிட்டதற்கு தினமலர்க்கு நன்றி..   10:49:31 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
14
2018
முக்கிய செய்திகள்  சேத்துமா வாய்க்காலின் இரு புறங்களிலும்  செல்வபுரத்துக்குள் வெள்ளம் புகுந்தது!
பொதுமக்களே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசை நம்பி பிரயோசனம் இல்லை... கல்லூரி, பள்ளி களில் இருக்கும் NSS, NCC, RedCross... இது போன்றவர்களிடம் கேளுங்கள், அவர்களோடு இணைந்து நீங்களும் வேலை செய்யுங்கள் ஓரிரு நாட்களில், தடைகள் நீங்கும்...   11:31:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
14
2018
பொது சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்காக கிராமத்தினரிடம் பேச்சு
இந்த திட்டத்திற்கு முன் தென்பெண்ணை - பாலாறு இணைக்க வேண்டும்... பல தரிசு(விலை)நிலங்கள் விளை நிலங்கள் ஆகும்... பிறகு தரிசு நிலம் இருக்கும் இடத்தில, இந்த திட்டத்தை நிறைவேற்றுங்கள்...   11:26:24 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

ஜூன்
12
2018
அரசியல் சென்னை- - சேலம் பசுமை சாலைத்திட்டம் மத்திய அமைச்சர் மகிழ்ச்சி
எனக்கு ஒன்னு புரியல, விவசாய நிலம், வன பகுதிகளில் தூண் போட்டு மேல கொண்டுபோலாமே.... விவசாய நிலம் பாதிக்காது, வனப்பகுதியும் பாதிக்காது... இப்படி செய்தால் பாதிப்பு குறைவே...   10:16:57 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
13
2018
பொது தொங்கல் பயணம் கூடாது என்பதற்காக இப்படியா...?
கோவை கோட்டம் மிகவும் மோசமான பேருந்துகளை கொண்ட கோட்டம்... சொகுசு பேருந்துகள் குப்பை அள்ளக்கூட பயன்படுத்த முடியாது... பேருந்துகளை பராமரிப்பதில்லை... பேருந்துகள் சீராக பராமரிக்க படவில்லை என்றால், நடத்துனர் மற்றும் ஓட்டுநர் சம்பளத்தில் பிடிக்கவேண்டும்,,,   09:59:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
13
2018
பொது நுரை பறக்க ஓடுது நொய்யலாறு... கழிவு கலப்பது யாரு?
கமிஷன் போயாச்சு... எதுவும் கேட்கமுடியாது... என்ன செய்ய சொல்றீங்க... மக்கள் போராட்டம் பண்ணுன, கைது பண்ணிடுவோம்ப்ல... தண்ணீருக்கு பிச்சை எடுப்போம்...   09:54:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
13
2018
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
13
2018
எக்ஸ்குளுசிவ் குளங்களை நிரப்புது வெள்ளம் குதூகலிக்குது உள்ளம்!
இந்த நீர் வழி கட்டமைப்பு கோயம்பத்தூர்க்கு கிடைத்த பொக்கிஷம்.. இதை சிதைக்காமல் பாதுகாக்க வேண்டும்... துரிதமாக செயல்பட்டு தண்ணீரை சேமிக்க வேண்டும்... தினமலர் இதை முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்லவேண்டும்.. இதை செய்தால் கோவை மக்கள் தினமலரை நினைத்து பெருமை கொள்வர்... அதை செயல் படுத்தும்வரை தினமலர் ஊடக தர்மத்திற்கு உட்பட்டு போராடவேண்டும்..   09:48:02 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
8
2018
முக்கிய செய்திகள் விவசாயம்தான் முக்கியம் ! புறவழிச்சாலை ஆலோசனை கூட்டத்தில்அதிகாரிகளிடம் விவசாயிகள் ஆவேசம்!
சபாஷ் மக்களே... மேம்பாலம் அமைத்தல் போதும் ... கிணத்துக்கடவில் அமைத்ததுபோல் அமைக்கலாம்.. அதிகாரிக்கு இது தெரியவில்லை.. விவசாய நிலத்தில் ஏன் கை வைக்கிறீகள்...   09:02:27 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment