Gopalsami.N : கருத்துக்கள் ( 289 )
Gopalsami.N
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
22
2018
விவாதம் குற்ற தண்டனை பெற்றவர்களின் கட்சி சின்னத்தை ரத்து செய்யலாமா?
தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் தேவை.   07:41:54 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
26
2018
அரசியல் கமல், விஜயகாந்த், அன்புமணியுடன் வாசன், தினகரன், சரத் கைகோர்ப்பு?
விஜயகாந்த்தும், அன்புமணியும், இந்த கூட்டணியிலிருந்து கடைசியில், தேர்தலுக்கு முன் விலகுவது அவர்கள் இருவர் கட்சிக்கும் நல்லது. இன்றுவரை மிகப்பெரிய தவறு செய்ததாக தெரியவில்லை. இவர்கள் இருவரும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து போட்டியிட்டு ஆட்சியே அமைத்தாலும் ஆச்சர்யப்பட முடியாது.   07:10:21 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மே
25
2018
அரசியல் பல்கலை பட்டமளிப்பு விழா மம்தாவுடன் பங்கேற்ற மோடி
பிறப்பால் எவனும் பார்ப்பனன் கிடையாது.நல்ல எண்ணங்கள்,நல்ல செயல்கள், வரைமுறைகள்படி நடப்பவனை பார்ப்பனன் என்று தீய செயல்களையும் தீய எண்ணங்களை கொண்ட கும்பல்களும் முத்திரை குத்தின. திராவிட இயக்கங்கள் கண்ணதாசன் அவர்களை இந்து மதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ய கூப்பிட்டபோது இந்து மதத்தை பற்றி சிறிது தெரிந்துகொண்டு மாற்றுக்கருத்தினை சொல்லுவோம் என்று முயற்சித்ததன் பயன் இன்றைக்கு அவருடைய " அர்த்தமுள்ள இந்துமதம்" என்னும் புத்தகம்.. ஆதலால் அடுத்தவனை பற்றி குறைகூறும் முன் உனது குறைகளையும் தீய எண்ணங்களையும் தீய செயல்களையும் மாற்றிவிடு. நல்லது செய்பவன் பார்ப்பனன். எவரையாவது பார்ப்பான் என்று சொன்னால் சொல்லப்பட்டவன்( சொல்லியவன் அல்ல) உண்மையிலேயே நல்லவனாகவும் நல்லது செய்பவனாகவுமே இருக்கிறன். அதனால் நீ மட்டுமல்ல வேறுயாராக இருந்தாலும் யாரையாவது "பார்ப்பான்" என்று சொன்னால் சொல்லப்பட்டவன்( சொல்லியவன் அல்ல) உண்மையிலேயே நல்லவன். புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.   08:38:02 IST
Rate this:
1 members
0 members
34 members
Share this Comment

மே
25
2018
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

மே
25
2018
பொது இன்று இயல்பு வாழ்க்கை பாதிக்கக்கூடாது டி.ஜி.பி.,க்கு தலைமை செயலர் உத்தரவு
பொது சொத்துக்களை சேதப்படுத்துவோரை, அலுவலக ஊழியர்களை தாக்கும் பொறுக்கிகளை,கண்டவுடன் சுட்டுத்தள்ள உத்தரவு தேவை.   06:53:43 IST
Rate this:
6 members
0 members
6 members
Share this Comment

மே
23
2018
அரசியல் நிதி பற்றாக்குறையால் காங்கிரஸ் கடும் தவிப்பு பொது தேர்தலில் பா.ஜ.,வை சமாளிக்குமா?
கார்பொரேட் கம்பெனிகள் அரசியல் கட்சிக்கு நன்கொடை கொடுத்து வங்கிகளை ஏமாற்றி விட்டனர். இதற்கு வழி???????   06:37:37 IST
Rate this:
2 members
1 members
9 members
Share this Comment

மே
23
2018
பொது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் அரசு உத்தரவு
உனக்கு ரொம்ப தெரியுமோ. இவங்களை சொல்லவந்துட்டே.   21:45:05 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
23
2018
பொது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் அரசு உத்தரவு
மஹேந்திரன் எஸ்.பி. அவர்களே, சென்னைக்கு வாருங்கள். உங்களை வரவேற்கிறோம். மாற்றல் பற்றி கவலை வேண்டாம். சாதிப்பதற்கு நிறைய இருக்கிறது.   21:40:51 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
23
2018
பொது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் அரசு உத்தரவு
அதிகாரிகளை மாற்றவேண்டிய அவசியமே இல்லை. அரசியல் வாதிகள் மாறவேண்டும்.   20:47:22 IST
Rate this:
1 members
2 members
28 members
Share this Comment

மே
23
2018
சம்பவம் மீண்டும் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி
காவல் துறை காவலர்களே நீங்கள் நலமாக இருப்பது தான் முக்கியம். களத்தில் இருக்கும் நீங்கள் உங்கள் வீட்டிற்கும் நம் நாட்டிற்கும் அவசியம் தேவை. உங்களை காத்துக்கொள்ள வன்முறையாளர்களை உடனே கொன்றுவிடுங்கள். உயிரோடு கைது செய்தால் வழக்கு இழுத்தடிக்கும்.   20:42:21 IST
Rate this:
7 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X