பழனிமுத்து அவர்களின் விடாமுயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும்...... வாழ்த்துக்கள்......இது போன்று தான் சமூகநல கட்டுரைகள் இருக்க வேண்டும் அருமையான முழுமையான தகவல்கள் தினமலருக்கு நன்றி........
11-பிப்-2013 09:07:42 IST
வாழ்த்துக்கள் அந்த பெண்மணிக்கு....இது போன்று ஒவ்வொருவரும் பொங்கி எழ வேண்டும்......ஒரு சின்ன வேலைக்கு கூட பொது மக்களை அலைகழிப்பு செய்வார்கள் ......இது போன்று நானே அலைந்து நொந்து போயிருக்கேன்
08-ஜன-2013 16:06:41 IST
இந்திய சட்டங்கள் குற்றவாளிகளுக்கு சாதாமகவே இருக்குகிறது....குற்றவாளிகளுக்கு எதிராக மிக கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும் ... இது மாதிரி சம்பவம் இனி நடக்காமல் இருக்க நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் , அப்போதுதான் கடுமையான சட்டங்கள் இயற்ற முடியும் . அதற்கு மக்கள் சுயபரிசோதனை செய்து வாக்களிக்க வேண்டும்...ஒன்றுக்கும் உதாவத ஆளும் கட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும்
29-டிச-2012 12:57:04 IST
கூல் கூல்......... கிருஷ்ணமூர்த்தி அவர்களே கமல் போன்ற பைத்தியங்களின் கருத்துக்கு நாம பதில் கருத்து சொன்னா நாம தான் பைத்தியம் ஆகிறோம்
24-டிச-2012 13:05:37 IST
கமல் அவர்களின் கருத்து ரொம்ப ரொம்ப லூசுதமான இருக்கு......... ஸ்ருதி அல்லது அக்ஷராவுக்கு நடக்கும்போது இதே மாதிரி அறிக்கை கொடுங்க, அப்புறம் யோசிக்கலாம் வேணுமா வேண்டாமான்னு. இந்த வலி எல்லாம் புள்ள வேணும்னு வேண்டி பெத்துக்குரவங்களுக்கு மட்டும் தான் வரும். பொழுது போக்குல புள்ள பேத்துக்குரவங்க கிட்ட லாம் இந்த மாதிரி நிலைப்பாடு தான் எதிர்பார்க்க முடியும்.
24-டிச-2012 13:00:27 IST