Somiah M : கருத்துக்கள் ( 392 )
Somiah M
Advertisement
Advertisement
நவம்பர்
4
2018
உலகம் ராஜபக்சேவுக்கு ஆதரவு இல்லை தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு
என்றாவது தமிழர்களுக்குள் ஒற்றுமை இருந்துள்ளதா ?அழிய பிறந்தவர்கள்தாம் இலங்கை தமிழர்கள் .போலும் .   18:10:38 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
4
2018
டெல்லி உஷ்.. தி.மு.க., குடும்ப பிரச்னையால் காங்., மேலிடம் கவலை
நெய்க்கு தொன்னை ஆதாரம் தொன்னைக்கி நெய் ஆதாரம் என்பதுதான் தி மு க மற்றும் காங்கிரசின் நிலை .ஒன்றை விட்டு ஓன்று பிரிந்தால் பாதிப்பு இருவருக்குமே தான் .   18:06:05 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
31
2018
சம்பவம் உல்லாசத்தில் உயிரிழந்த காதலி உடலை மறைத்த காதலன் கைது
இனிமேல் இந்த மாதிரி சம்பவங்கள் நடந்தால் சம்பந்தப் பட்ட ஆண் அந்த இடத்திலேயே பிணத்தைப் போட்டுவிட்டு காவல் நிலையத்தில் தகவலை மாத்திரம் சொல்லிவிட்டு கிளம்பிவிடலாம் போலிருக்கே .   17:55:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
7
2018
பொது மேனகா மீது அவதூறு வழக்கு புலியை சுட்டவர் எச்சரிக்கை
பதிமூன்று மனிதர்களை கொன்ற புலிக்காகவும் அதன் குட்டிகளுக்காகவும் அக்கறை காட்டும் நண்பர்கள் புலி கொன்ற மனிதர்களுக்காகவும் அவர்களுடைய குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்காகவும் குடும்ப உறுப்பினர்களுக்காகவும் வருத்தப் படுவதாக தெரியவில்லையே ஏன் ?புலியால் கொல்லப் பட்டவர்கள் தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இல்லை என்பதாலா ?   17:46:33 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
6
2018
அரசியல் தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு துவக்கம்!
ஸ்டாலின் இப்பொழுது தான் கட்சியை கைக்குள் கொண்டு வந்துள்ளார் .இந்த தேர்தல் அவருடைய அரசியல் வாழ்விற்கு ஒரு பரிசோதனை ஆகும் .ஆகவே கவுரவத்தை ஒதுக்கி வைத்துவிட்டு கட்சியை சீராக பலப் படுத்தி முன் எடுத்து செல்லவேண்டும் .   17:36:06 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
7
2018
அரசியல் நோட்டு ஒழிப்பு நவ.8-ல் காங். நாடு தழுவிய தர்ணா
மதுரையில் அடி வாங்கியவனுக்கு மானாமதுரை போன பின்னாடித்தான் மீசை துடிச்சுதாம் .எப்போவோ சொல்லவேண்டிய கருத்தை எல்லோரும் ரூபாய் நோட்டுகளை மாற்றி பாத்து காத்த பின்பு சொல்லுகிறார்களே ,இதனுடைய அர்த்தம் தான் என்னவாக இருக்கும் ?   17:22:04 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
30
2018
சினிமா நான் புத்தன் இல்லை : நடிகர் சிவகுமார் அதிரடி...
செல்பி எடுப்பதற்கும் போட்டோ எடுப்பதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது .சம்பந்தப்பட்டவரின் அனுமதி இல்லாமல் போட்டோ எடுப்பது சரியா ?அதைப்போலவே தான் செல்பி எடுப்பதும் .இதில் நடிகர் சிவகுமாரின் மேல் கோபப்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது ?   18:24:36 IST
Rate this:
17 members
1 members
26 members
Share this Comment

அக்டோபர்
19
2018
சினிமா சபரிமலை விவகாரம் : பெண்களுக்கு சிவகுமார் எச்சரிக்கை...
சுவாமி அய்யப்பனை தரிசிக்க பெண்களை அனுமதிக்க வேண்டாம் என்பதற்கு கூறப்படும் காரணங்களில் ஒன்று பாதுகாப்பு என்பது .அதுதான் காரணம் என்றால் பெண்களை சிறிய பாதையில் செல்ல அனுமதிக்கலாமே.இந்து பெண்கள் எவரும் "அந்த"குறிப்பிட்ட நாட்களில் கோயிலுக்குள் நுழைவதில்லையே .மத தலைவர்கள் பரிசீலிக்க வேண்டும் .அனைவரையும் சமமாகப் பார்க்கும் நம் மதம் இந்த விஷயத்திலும் ஆலோசிக்கலாமே .   17:45:48 IST
Rate this:
6 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
25
2018
அரசியல் 18 பேரும் மன்னிப்பு கேட்டால் கட்சியில் சேர்ப்போம் தம்பிதுரை
யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக் கொள்ளும் போலிருக்கிறதே.   17:21:52 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
25
2018
கோர்ட் 18 பேர் ஆதரவுடன் அரசை மிரட்டிய தினகரனுக்கு... பல்பு!
வாய் பந்தல் மற்றும் வெறுங்கையால் முழம் போடுவதின் பலன் இதுதான் போலும் ..   17:16:59 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X