maryjohnson : கருத்துக்கள் ( 4 )
maryjohnson
Advertisement
Advertisement
பிப்ரவரி
2
2017
விவாதம் மத்திய பட்ஜெட் திருப்தி அளிக்கிறதா?
அய்யா, இந்த பட்ஜெட்ல ஒரு பிரயோஜனமும் இல்லை. நம்முடைய பிரதமர் எல்லா நாடும் சுற்றுவதறகு ஏற்ற பட்ஜெட் ஆகி அரசியலுக்கு பிரயோஜனமாக இருக்கிறது. மேரி, சென்னை   17:37:39 IST
Rate this:
5 members
1 members
12 members
Share this Comment

நவம்பர்
23
2016
பொது யார் சொன்னால் என்ன? தகவல் தானே முக்கியம்!
அன்புள்ள அய்யா, இவர் சொன்ன கருத்து தவறு. அவரவர்க்கென்று ஒரு பணி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதலால் வங்கி கவர்னர் இதை சொல்லியிருக்க வேண்டும். பிரதமர் பணிகளில் ஒன்றினை கவர்னர் சொல்லியிருந்தால் சரியாக இருந்திருககுமா. அவரவர்க்கென்று பணிகள் வரையறுத்திருக்கும் போது அதன்படி செயல்பட்டால்தான் நல்லது. அதுவே நல்ல நாட்டின் சமாதானம் அமைதிக்கும்   10:58:07 IST
Rate this:
5 members
1 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2016
கோர்ட் வரதட்சணை கொடுமை வழக்கில் கணவரை இயந்திரத்தனமாக கைது செய்யக்கூடாது
அய்யா பெண்கள் திருமணத்தின்போது ஏழையாய் இருந்து பிறகு கணவனின் பணத்தை சேர்த்து சுருட்டிகொண்டும் இரண்டு பிள்ளைகளை பெற்றும் பின்பு தாய் வீட்டின் அறிவுரை பேரில் கணவர் வீட்டாரிடம் பணத்தை எப்படி கறப்பது என்று எல்லாவிதமான பொய் வழக்குகளையும் போட்டு அந்த பிள்ளைகளை பார்க்கமுடியாதபடி தந்தை, பாட்டி தாத்தாவிடம் இருந்து பிரித்து தாய்வீட்டில் 14 வருடங்கள் கழித்து அங்கு சேர்ந்து விடுகிறாள். கேட்டால் கணவர் வீட்டில் யாரும் சரியில்லை என்று. ஆனால் இதற்க்கு உண்மையில்லாத பெண்களின் நடத்தையே காரணம். ஆதலால் ஆண்களுககு என்ன நீதியோ அதையே பெண்களுககும் வழங்கவேண்டும்.   10:48:35 IST
Rate this:
2 members
0 members
41 members
Share this Comment

ஜூன்
26
2016
சிறப்பு கட்டுரைகள் உரத்த சிந்தனை நுழைவுத் தேர்வு தான், தகுதியை நிர்ணயிக்கும் அளவுகோல்!
ஐயா இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரே ஆதார் எண் இருப்பது போல் பாட முறைமைமைகளையும் ஒரே பாட திட்ட கொள்கை இருந்தால் யார் வேண்டுமானாலும் எந்த தேர்வையும் எழுதலாம். அதுவரைககும் அவரவர் எழுதும் தேர்வே இறுதியானது.   16:00:28 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X