C Suresh : கருத்துக்கள் ( 454 )
C Suresh
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
18
2018
அரசியல் அ.தி.மு.க., செயற்குழு கூடுகிறது கட்சியினர் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
தினகரன் பின் சென்ற கட்சி நிர்வாகிகளை திருப்பி இழுக்க முயற்சிக்க வேண்டும்.. பிரிந்து போன 18 எம்.எல்.எ களை திருப்பி இழுத்தால் - திமுகவுக்கு வெற்றி முகம் தான்.. அதிமுகா வோட்டு திமுகாவிற்கு செல்ல வாய்ப்பில்லை.. கமலுக்கு மக்கள் ஆதரவு சுத்தமாக இல்லை.. ரஜினியை நிறைய பேருக்கு பிடிக்கும் ஆனால் அவர் கட்சி ஆரம்பிப்பார் என்பதே கேள்வி. மற்ற கட்சிகள் தமிழ் நாட்டில் ரப்பர் பெட் கட்சிகள் தான்..   15:16:58 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2018
அரசியல் தி.மு.க.,வுடன் கூட்டணி விரும்புது பா.ஜ., மேலிடம் ஸ்டாலின் மறுத்தால் அழகிரியை ஆதரிக்க திட்டம்
இந்த நேரத்தில் தான் ஸ்டாலின் ஒரு சிறந்த தலைவருக்கான மனநிலையுடன் முடிவு எடுக்க வேண்டும்.. ஒரு தவறான முடிவு, அவரை அரசியலில் இருந்து தூக்கி வீசி விடும்.. அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற முடியாவிட்டால் திமுக உடையும்...   15:09:25 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2018
அரசியல் தி.மு.க.,வுடன் கூட்டணி விரும்புது பா.ஜ., மேலிடம் ஸ்டாலின் மறுத்தால் அழகிரியை ஆதரிக்க திட்டம்
ரொம்ப பெரிய கவலை... வைகோவை பற்றி வருத்தப்படுபவரும் உண்டா ?   15:06:21 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2018
கோர்ட் மெரினாவில் இடம் விசாரணை துவங்கியது
ஆட்சி உங்களிடம் இல்லை.. மெரீனாவை இதற்கு மேல் தலைவர்கள் புதைக்குமிடமாக பார்ப்பதில் மிகுதியானவருக்கு உடன் பாடு இல்லை.. வேறு நல்ல இடத்தில இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும்..   00:58:02 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஜூலை
27
2018
அரசியல் அணை கட்ட முடியாத நிலை உள்ளதே!
கர்நாடகாவால் இவ்வளவு நீர் தேக்கம் கட்ட முடியும் என்றால் தமிழ்நாட்டிலும் கட்ட முடியவேண்டும். குழுவுக்கு அறிக்கை கொடுக்க ஒரு முடிவு தேதி கொடுக்கவும்   00:56:34 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
21
2018
அரசியல் தினகரனை சந்திக்க ராகுல் மறுத்தது ஏன்?
அதிமுகாவை உடைக்க தினகரனுக்கு துணைபோனது திமுக ஆர்.கே நகரில். காங்கிரஸ், திமுக மற்றும் தினகரன் சேர வாய்ப்புண்டு. அதிமுக என்ன ஆனாலும் தனியாக நிற்கவேண்டும் .. தினகரனோடு கூட்டு வைத்திருக்கும் அதிமுகாவினறை கட்சியை விட்டு துரத்த வேண்டும். அதிமுகாவில் கட்டுப்பாடு ஒன்றும் பெரிய அளவில் கெட்டுவிடவியலை. பிஜேபி யுடன் தேர்தலுக்கு பிறகு தேவைப்பட்டால் ஆதரவு தரலாம்.   16:39:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
21
2018
உலகம் முட்டாள்... டிரம்ப் பட சர்ச்சையில் கூகுள்
டிரம்ப் ஜனாதிபதி ஆனதில் இருந்து உலகில் தீவிரவாதமும் போறும் குறைந்து இருக்கிறது. சிரியா மக்கள் போரிலிருந்து பெருமளவு விடுதலை பெற்றுள்ளார்   03:49:53 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

ஜூலை
15
2018
எக்ஸ்குளுசிவ் ம.தி.மு.க.,வுக்கு பறிபோகிறது பம்பரம் உதயசூரியன் சின்னத்தில் வைகோ?
எங்க நின்றாலும் எப்படி நின்றாலும் டெபாசிட் வாங்கமாட்டார். துணை முதல்வர் கொடுக்க திமுக ஒன்றும் முட்டாள் இல்லை   14:45:18 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

ஜூலை
14
2018
அரசியல் ஜெ., ஸ்டைலுக்கு ஆசை முடியாமல் ஸ்டாலின் திணறல்
கருணாநிதி ஒரு சுயநல வாதி... அவர் யாரையும் தலைமை பதவிக்கு வளரவிடவில்லை, குறிப்பாக ஸ்டாலினை ... அழகிரி திமுகவில் திரும்பினால் அவரால் நன்றாக கட்டுப்பாடு கொண்டு வரமுடியும்.. ஆனால் அவர் நல்லவரா.. ஸ்டாலின் ஒரு அளவுக்கு நல்லவர்   14:38:02 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
4
2018
பொது ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் ஹிந்தி திணிப்புக்கு கண்டனம்
தென் இந்தியாவை நோக்கி வட இந்தியர்கள் வர ஆரம்பித்து விட்டதாக சொல்கிறது செய்தி... இதன் மூலம் தெரிவது என்றால் ஹிந்தி படிப்பது அவசியம் இல்லை என்று தெரிகிறது... ஹிந்தியை திணிப்பதை நிறுத்துங்கள்...   20:28:49 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X