Thamarai Moorthy.C.V. : கருத்துக்கள் ( 249 )
Thamarai Moorthy.C.V.
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
7
2018
அரசியல் மறு அறிக்கை வரும் எப்போது வரும்? தொண்டர்கள் காத்திருப்பு
நண்பா இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே ,   15:11:20 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
18
2018
அரசியல் கருணாநிதிக்கு சிகிச்சை தொண்டை குழாய் மாற்றம்
தர்மவான் நண்பா ஏன் யாராவது போராட்டம் நடத்த மாட்டார்களா என்று நினைக்கவேண்டும் நீங்களே இந்த போராட்டத்தை துவங்கலாம், அடுத்தவர்கள் குடையில் இடம் எதற்கு,   08:47:28 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
28
2018
பொது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல்?
மணிமாறன் உங்கள் கருத்து முற்றிலும் உண்மை. இது தான் அரசியல் நாடகம் . மணிக்கு நன்றி .   16:31:50 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
14
2018
அரசியல் ஒலிபெருக்கியுடன் பிறந்தவர் வைகோ ஜெயகுமார் கிண்டல்
அமைச்சர் ஜெயகுமார் தமிழ் நாட்டில் மட்டும் தான் பேசமுடியும், வைகோ இந்தியா, அமெரிக்கா, மற்றும் அனைத்து நாட்டிலும் வீரத்துடனும், விவேகத்துடனும், பேசி அனைவரையும் திரும்பி பார்க்கவைத்தவர் அவர் வரலாற்றை தெரிந்து பேசவேண்டும் , அரசியலில் இருந்துகொண்டு பணம், உறவினர்களை பணக்காரர்களாக ஆக்குவதற்கு மட்டும் பேசக்கூடாது.   11:52:47 IST
Rate this:
3 members
0 members
15 members
Share this Comment

மார்ச்
10
2018
சம்பவம் என்னை காதலித்து ஏமாற்றியதால் கொலை செய்தேன் - மாணவி அஸ்வினியை கொன்ற அழகேசன் வாக்குமூலம்
முதலில் இனிப்பாக இருந்தது பிறகு கசப்பு என்றால் என்ன செய்வது,   12:34:45 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

மார்ச்
8
2018
பொது மருத்துவமனையில் ஜெ.,வை பார்த்தேன் டிரைவர் தகவல்
வாய் பொய் சொல்லும், மனசாட்சி பொய் சொல்லாது என்பதை தமிழகமக்களுக்கு தெரியப்படுத்துங்கள், வெட்ட,வெட்ட தான் பூதம் கிளம்பும்.   16:49:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
11
2017
அரசியல் எங்கள் ஆட்களை மிரட்டாதீங்க! போலீசுக்கு தினகரன் எச்சரிக்கை
அண்ணன் தினகரன், ஏன் ஜாபர்சேட் மட்டும் சொல்கிறீர்கள், முத்துக்கருப்பன் இவரையும் சேர்த்துக்கொள்ளும்,   09:01:12 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

நவம்பர்
28
2017
அரசியல் கட்சிக்குள் பிரச்னை இல்லை ஜெயக்குமார்
கட்சிக்குள் எந்த பிரச்சனையும் இல்லை உண்மை , ஆனால் கட்சி உறுப்பினர்களிடம் தான் பிரச்சனை, குழப்பம்   11:48:39 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
28
2017
அரசியல் யாருக்கும் ஆதரவு இல்லை விஜயகாந்த்
இவர் யாருக்கும் ஆதரவு தர வேண்டாம், இவருக்கு யார் ஆதரவு கொடுக்கப்போகிறார்கள், அதுக்கு இவன் சரி பட்டு வரமாட்டான்,   11:44:56 IST
Rate this:
5 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
28
2017
அரசியல் தனிக்கட்சி துவக்கும் எண்ணமில்லைதினகரன்
அதுக்கு இவன் சரிப்பட்டு வரமாட்டான், ஏய் நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாண்டா,   11:42:30 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X