Alani Adana : கருத்துக்கள் ( 4 )
Alani Adana
Advertisement
Advertisement
ஜனவரி
30
2016
பொது எதிர்பார்த்த அளவு வளர்ச்சி இல்லை
முட்டாள் மாதிரி பேசக்கூடாது .நிலம் கையகபடுதினால் தான் கட்டமைப்பு (ரோடு ....)வளர்ச்சி பணிகள் இப்போது தான் தெரிய ஆரம்பிக்கிறது.உதாரணமாக மழை வெள்ளம் .ஜ்ஜ் கேட்டது 1000 கோடி.அடுத்தநாளே கிடைத்தது 950 கோடி..பின்பு ஜ்ஜ் 5000 கோடி என்று மாற்றினார் .பின்பும் மோடி வந்து 2000 கோடி ? கொடுத்ததாக நினைவு .இதனையும் 4,5 நாட்களுக்குள் .நினைத்து பாருங்கள் .முதலில் ஒரு குழு வரும் .அது 100 கோடி கொடுக்கும் . உடனே .......administration   19:19:58 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
30
2016
பொது எதிர்பார்த்த அளவு வளர்ச்சி இல்லை
உலக பொருளாதார விஷயம் தெரிந்தவர்களை கேட்டால் சொல்வார்கள்.ரஷ்யாவும் சீனாவும் டாலர் உபயோகப்படுத்துவதில்லை (பெட்ரோல் வாங்குதற்கு ) பெட்ரோல் டாலரில் வாங்கவில்லயென்ரால் டாலர் செத்துவிடும் .உலக நாடுகள் பெட்ரோலுக்காக டாலர் தேவையென்றால் டாலர் demand இல்லை. demand இல்லையென்றால் மதிப்பு குறைந்து விடும்.அதாவது மார்க்கெட்டில் தக்காளி அதிகமானால் விலை குறைந்துவிடும்.தக்காளி குறைவானால் விலை கூடிவிடும் .ரஷ்ய தங்கத்தில் பெட்ரோல் விற்கிறது .ஆனால் சவுதி அரேபியா தன ஒரு கண் போனாலும் பரவாஇல்லை என்று பெட்ரோல் விலை குறைய தூண்டுகிறது .(ரஷ்ய யாவிற்கு அடி கொடுக்க )ஆனால் துர்கி ,சவுதி அமெரிக்க சேர்ந்து ISIS மூலம் சிரியா ,ஈராக் பெட்ரோலை திருடி இதனை வருடங்களாக பங்கு போடிருக்கின்றது..மோடி எதிர்பார்த்த அளவிற்கு அருண் ஜெயிட்லி இல்லை என்பது உண்மை தான் .ஆனால் பொருளாதாரம் 60 ஆண்டுகளை விட பிரமாதமாக இருக்கிறது.என்னுடைய மார்க் 85%   19:11:36 IST
Rate this:
34 members
1 members
3 members
Share this Comment

ஜனவரி
26
2016
Rate this:
26 members
1 members
6 members
Share this Comment

டிசம்பர்
31
2015
அரசியல் மமதையின் உச்சத்தில் ஜெ.,
இந்த லெட்டர் pad கட்சிகள், மகன்கள் மட்டுமே அடுத்து முதல்வர் ஆக வேண்டும் என்று நினைக்கும் அயோக்கியர்கள் .......இவர்களுக்கு தைரியம் என்ன தெரியுமா ? காச விட்டெறிஞ்சா பேப்பர்ல போட்டுருவாங்க என்ற தைரியம் தான்   03:46:46 IST
Rate this:
13 members
0 members
55 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X