மனசாட்சியை கேளுங்கள் என்று குற்றவாளிக்கு ஆதரவாக என்று தீர்ப்பு வழங்கினார்களோ, அன்றிலிருந்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் பலவும் விமர்சனத்துக்குரியதாகவே அமைகிறது
07-மே-2013 11:43:18 IST
மகேந்திரன் அவர்களே, எம் ஜி ஆர் மேலுள்ள உங்கள் பாசம் உங்கள் கண்களை மறைத்துவிட்டது.....எம் ஜி ஆர் ஆட்சி தான் தமிழ்நாட்டின் ஆட்சிகளிலேயே கேவலமான ஆட்சி............காரணங்கள் 1. முதன்முறையாக இலவசங்களை அள்ளிவீசி மக்களை பிச்சைக்காரர்களாக ஆக்கியது.. ......2. அவரின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் எந்த புதிய வளர்ச்சித்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டதில்லை ...........3. புதிய வேலைவாய்ப்புகள் எதுவுமே உருவாக்கப்பட்டதில்லை.............இப்படி அவரின் சாதனைகள் நீண்டுகொண்டே போகின்றது...................முத்தாய்ப்பாக அவரின் அன்புக்குரியவராக(???) இருந்த ஒரே காரணத்துக்காக ஒருவரை தமிழ்நாட்டுக்கு கொடையாக வழங்கியது தான் அவரின் மிகப்பெரிய சாதனை
18-பிப்-2013 19:34:02 IST
அருமையான கருத்துக்கள் நண்பரே. இங்கு கருத்துக் கூறியிருக்கும் பெரும்பான்மையான மேதாவிகள் எவருமே நடுநிலையாக கருத்துக்கள் பதியவில்லை, கருணாவின் மேலுள்ள வெறுப்பே அவர்கள் கருத்துக்களில் மேலோங்கியிருக்கிறது. கருணாவின் மேலுள்ள அதீத வெறுப்பு ஜெயாவின் திறமையின்மையையும் அகங்காரத்தையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் அவர்கள் கருத்துக்களில் தெரிகிறது. இப்படி மாறி மாறி கூஜா தூக்குவதால் தான் தமிழக அரசியல் தரம் தாழ்ந்து காணப்படுகிறது.
11-பிப்-2013 12:31:38 IST
இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக வாதாட இவருக்கு தகுதி இருக்கிறது என்று ஜெயா மற்றும் தோழியின் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்துவிட்டார்களா?????
04-பிப்-2013 12:03:56 IST
இது ஜெயா அரசின் கொள்கை(????) முடிவு என்றாலும் மக்கள் பணம் வீணடிக்கப்படுவது அப்பட்டமாக பாமரனுக்கும் தெரியும்போது மெத்தப்படித்த(???) உச்சநீதிமன்றத்தின் நீதி(???)பதிகளுக்கு தெரியாமல் போனது ஆச்சரியமாக இருக்கிறது..............2G வழக்கு உச்சநீதிமன்றத்தால் நேரடியாக கண்காணிக்கப்பட்டு நடந்துவரும் நிலையில் இப்படியொரு தீர்ப்பு வந்தது ஏன் என்று புரியவில்லை. 2G வழக்கில் அரசுக்கு ஏற்பட்டதாக சொல்லப்படும் வருமான இழப்பு அனுமானமாக(1.76Crore) இருந்தபிறகும் வழக்கை தீவிரமாக நடத்த உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் பொதுமக்கள் பணம் பகிரங்கமாக வீணடிக்கப்படும் இந்த விவகாரத்தில், அரசின் கொள்கை(???) முடிவில் தலையிட முடியாது என்று தள்ளுபடி செய்தது ஏன்??????? அப்படிஎன்றால் 2G வழக்கிலும் இதுபோன்ற தீர்ப்பு தான் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்படுமா???????
31-ஜன-2013 15:48:47 IST