s.maria alphonse pandian : கருத்துக்கள் ( 226 )
s.maria alphonse pandian
Advertisement
Advertisement
மார்ச்
16
2018
அரசியல் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஜெகன் மோகன், நாயுடு கைகோர்க்க முடிவு
ஜக்மோகன் வாக்குகளை அள்ளிவிடுவார் என்னும் பயம், தெலுங்குதேசத்தை இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க செய்துள்ளது..இருவரும் தேர்தலில் இனைந்து போட்டியிட மாட்டார்கள்..இதுதான் ஆந்திர அரசியல்   06:52:22 IST
Rate this:
6 members
1 members
27 members
Share this Comment

பிப்ரவரி
18
2018
உலகம் முதல் டுவென்டி-20 போட்டி இந்தியா அபார வெற்றி
தென்னாபிரிக்க அணியை புரட்டி எடுக்கும் பணி இன்னும் நின்ற பாடில்லை... சொந்த மண்ணிலேயே சோகமயமான தென்னாபிரிக்க அணி.   07:15:16 IST
Rate this:
2 members
1 members
4 members
Share this Comment

பிப்ரவரி
12
2018
விவாதம் சட்டசபையில் ஜெ., படம் திறக்கப்பட்டது சரியா ?
ஒரு பெண்ணின் படமும் இடம்பெறவேண்டும் என்னும் வகையில் இவரது படம் மிகவும் பொருத்தமானதே.. ஊழல் செய்தவர் என்பது மறுக்கத்தக்கது அல்ல என்றாலும் படம் வைப்பதில் தவறில்லை... சென்னை மக்களுக்கு வீராணம் குடிநீரை கொண்டு வந்தவர்... பிற்படுத்தப்பட்டோருக்கு 60% இட ஒதுக்கீட்டை சட்ட பூர்வமாக உறுதி செய்தவர்.. அண்ணாவிற்கு பாராளுமன்ற வளாகத்தில் சிலை அமைத்தவர்... வாக்கு வணங்கி அரசியல் செய்யாமல் சாதி உணர்வு பிரச்னையை தூண்டிய பாமக -ராமதாஸ் அவர்களை 15 நாட்கள் உள்ளே தள்ளியவர்.குற்றவாளி என்றால்...அது சங்கராச்சாரியாராகவே இருந்தாலும் தயங்காமல் கைது செய்து உள்ளே அனுப்பியவர்....காவிரியின் குறுக்கே பல அணைகளை கட்டி நமது பாசன தண்ணீருக்கான வழியை அடைத்தபோது இவர் மட்டுமே அதற்கெதிராக வழக்கு தொடர்ந்து மேகதாது அணை கட்டுமானத்தை நிறுத்தியவர்...காவிரி மேலாண்மை உத்தரவை அரசிதழில் பதிய செய்தவர்...முல்லை பெரியார் அணையில் நீர் அளவை உயர்த்தி சேமித்துவைக்க போராடி வெற்றி கண்டவர்...எனவே இவர் படம் வைப்பதில் என்ன தவறு?உயிரோடு இருந்திருந்தால்...வந்துள்ள இந்த தீர்ப்பினை எதிர்த்து சீராய்வு மனு அளித்து ,விடுதலையும் ஆகியிருக்கலாம் அல்லவா?   05:14:42 IST
Rate this:
20 members
4 members
28 members
Share this Comment

பிப்ரவரி
1
2018
பொது வருமான வரி விலக்கில் மாற்றமில்லை
பிஜேபியின் வாக்கு வங்கிகளில் ஒன்றான மாத சம்பளக்காரர்கள் ...பெரிதும் எதிர்பார்த்த... "வருமானவரி விலக்கின் உச்சவரம்பு உயர்த்துதல்" இல்லை என்பது அவர்களுக்கு பேரதிர்ச்சியே...பத்திரிகைகள்..ஊடகங்கள் நிச்சயம் உயர்த்துதல் உண்டு என சொல்லி வந்தன...இனியும் கூட மோடி அவர்கள் திருத்தத்தை அறிவிப்பார் என நம்புகிறார்கள்...   04:57:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
31
2018
அரசியல் தி.மு.க.,வில் புதுக்குழப்பம்
அங்கே இல்லாத குழப்பத்தை..இப்படி உருவாக்கிவிடுவதே உமது நாரதர் பணி...   07:28:27 IST
Rate this:
9 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
31
2018
அரசியல் பள்ளி கல்வியின் கவர்ச்சி திட்டங்களுக்கு 4,000 கோடி ரூபாய் நிதி பெற முடிவு
கல்வி அமைச்சராக செயல்படும் செங்கோட்டையனின் செயல்பாடுகள் ஓகே....   07:26:59 IST
Rate this:
1 members
1 members
3 members
Share this Comment

ஜனவரி
31
2018
பொது தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்
மக்கள் ஒன்றும் உள்ளாட்சி தேர்தலுக்காக காத்துக்கிடக்கவில்லை...உள்ளாட்சி பிரதிநிதிகள் நடவடிக்கைகள் அப்படி மக்களை செய்துள்ளது...   07:25:36 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment


ஜனவரி
25
2018
பொது இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விஜயலட்சுமிக்கு பத்மஸ்ரீ விருது
இளைய ராஜாவுக்கு கிடைத்துள்ள விருது அவரது இசை ஞானத்துக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்...மிக காலம் கடந்து கொடுக்கப்பட்டுள்ளது என்றாலும் வரவேற்கப்படவேண்டிய ஒன்று...   06:20:06 IST
Rate this:
4 members
1 members
21 members
Share this Comment

ஜனவரி
22
2018
அரசியல் என் அரசியல் பயணத்தில் பலர் இணைவர் ரசிகர்களை சந்தித்த நடிகர் கமல் நம்பிக்கை
கலைத்துறையில் உங்களால் "தமிழர்கள்" என்னும் முறையில் நாங்கள் பெருமை அடைந்தோம்...அரசியலிலும் அப்படி பெற்றால் ...சரிதான்...   05:28:29 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment