E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
kooli : கருத்துக்கள் ( 281 )
kooli
Advertisement
Advertisement
ஜூலை
20
2014
வாரமலர் முன்னோர் அருள் கிடைக்க!
ஜாபாலிக்கு இராமர் தக்க பதில் சொல்லவில்லையே "இதில், நம்மில் சிலருக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. நம் முன்னோர்களில் பலர் பிறப்பற்ற நிலையடைந்து, கைலாயத்திலோ, வைகுண்டத்திலோ வசிக்கலாம். அப்படியிருக்க அவர்களுக்கு பசி தாகமே இருக்காது. இந்நிலையில், நாம் அவர்களுக்கு வீட்டில் படையல் மற்றும் பிண்டம் கரைத்து, அவர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டுமா என்று" இந்த சந்தேகம் எனக்கும் உண்டு..இராமர் வேதத்தை பிரமாணமாகச் சொல்கிறாரே தவிர, அதற்குப் பிரமாணம் எது? வைகுண்ட சாஸ்வதமோ அல்லது கைலாசக் கைவல்யமோ கிடைக்கத்தானே அனைவரும் மன்றாடுகிறோம்? அப்போது அது கிடைக்காதா? அல்லது அதன் வழிதான் பிதுர் லோகமா? இதுவரை யான் கண்ட குருவெல்லாம் மழுப்பல் பதில்தான்> எனக்கும் என்றாவது ஓர் நாள் ஒரு ராமனுஜரோ அல்லது புத்தரோ தென்படுவார்   01:12:11 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
20
2014
அரசியல் பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட எதிர்ப்பு
இது என்ன கஷ்டம்டா? ( வடிவேலு ஸ்டைல் ) > அவிக சம்ஸ்க்ருத வாரம்தான் கொண்டாட சொன்னாக..தமிழை இழிவுப் படுத்தவில்லை..எப்பவும் இப்படி ஒரு தாழ்வு மனப்பான்மை...   21:57:10 IST
Rate this:
10 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
21
2014
அரசியல் 18 தி.மு.க., எம்.பி.,க்கள் சந்தித்தனர் பரத்வாஜ்
எத்தனை பாம்புகள் இந்த புற்றிலிருந்து வரப்போகிறதோ அறியேனே   21:49:51 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
20
2014
அரசியல் பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட எதிர்ப்பு
கோவிந்தராசு: "திருச்சி"இல உட்கார்ந்து நல்லா குட்டான்செட்டியில குதிரை ஒட்டுரீக -சம்ஸ்க்ருத பாரதி பற்றி நாரதர் தெரிவித்த கருத்து உண்மைதான்..நிறைய பேர் இங்கு சம்ஸ்க்ருதத்தில் உரையாடுவதை அடியேன் கேட்டுள்ளேன்..   00:59:35 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
20
2014
அரசியல் பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட எதிர்ப்பு
அய்யா நளன் காந்தி : "இது ஒரு சாதிக்குரிய மொழி அதுவே பிரச்சினை..... "எங்கிருந்து இந்த ஞானோதயம்? ஒரு சாதியார் வேண்டுமானால் இம்மொழியை இன்று தமிழகத்தில் அறிந்திருக்கலாம். எனது சம்ஸ்க்ருத ப்ரொபசர் ஒரு கிறித்தவர்.. தயவு செய்து விழித்துக் கொள்ளுங்கள்..   00:55:47 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
20
2014
அரசியல் பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட எதிர்ப்பு
கோவிந்தராசு ஏதோ கோவில் அர்ச்சகர் பிழைப்பில் கோடிகள் புரள்வது போல் பேசுகிறீர். தட்டில் விழும் எட்டணாவுக்குத் தான் தெய்வத்தை அவர்கள் அண்டியுள்ளனர். கிட்டாவிட்டால் ஒருபயலும் வரமாட்டணுவ..   00:38:32 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
20
2014
அரசியல் பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட எதிர்ப்பு
மற்றுமொரு அடிசறுக்கல் ஆட்டுமந்தை ஓட்டு வியாபாரிதானே உலகளவிய மொழிகளில் சமஸ்கிரதமும் ஒன்று ஜெர்மன், டச்சு, ஸ்வீடிஷ், டேனிஷ், பாரசீகம் போன்ற பல மொழிகளின் ஆதாரம் "சம்ஸ்க்ருதம்" ஒரு மதத்தார், சாதியார் மொழி என்று சொல்லி கீழ்த்தர அரசியல் செய்வது கேவலம்   05:43:07 IST
Rate this:
18 members
0 members
21 members
Share this Comment

ஜூன்
1
2014
வாரமலர் பெண்களுக்கு வியாசர் கூறுவது என்ன?
திரு சிங் வெங்கி உங்களுக்கு வந்த இந்த சந்தேகத்தை எனது தாத்தாவிடம் நான் கேட்டபோது அவரின் ரியாக்ஷன்: இது என்னுடைய கண்ணாடி, இதை அணிந்தால் உன்னால் படிக்ககவோ, இங்கு நான் இருப்பதோ தெரிகிறதா சொல்? எனக்கு அவர் கண்ணாடியை அணிந்தால் எப்படி தெரியும்? எதற்கும், அணிந்துவிட்டு, தெரியவில்லை என்றேன் இதே போன்றதுதான் "இதிஹாசம்" இதிஹாசம் இவ்வாறு இருந்தது என்பதே அக்கால நிகழ்வுகளை இக்கால நீதியால் அளப்பது சரியா? மீண்டும் தாத்தாவின் வாக்குகள்: 1940/50 க்கு முன்பு இந்த கிராமமே நமக்கு சொந்தம் ராஜாஜி கொண்டுவந்த "நில உச்ச வரம்பு" வழி 30 ஏக்கர் தாம் அதற்குப் பிறகு எது சரி? முப்பது ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பது தவறு என்று 1950க்கு பிறகு சரிஆனால் முன்பு? அது ஏன்? கண்ணாம்பா நடித்த சிலபடங்களைப் பாருங்கள் இப்போது சிரிப்பீர்கள் ஆனால் அப்போது அவை வசூலை அள்ளியவைMy job is not to convince youJust to reflect on your opinionsTake Maha Bharatham as a "காலக் கண்ணாடி" and keep movingand don't judge it with today's rules   03:55:35 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

மே
27
2014
Rate this:
41 members
0 members
5 members
Share this Comment

மே
22
2014
பொது பயங்கரவாத ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு முதல்வர் நிகழ்ச்சி ரத்தால் சர்ச்சை
தாக்குதலில் இறந்த ராஜீவ் அப்பொழுது பிரதமர் அல்லவே. இது ஏன் ஒரு அரசு நிகழ்ச்சியாகிறது ?   21:40:17 IST
Rate this:
0 members
1 members
6 members
Share this Comment