Muga Kannadi : கருத்துக்கள் ( 45 )
Muga Kannadi
Advertisement
Advertisement
ஜூன்
17
2017
சினிமா ரஜினியை விமர்சித்துவிட்டு அவரையே நேரில் சந்தித்த கஸ்தூரி...
ரஜினி வருவது தமிழ்நாட்டுக்கு தலைகுனிவு. அப்புறம் கர்நாடகாகாரன் தலைக்கு மேல் ஆடுவான்.   08:50:52 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

மே
31
2017
பொது தீயை கட்டுப்படுத்த தவறிய தீயணைப்பு துறை சென்னை சில்க்ஸ் உரிமையாளர் புகார்
காலையிலே ஒன்பது மணிக்கே சொல்லிட்டாங்க இந்த இடம் அபாய காரமான இடம்ம்னு.   20:44:29 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
20
2017
அரசியல் பரிகாரம் தேடினால் தான் ஸ்டாலினுக்கு மகுடம்? கோவில் குளங்களை தூர்வாரும் தி.மு.க.,
குதிரை குணம் அறிந்து அல்லவோ கடவுள் கொம்பு கொடுக்கவில்லை   23:43:51 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

மே
21
2017
பொது பிரதமர் மோடியை சந்திக்க டில்லி செல்கிறார் ரஜினி
அரசியலில் குதிக்க template மாரி இருக்கு. முப்பது வருசத்துக்கு முன்னாடி உள்ள டேம்ப்லடே இப்போ outdate ஆயிடுச்சு. இப்போ அரசியல் செய்யணும்னா தமிழ் நாட்டில் daily, weekly, monthly போராட்டம் காலெண்டர் வெச்சிருக்கணும். கூடவே அடிதடிக்கு ரெடியா இருக்கணும். ஆளுங்கட்சி எது செஞ்சாலும் எதிர்க்கும். அடலீஸ்ட் அதில் ஒரு குறையாவது கண்டுபிடிக்கணும். அப்புறம் பிரச்சனைய முடிக்க விடக்கூடாது. அதாவது பிரஞ்சனைய முடிஞ்சா அளவு ஊதணும் பெருசாக்கனும். மத்தபடி தொண்டர்களை பக்கத்தில் விடக்கூடாது. கூட இருக்கறவங்களுக்கு கட்டுக்குள் வெக்கருதுக்கு வாய்ப்பூட்டு போடணும். மாமன் மச்சான் இருந்தா நல்லது.   10:05:07 IST
Rate this:
1 members
1 members
14 members
Share this Comment

மே
14
2017
உலகம் ஜோடி பொருத்தம் சரியில்லையே... வருத்தப்படும் பிரான்ஸ் மக்கள்
காதலுக்கு கண் இல்லை என்பார்கள். அதுக்குன்னு காதலுக்கு மூளையும் இல்லையா?   10:05:35 IST
Rate this:
6 members
0 members
3 members
Share this Comment

மே
9
2017
சம்பவம் தமிழகத்தை சேர்ந்த நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை!
உன்னுனடய சூன்யமான புத்தி மோடி பிஜேபி யை குறை கூறாமல் வேறு என்ன செய்யும் ?   21:00:23 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

மே
10
2017
சம்பவம் ஆசிரியையை கொலை செய்த இளையராஜா புழல் சிறையில் தற்கொலை
யாராவது அந்த 19 வயது இவளுக்கு பிறந்த பிறந்த பெண்ணை நினைத்து பார்த்தார்களா? அவளது மனநிலை எப்படி இருக்கும்.   20:44:51 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
8
2017
அரசியல் பா.ஜ., அரசின் சாதனை மலரை வெளியிடுகிறது பழனிசாமி அரசு
எதுக்கு பன்னீரை துரோகி துரோகி ன்னு கூவுற? ஒழுங்கா அவரையே ஆட்சி நடத்த வுட்டுருந்தா எதுக்கு இவ்ளோ பிரச்சினை. மினிமா என்னமா வேஷம் போட்டுச்சு? ஒரு தகுதியும் இல்லாம வெறும் காச மட்டும் நம்பி தமிழ் நாட்டை காவு வாங்க பாத்துச்செ உன் மினிமா. வெச்சான் பிஜேபி ஆப்பு   22:57:16 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
18
2017
அரசியல் தினகரன் - இரட்டை இலை எது முக்கியம்?
பிஜேபி யின் ஆப்பு இன்னும் சரியாக வைக்கவில்லை என்றே தோன்றுகிறது. இரட்டை இலை கிடைச்சா பிஜேபிக்கு இன்னும் difficult ஆகும் என்பது தெரியவில்லையா.   23:24:13 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
11
2017
சம்பவம் ராதிகாவின் டிவி அலுவலகத்தில் ரெய்டு
சொல்லிடதீங்க, சொல்லிடாதீங்க, அடிச்சு கூட கேப்பாங்க. சொல்லிடாதீங்க. அந்த டயலாக் தான் யாபகம் வருது   22:04:00 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment