IBRAHAM : கருத்துக்கள் ( 218 )
IBRAHAM
Advertisement
Advertisement
செப்டம்பர்
9
2018
அரசியல் திருவாரூரில் அழகிரிக்கு செல்வாக்கு எப்படி...
ஸ்டாலினுக்கு கலைஞர் மகன் என்ற செல்வாக்கு மட்டும் இல்லை கட்சிக்காக கடுமையாக உழைத்து இந்த நிலைமைக்கு வந்தவர்.   13:40:29 IST
Rate this:
7 members
1 members
0 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
Rate this:
22 members
0 members
1 members
Share this Comment

மே
13
2018
பொது 150 தொகுதிகளில் ரஜினிக்கு செல்வாக்கு உளவுத்துறை அறிக்கை ஆளும் மேலிடம் அதிர்ச்சி
.ரஜினியை தமிழக மக்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள்...இவரை அப்படியே வந்தாலும் இவரே டெபாசிட் இழப்பது உறுதி....அரசியலுக்கு வந்தால் சினிமாவில் சேர்த்த அனைத்து செல்வாக்கையும் புகழையும் இழப்பது உறுதி... இவர் மீண்டும் கர்நாடக சென்று அங்கு பிழைப்பை பார்த்து போவதுதான் இவருக்கு நல்லது.   18:32:55 IST
Rate this:
15 members
0 members
12 members
Share this Comment

ஏப்ரல்
21
2018
எக்ஸ்குளுசிவ் ரஜினி பக்கம் சாய காத்திருக்கும் கூட்டணி கட்சி தலைவர்கள்
ரஜினியை ஒரு நடிகனாக மட்டுமே பார்போம்... இவர் ஒரு கட்சி ஆரம்பிப்பதே உடன்பாடு இல்லை அப்புறம் எப்பாடு முதல்வராக ஆகுவது.   13:04:08 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
26
2018
அரசியல் ஸ்டாலின் சூசக பேச்சு கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி
நிசசயம் திமுக வெற்றிபெறும்.   13:06:42 IST
Rate this:
28 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
26
2018
அரசியல் ஸ்டாலின் சூசக பேச்சு கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி
நீங்கள் உண்மையான தமிழ் உணர்வு இருக்குமானால் வருகிற தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் அதுதான் இன்றைய தமிழகத்துக்கு நல்லது.   13:05:57 IST
Rate this:
41 members
1 members
4 members
Share this Comment

பிப்ரவரி
19
2018
அரசியல் காவிரி தமிழகத்தில் புதிய அரசியல்
என்றைக்குமே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாத இந்த ஆளும் கட்சி உண்மையாகவே தமிழக மக்களுக்கு சிறப்பான எதிர்கட்சியாக செயல்பட்டு கொண்டிருக்கும் திமுகாவின் செயல் தலைவர் தளபதி வரும் 23ம் தேதி அனத்து கட்சியை கூட்டுவேன் என்று சொன்ன பிறகு இந்த அரசு 22ம் தேதி அனைத்து கட்சியை கூட்டுகிறோம் என்று சொன்னது தளபதிக்கு மிகப்பெரிய வெற்றி. அரசு சொன்ன அனைத்து கட்சியின் கூட்டத்தை ஏற்று தளபதி திமுகாவின் அனத்து கட்சியை ரத்து செய்கிறோம் என்று சொல்லுவது உண்மையிலே அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது. இதைப் புரிந்து கொள்ள தெரியாத சில வாசகர்கள் தளபதிக்கு எதிராக கருத்து சொல்லுவதை முற்றிலுமாக தமிழக மக்கள் ஏற்க்கமாட்டார்கள்.   17:33:43 IST
Rate this:
7 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
27
2018
அரசியல் பொன்.ராதாகிருஷ்ணன் மாறியது ஏன்?
இதிலிருந்து இவர் எப்படிப்பட்டவர் என்று தெரிகிறது......   22:35:24 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
27
2018
பொது சமி அபார பந்து வீச்சுஇந்தியா அபார வெற்றி
இந்திய கிரிக்கெட் டீமுக்கு வாழ்த்துக்கள்.   22:34:01 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
27
2017
அரசியல் தி.மு.க.,வுக்கு இனி வெற்றியே இல்லை என அழகிரி... சாபம் !
ஒரு தேர்தலில் வெற்றி பெறுவதும் தோற்பதும் சகஜம்.... அதற்காக கட்சியில் இல்லாத ஒருவர் கட்சியின் தலைமையை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல...   13:25:40 IST
Rate this:
9 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X