Karthik : கருத்துக்கள் ( 10 )
Karthik
Advertisement
Advertisement
செப்டம்பர்
6
2017
பொது 67 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது உங்கள் தினமலர்
தினமலருக்கும் அதில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும், எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. இன்னும் மேலே உயர எனது வாழ்த்துக்கள் ,   12:26:09 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2017
சினிமா விவேகம் ரிசல்ட் எதிரொலி, சொந்த வெளியீட்டில் மெர்சல்...
இந்த படம் ரொம்ப சுமார் தான் நான் கடந்த நான்கு நாட்களாக பாத்துக்கொண்டு தான் இருக்கிறேன் எந்த தேட்டர்லயும் 30 சீட் மேல புக் ஆகல, இதுல போய் 100 கோடி னு பொய் சொல்றாங்க, அஜித் நல்ல நடிகர் தான் தமிழ் நாட்டில் எத்தனையோ பிரட்சனை இருக்கு, அத வெச்சு படம் பண்ணாம, எதுக்கு ஹாலிவுட், செலவு பண்றது பூரா வெளிநாட்ல, வருமானம் மட்டும் தமிழ்நாடா, நல்லா இருக்கு, இந்த முறை, இனியாவது நல்ல படம் பண்ணுங்க   10:23:47 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2017
சினிமா
படம் செம மொக்க, ஏன்டா படத்துக்கு போனோம்னு ஆயிருச்சு, அஜித் இனிமேலாவது டைரக்டர மாத்துங்க.   15:03:40 IST
Rate this:
6 members
1 members
16 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2017
சினிமா
படம் சுமார் தான் எதிர்பாத்தா அளவு இல்லை, அஜித் ரசிகர்களுக்கு கண்டிப்பா புடிக்கும் மற்றபடி நடுநிலை உள்ளவர்களுக்கு பிடிக்குமா என்பது சந்தேகமே. தமிழ்நாட்டுல எத்தனையோ பிரச்சனை இருக்கு அத அஜித் போன்ற மாஸ் நடிகர்கள் எடுத்து சொல்லும்படி நடிக்கலாம் அத விட்டுட்டு ஹாலிவுட் மாதிரி படம்லாம் வேண்டாம்.   19:28:32 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஜூன்
21
2017
சினிமா விஜய்யின் "மெர்சல்" : 61வது படத்தின் தலைப்பு...
படம் ரிலீஸ் ஆக போற டைம்ல GST வந்துரும், அப்போ எதுக்கும் வரி விலக்கு கிடையாது   20:20:57 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
2
2017
சினிமா நள்ளிரவு அறிவிப்பைத் தொடரும் அஜித்...
தமிழனுக்காக குரல் கொடுக்காத அஜித்தை தமிழனா இருந்தா சிந்திக்க வைங்க, நீங்க இப்படி பன்ரனாலதான் நம்மள கண்டுக்கறது இல்ல   18:56:07 IST
Rate this:
8 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
2
2017
சினிமா அஜித்தின் 57வது பட தலைப்பு விவேகம் வெளியானது பர்ஸ்ட் லுக்...
இது எல்லாம் பழைய லுக், இதுக்கு முன்னாடியே விஷால், சூர்யா, பரத், யேன் அருண் விஜய் கூட சிக்ஸ் பேக் வெச்சுட்டாங்க வேற எதாவது புதுசா ட்ரை பண்ணுங்க அஜித்   11:18:47 IST
Rate this:
30 members
0 members
16 members
Share this Comment

ஜனவரி
12
2017
சினிமா பைரவா
படம் நன்றாக தான் உள்ளது, விஜய் நன்றாக நடித்து உள்ளார், மருத்துவ கல்வியில் நடக்கும் உண்மையை நன்றாக பரதன் கூறி உள்ளார்,   17:31:40 IST
Rate this:
19 members
0 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2016
உலகம் சிந்து வெற்றி பெற வாழ்த்தியவர்கள்
இந்தியாவிற்கு மெடலுடன் வர எனது வாழ்த்துக்கள்    15:32:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
14
2016
சினிமா தெறி
செம மாஸ், படம் போர் இல்லை. விஜய் ஆக்டிங் சூப்பர், குழந்தை வளர்ப்பு, மற்றும் பெண்களின் பாதுகாப்பு என சமூக கருத்தும் உள்ள படம் ..   18:53:19 IST
Rate this:
31 members
2 members
42 members
Share this Comment