Mrs . மரியா அல்போன்ஸ் அவர்களுக்கு, அண்ணன் மனசு வாடி இருக்கு. வீட்டுக்கு வந்தவுடனே "நாங்க கட்டினது நாங்க கட்டினதுநாங்க கட்டினது" திரும்ப திரும்ப சொல்லுவாரு. ஒரு வாரம் கழிச்சு சரியாயிடும். ரெஸ்ட் எடுத்து ஒரு வாரம் கழிச்சு வேலைக்கு போக சொல்லுங்க. ப்ளீஸ்..
21-பிப்-2013 08:41:26 IST
மரியா அண்ணா ...இன்னைக்கு உங்களுக்கு மனசு கஷ்டமாதான் இருக்கும். என்ன பண்றது. இங்க சைலென்ஸ் ன்னு சொல்றதை கூட சத்தமாதானே சொல்ல வேண்டிருக்கு.
21-பிப்-2013 08:36:23 IST
வேணும்னா உங்க கட்சி எம் எல் ஏக்களுக்கு மட்டும் தனியா வயித்தெரிச்சல் வயித்து வலி வயித்து பொருமல் நோய் பிரிவுகள்ளே சட்டமன்றம் வைக்கலாம்
21-பிப்-2013 08:24:32 IST