Advertisement
rejish babu FR : கருத்துக்கள் ( 13 )
rejish babu FR
Advertisement
Advertisement
ஜனவரி
12
2017
பொது ‛இது ஆரம்பம் தான்... - ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிம்பு போராட்டம்
பொங்கல் விழா...அப்படின்னா உழவர் திருநாள்....உழவன்....விவசாயி........ போன வாரம் வரைக்கும் தினம் தினம் விவசாயி தற்கொலை பற்றிய செய்திகள் தான் ஊடகங்களில் நிறைந்து இருந்தன...ஆனால் இந்த வாரம் பொங்கல் விடுமுறை (மத்திய அரசு ஊழியர்களுக்கு) மற்றும் ஜல்லிக்கட்டு செய்திகள் மட்டும் நிறைந்துள்ளது..... கண்டிப்பாக பொங்கலுக்கு விடுமுறை வேண்டும்...ஜல்லிக்கட்டும் வேண்டும்...போராடுவோம்....ஆனால் போராட்டத்தை இத்துடன் முடித்துக்கொள்ள கூடாது...இதேபோன்று ஒரு எழுச்சி வரவேண்டும் நமது விவசாயிகளுக்கு ஆதரவாக...நீர்நிலைகளை தூர்வாரிட...விவசாய நிலம் அழித்தலுக்கு எதிராக...பாசன வசதியை பெருக்கி அவன் வாழ்வை உயர்ந்திட...அப்போதுதான் பொங்கல் விழாவிற்கு ஒரு அர்த்தம் உள்ளது....சரிதானே.... இங்கு கருத்துக்களை பகிர்ந்துகொண்ட என் நண்பர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....   22:46:29 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
14
2016
அரசியல் அரசுக்கு எதிராக இணையும் எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் நெருக்கடி கொடுக்க திட்டம்
கண்ணா இன்னைக்கு வேணும்னாலும் ஒரு கோடி டெபாசிட் பண்ணலாம்...பணம் இருந்தால்..அதற்குண்டான tax அடைத்தால் போதும்...பிஜேபி ஒரு கோடி 8-11-16 டெபாசிட் பண்ணினது பாங்கில்... அப்போது அது எப்படி கருப்பு பணம் ஆகும்...   16:15:17 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
27
2016
பொது தஞ்சையில் அமையுது எய்ம்ஸ்மத்திய அரசு அறிவிப்பில் தாமதம் ஏன்?
ஐயா, சென்னை மட்டுமே தமிழ்நாடு கிடையாது....   22:24:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
26
2016
பொது பள்ளி வளாகத்தில் கிறிஸ்தவ புத்தகம் வினியோகம் 1,200 மாணவரிடம் பறிமுதல் செய்து விசாரணை
இவனுக தொல்லை தாங்க முடியலடா சாமி.... இந்த கும்பலை எதிர்த்து எந்த மத சார்ந்த கட்சிகளும் குரல் கொடுப்பதில்லை....தூ ஊ ...   14:18:01 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2016
அரசியல் தமிழர்களுக்கு உதவ வேண்டும் சந்திரபாபுவுக்கு கருணாநிதி கோரிக்கை
தமிழர்களுக்குத் தாய் நாட்டில் பிழைக்க வழியில்லை என்று வாழ்வாதாரம் தேடி வெளியே சென்றாலும், அங்கேயும் அடித்து நசுக்கப்படுகின்ற கொடுமை தான் நிலவிவருகிறது. ....அய்யா இதை உங்க வாயால சொன்னதுக்கு ரொம்ப நன்றி.... திராவிட கட்சிகள் சேர்ந்து தமிழக மக்களை இந்தநிலமைக்கு ஆளாக்கி யமைக்கு நன்றி... நன்றி...   17:29:22 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

ஜூலை
17
2016
உலகம் அமெரிக்கா கலிபோர்னியா பாடத்திட்டத்தில் இந்து மதத் தகவல்கள்
இந்தப் புதிய பாடத்திட்டத்தில், வேத கால முனிவர்கள், இந்து மத போதனைகள், தத்துவங்கள், துறவிகள், அறிவியல் துறைக்கு ஹிந்து மதத்தின் பங்களிப்பு உள்ளிட்ட விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன....இதை இந்தியாவில் நம்மால் செய்ய முடியாது.... செய்தால் கல்வி காவி மயமாகிறதுன்னு கூப்பாடு போடுவார்கள்... நம் தலை விதி...   05:54:11 IST
Rate this:
7 members
0 members
52 members
Share this Comment

மே
14
2016
சம்பவம் பிடிபட்ட ரூ.570 கோடி யாருடையது? லக்கானி தவகல்
மோடியா...என்னப்பா உங்களுக்கு இன்னும் அந்த வியாதி தீரவே இல்லயா   22:50:22 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
22
2016
உலகம் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியல் 22வது இடத்தில் இந்தியா!
முதல் முதலாக உங்கள் கருத்துக்கு என்னுடைய Thums Up....   08:58:21 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
14
2015
அரசியல் தாத்ரி விஷயத்தில் மத்திய அரசை குறை கூறுவது...நியாயமா? மவுனம் கலைத்த பிரதமர் மோடி சரமாரி கேள்வி
தலித் இளைஞர் கோகுல் ராஜ் கொலைக்கு உங்க மாண்புமிகு புரட்சி தல்வி வாய் திறந்தார்களா அண்ணா... இல்லை அதுக்கும் மோடிதான் வாய்திறக்கனுமோ....   10:47:11 IST
Rate this:
8 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
23
2015
அரசியல் மந்திரிக்கு சல்யூட் அடிக்காத ஏ.டி.ஜி.பி.க்கு ஷோகாஸ் நோட்டீஸ்
கேரளாவில் மிகவும் நேர்மையான துணிச்சலான அதிகாரி என பெயெரெடுதவர் இவர்...போக்குவரத்து கம்மிசனரக இருந்த போது துணிச்சலாக பல நல்ல காரியங்களை செய்தார்....கேரளா மின்வாரியத்தில் ஊழலை வெளிக்கொண்டு வந்தார்....I salute Rishiraj singh....   08:11:35 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment