| E-paper

 
Advertisement
SK2011 : கருத்துக்கள் ( 112 )
SK2011
Advertisement
Advertisement
பிப்ரவரி
27
2015
அரசியல் ஓட்டு போடாதவர்களுக்கும் நன்றி சொல்கிறார் ஸ்டாலின்
உங்கள் நன்றிவார்தையை யாரும் ஏற்க மாட்டார்கள்..DMK மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்த கட்சி.. நீர் சுரேஷ் பிரபுவ பாத்து குடுத்து ஒரே வேடிக்கை தான்.. நீங்களும் உங்க கட்சியும்.. கிழிஞ்சுது கிருஷ்ணகிரி..   00:23:44 IST
Rate this:
18 members
3 members
5 members
Share this Comment

பிப்ரவரி
27
2015
எக்ஸ்குளுசிவ் கருணாநிதி குடும்ப உறவுகளின் சங்கமம் அழகிரி - ஸ்டாலின் சந்திக்க வாய்ப்பு
இந்த கோஷ்டியில கனிமொழி இல்லாதது வருத்தம் அளிக்கிறது..   22:56:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
27
2015
எக்ஸ்குளுசிவ் கருணாநிதி குடும்ப உறவுகளின் சங்கமம் அழகிரி - ஸ்டாலின் சந்திக்க வாய்ப்பு
அடுத்த தேர்தல்ல எதிர் கட்சி பதவி கிடைத்தால் அதுவே பெரியது.. DMK இன்று தன் அடையாளத்தை இழந்த கட்சி.. ஜெயலலிதா குற்றவாளி என்று கீழ் கோர்ட் தீர்ப்பு வழங்கியும் அவருடைய மக்கள் செல்வாக்கு மிக பிரம்மிக்க   22:54:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
26
2015
அரசியல் ரயில்வே பட்ஜெட்டுக்கு ஜெ., வரவேற்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
@பெரியசாமி, சேகரன் அவர்கள் சொல்வதில் எந்த தவறும் இல்லையே.. நடக்கின்ற உண்மையை தான் முன்மொழிந்தார்.. சொரணை கெட்டு போன ஒரு ஜென்மம் மீண்டும் அந்த காங்கிரஸ் உடன் கூட்டணி என்று பேசுவது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா.. சேகரன் இப்படி ஒரு அழகான கருத்த சொன்னதுக்கு ஏன் இப்படி ஒரு ஒப்பாரி..   22:45:55 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
26
2015
அரசியல் தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., - காங்கிரஸ் ஆட்சியில் பங்கு பேச்சுவார்த்தை துவக்கம்?
5 முறை முதல்வர் என்று சொல்லிக்கொள்ளும் இந்த கருணாநிதிக்கு இந்த கேவலம் அரசியல் தேவையா.. மீண்டும் காங்கிரஸ் உடன் கூட்டா..2 G கொள்ளையர்கள் உடன் உடன் யாரு கூட்டு வைத்தாலும் மக்கள் அவர்களை நாட்டை விட்டு விரட்டி அடிக்க தயாராக உள்ளார்கள்...   02:17:48 IST
Rate this:
6 members
0 members
80 members
Share this Comment

பிப்ரவரி
26
2015
அரசியல் ரயில்வே பட்ஜெட்டை எந்த வகையிலும் வரவேற்க முடியாது கருணாநிதி
உங்களை போன்ற தீய சக்திகளின் வரவேற்பு இந்த நாட்டிற்க்கு தேவை இல்லை..   02:03:07 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
24
2015
கோர்ட் கதை சொல்லாதீங்க நிரூபிச்சு காட்டுங்க நீதிபதி காட்டம்
@அமல் அனந்தன் .. குன்ஹா தன்னுடைய தீர்ப்பில் ஜெயலலிதா ஒரு குற்றவாளி என்று தெரிவித்தபின் அந்த தருணத்தில் யாராக இருந்தாலும் நீதி அரசர் முன்பு ஒன்றும் செய்ய இயலாது. சரி ஜெயலலிதா ஒரு குற்றவாளி என்றே வைத்து கொண்டாலும் கூட எந்த அடிப்படையில் அவருக்கு 100 crore அபராதம் பிறகு 4 வருடம் சிறை என்று விதிக்கப்பட்டது.. இந்த தருணத்தில் குற்றவாளி என்று சொல்லப்பட்ட யாராக இருந்தாலும் தான் குற்றமற்றவர் என்று அப்பீல் செய்ய உச்ச நீதிமன்றத்தில் வாய்ப்பு உண்டு.அதுவே இபபோழுது நடக்கிறது. ஆனால் குற்றவாளி தன்னை காப்பாற்றி கொள்ளவோ தனக்கு கொடுக்க பட்ட தண்டனையை குறைக்க ஒரு பெண்ணாக இருந்து கொண்டும் ஒரு முதல்வராக இருந்துகொண்டும் நீதி அரசிரிடம் முறையிடுவது தப்பு ஒன்றும் இல்லை. ஏன் என்றால் அப்படி முறையிடும்போது நீதி அரசரருக்கு அப்படி ஒரு கால் அவருடைய judicial powers பயன் படுத்தி குறைக்க முடியும்..ஆகையால் ஜெயலலிதா அந்த சமையத்தில் தீர்ப்பு வழங்கிய பிறகு கொடுக்கப்பட்ட தண்டனையை குறைக்க மட்டும் தான் கேட்க முடியும் ..அதைதான் செய்தார். அதன் கூட எப்படி எந்த விதத்தில் அபராதம் விதிக்கப்பட்டது என்பது ஒரு பெரிய கேள்விக்குறி..குன்ஹவின் தீர்ப்பை கள்ளைந்து எடுக்க ஹை கோர்ட்உம் சுப்றேமே கோர்ட் உள்ளதல்லவா ..இப்பொழுது குற்றவாளி என்று சொல்லப்படும் ஜெயலலிதா தன்னுடைய வாதத்தின் மூலம் நிரபராதி என்று நிரூபிக்கவும் தான் சேர்த்து வைத்த சொத்து முறையாக நேர்மையா சேர்த்தது என்றும் + இது ஒரு அரசியல் சதி என்று 100% நிரூபிக்க முடியும் .. கருணாநிதி அரசியல் களத்தில் ஜெயலலிதாவை எதிர்கொள்ள தேயிரியம் இல்லாமல் 1996 முதல் கங்கணம் கட்டி கொண்டு எப்படி யாவது ஜெயலலிதாவை அரசியலில் இருந்து நீக்கியாக வேண்டும் என்று மாபெரும் விஞான உழல்வாதி என்று பெயர் எடுத்த கருணாநிதி தீட்டிய மாபெரும் சதி... ஜெயலலிதா நீதியை மிகவும் மதித்து நடப்பவர். அவருக்கு நீதி மன்றம் மேல் பெரிய நம்பிக்கை உண்டு. அப்படி சதி வேலை செய்து 13 வழுக்கு போட்டதில் 12 வழக்குகளில் விடுதலை ஆனது குறிப்பிடத்தக்கது.. இந்த கடைசி அச்தரத்தை தான் கருணாநிதி தன்னுடைய அரசியல் எதிர்காலத்துக்கு உபயோகபடுத்திய ஒரு உலக மகா தீய சக்தி.. இன்னும் சில வாரங்களில் கருணாநிதி இத்தனை நாட்கள் இந்த வழக்கு மூலம் குளிர் காய்ந்தது உலகிற்கு வெட்ட வெளிச்சம் ஆவது நிச்சயம்.. இது உறுதி.. அப்பொழுது இந்த முத்திரைகளுக்கு அதாவது ( குற்றவாளி , தண்டனை, அபராதம்) என்றதற்கு இந்த உலகம் பதில் சொல்லியாக வேண்டும்...இத்தனை செயலுக்கும் மானநஷ்ட ஈடாக ஜெயலலிதாவிற்கு யார் வழங்குவார்.. இதுவும் கோர்ட் தான் பதில் சொல்ல வேண்டும்..   14:02:38 IST
Rate this:
40 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
24
2015
கோர்ட் கதை சொல்லாதீங்க நிரூபிச்சு காட்டுங்க நீதிபதி காட்டம்
ஜெயலலிதா குற்றமற்றவர் என்று விரைவில் தீர்ப்பு வரும்.. இன்றைய தேதியில் ஜெயலலிதாவின் கவுன்செல் குமார் அவர்கள் மிகவும் தெளிவாக எடுத்து செல்கிறார் ..நீதி அரசர் கேட்கின்ற கேள்விகளுக்கு.. இதை போன்ற சோதனை நாட்களை எதிர்கொள்ள எத்தனை பயிற்சி எடுத்திருப்பார். அதுவும் ஜெயலலிதா ஒரு மாபெரும் தலைவர்.. ஜெயலலிதாவின் சேவை நாட்டு மக்களுக்கு மிகவும் ரொம்ப அவசியம்.. எந்த சூழலிலும் தவறு நிகழாதவாறு கணக்கு வழக்குகளை காண்பித்து தான் செய்யும் காரியத்தை திறன்பட செய்திடவும் பின்னர் இந்த கேசில் ஜெயலலிதா குற்றவாளியே இல்லை என்பதை தன்னுடைய பேச்சு திறமையாலும் கணக்குகளை சமர்பித்ததின் அடிப்படையில் வலிமையாக கொண்டு செல்ல இதுவே சரியான தருணம்.. நீதி அரசர் இப்பொழுது பவானி சிங்க்ஹின் நட்டு போல்டுகளை சரிசெய்து பார்கிறார்.. ஆனால் உண்மை என்னெவென்றால் பவானி சிங்க் ஆல் ஆதாரத்துடன் அதனை பைசாவுக்கும் ( 66.5 கோடி) கணக்கு தர இயலாது.. எல்லாமே வீண் ஜம்பம் என்பது விரைவில் தெரிய வரும்.. அன்பழகன் மனு உச்சநீதி மன்றத்தில் பூச்வானம் ஆகி வெடித்து சிதறுவது நிச்சயம் ஏன் என்றால் கர்நாடக கோர்ட் தீர்ப்பு உச்சநீதி மன்றத்தின் குரலே.. ஆகையால் அன்பழகனுக்கு முகத்தில் கரி பூசபோவது உறுதி ..DMK பார்ட்டி அரசியல் களத்தில் சந்திக்க திராணி இல்லாத ஒரு வெத்து இப்பொழுது DMK வின் கடைசி முயற்சி இதுவாகத்தான் இருக்க முடியும்.. இவ்வளவு விரைவில் இந்த கேஸ் முடிய இருக்கும் என்று கருணாநிதி ஒரு போதும் நினைத்திருக்க மாட்டார்.. இந்த அடிக்கு பேர் தான் மரண அடி..   02:55:15 IST
Rate this:
609 members
3 members
214 members
Share this Comment

பிப்ரவரி
22
2015
அரசியல் தனியா போகாதீங்க...!விஜயகாந்திற்கு அட்வைஸ்
தனியாக சட்ட சபைக்கு விஜயகாந்த் வந்தால் அவரை பேயா பிடித்துகொண்டு போகும்.. என்ன கூத்து அடிக்கிறீங்க.. மக்கள் வாக்கு அளித்து சட்டசபைக்கு சேவை செய்ய அனுப்பினால் இப்படி வந்தும் அராஜகத்தில் ஈடுபட்டு வராமலும் கூத்துல கோமாளி போல ஒரு உப்பு சப்பு இல்லாத பேச்சு பேசிகிட்டு...   00:57:35 IST
Rate this:
10 members
0 members
25 members
Share this Comment

பிப்ரவரி
22
2015
அரசியல் மக்களை ஏமாற்றிய தமிழக அரசு கருணாநிதி குற்றச்சாட்டு
இரண்டு நாட்கள் முன்பு இந்த கருணாநிதி தன் கையை பிசைந்து கொண்டிருந்தார். இன்றைக்கு தன் கையால் கிண்டி அதில் ஏதாவது கிடைக்குமா என்று பகல் கனவு காண்கிறார்.. இது எப்படி .. தலை கீழாக நின்று எதனை முறை குட்டி கர்ணம் போட்டாலும் கூட இவரிடம் மீண்டும் ஆட்சிய தர மக்கள் இனிமேல் தயாராக இல்லை.. தமிழ்நாட்டை இதுவரை சுரண்டி சூரையாடினது போதாதா..   00:46:32 IST
Rate this:
118 members
0 members
34 members
Share this Comment