இந்த சென்னை அணியின் கிரிக்கட் சூதாட்டம் குறித்து சென்னையை தலைநகராக கொண்ட தமிழக அரசின் முதல்வர் அவர்களின் ஒரு கருத்தையும் காணோமே?
25-மே-2013 09:01:23 IST
இந்திய அணிக்கு செல்லும் தமிழக வீரர்கள் அனைவருமே ( ஸ்ரீகாந்த்..வெங்கட்ராகவன்..சிவராமகிருஷ்ணன்..முரளி விஜய்..முரளி கார்த்திக்.. அஸ்வின்..என )பிராமணர்கள்தானே? அந்த கூட்டணி செய்ததுதானே இந்த கிரிக்கட் சூதாட்ட மோசடி? வெளியே சுலபமாக வந்துவிடுவார்கள்..மாட்டி கொண்டு விழிக்க அவர்களென்ன தலித் ராசாவா?
25-மே-2013 08:59:34 IST
தமிழகத்தில் பஸ்டிக்கட் அடிப்பதில் கூட ஊழல்..என்பது உண்மைதானே? ஓராண்டில் நூறாண்டு சாதனை என கூறி 400 கோடி பத்திரிகை விளம்பரத்தில் ஊழல் இல்லையா? சேது சமுத்ர திட்டத்தில் ஊழல் செய்திருந்தால் விசாரணை செய்து கண்டிக்கலாமே? தண்டிக்கலாமே? அதற்காக திட்டத்தையே கை விடுவது என்ன நியாயம்? வாஜ்பாயி ஒப்புதல் கொடுத்தார் என்பதற்காக சுஷ்மா போன்றவர்கள் அதை எதிர்ப்பது உள்குத்தை காட்டுகிறது...எம்ஜிஆர் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றினார் என்பதற்காக ஜெயலலிதா எதிர்ப்பது அவரது தனிப்பட்ட பகையுணர்வை காட்டுகிறது...இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென ராஜா சபாவில் முழங்கிய வைகோ இன்று அமைதி காப்பது 4 சீட்டுகளுக்காக....இவைகள்தானே உண்மை?.
25-மே-2013 08:46:04 IST
இலங்கை இத்திட்டத்தினால் பெரிதும் பாதிக்கப்படும் என்பதற்காக நாம் ஏன் இத்திட்டத்தை எதிர்க்க வேண்டும்? நாம் நமது வளர்சியை தானே நினைக்க வேண்டும்? வாஜ்பாயி அவர்களின் பிஜேபி அரசால் ஒப்புதல் தரப்பட்ட இத்திட்டம் நிறைவேற வேண்டும்...வைகோவால் ராஜயசபாவில் வலியுறுத்தப்பட்ட திட்டம்...எம்ஜிஆர் நிறை வேற்ற கோரிய திட்டம்....
25-மே-2013 07:30:41 IST
எம்ஜிஆர் மீது ஜெயாவுக்கு ஆயிரம் கோபம் இருக்கலாம்... தவறில்லை... அதற்காக, அவர் சேது திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென சபையில் தீர்மானம் நிறைவேற்றினார் என்பதற்காக அத்திட்டத்தை கிடப்பில் போட நினைப்பது என்ன நியாயம்? இத்திட்டம் தென்னக தமிழக வளர்ச்சிக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் பல சிறு துறைமுகங்கள் வளர்ச்சியும் அடையுமே.....எல்லாவற்றுக்கும் மேலாக ராஜபக்ஷேவின் இலங்கை துறை முகங்கள் வணிக வீழ்ச்சியடையும்....
25-மே-2013 07:28:01 IST