Selvaraj Kalasubramanian : கருத்துக்கள் ( 9 )
Selvaraj Kalasubramanian
Advertisement
Advertisement
ஜூலை
21
2018
அரசியல் ஆடி முடிந்ததும் ரஜினி அதிரடி ஆரம்பம்
ஐயா ரசினி உங்க லட்சணம் தெரியும், போர் வந்துட்டு போய்ட்டு இப்ப ஆடி மாசமா? பாவம்யா உங்க ரசிகர்கள் உங்கள எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போறாங்க.   10:33:51 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
24
2018
அரசியல் ஸ்டெர்லைட் போராட்டம் அழைத்தால் வருவேன் கமல்
தயவு செய்து வர வேண்டாம்...   13:48:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
22
2018
சம்பவம் ராமராஜ்ய ரத யாத்திரை தடுத்து நிறுத்தம்
தமிழகம் மதத்தால் அழியாது, அழிக்க முயற்சிப்பவர்கள் அழிந்து போவார்கள்.   13:00:48 IST
Rate this:
3 members
0 members
17 members
Share this Comment

ஜனவரி
14
2018
பொது மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு துவங்கியது
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.   11:18:41 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
10
2016
உலகம் பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
வாழ்த்துக்கள் நண்பா. தமிழன் டா.. நண்பர் வெங்கடேஷ் கூறியது போல, நமது தங்கம் வென்ற வீரருக்கு என்ன கொடுக்கிறார்கள் என்று பார்ப்போம்.   10:42:43 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
10
2016
Rate this:
6 members
0 members
43 members
Share this Comment

ஏப்ரல்
1
2016
அரசியல் பொது தேர்வு மாணவர்களுக்கு நரேந்திர மோடி பேனா பரிசு
சபாஷ் காசிமணி பாஸ்கரன்.. அய்யா சேகர் அவர்களுக்கு தக்க பதில். மழை நிவாரணம் வழங்கும் நடந்த ஸ்டிக்கர் நாடகங்கள் மறந்துவிட்டதா சேகர் சார்...   13:43:14 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
11
2016
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
4
2016
பொது ஊழியர்களுக்கு கட்டுப்பாடுஇஷ்டத்திற்கு லீவ் எடுத்தால் சம்பளம் கட்
தற்காலிக பணியில் பணியாற்றும் பல செவிலியர்களின் நிரந்தர பணி மாற்றம் இன்னும் வழங்கப்படவில்லை. ஐந்து ஆறு ஆண்டுகள் தற்காலிக பணியிலும் குறைந்த ஊதியத்திலும் அவர்கள் படும் கஷ்டங்களை குறித்து ஒரு செய்தி வெளிடுங்கள். அரசு கல்லூரிகளில் பயின்று அரசு வேலைக்கு உண்ணாவிரதம் செய்ய வேண்டிய நிபந்ததிற்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். இது குறித்த உங்களின் (ஊடகங்களின்) உதவி தேவை..   14:05:25 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X