தவுலத் பெக் ஒல்டி பகுதி சியாச்சின் பனியாற்றுக்கு அருகே உள்ளது.. எனவே, இதில் பாகிஸ்தானும் சம்பந்தபட்டிருக்கலாம். அந்த பக்கம் பாகிஸ்தான் ராணுவம், இந்த பக்கம் சீன ராணுவம் நடுவில் இந்திய ராணுவம்.. கூட்டி கழித்து பாருங்க கணக்கு சரியாய் வரும்.
26-ஏப்-2013 22:01:53 IST