மனித நேயத்தை மதிக்கும் சட்டம் வர வேண்டும். அம்மாவின் ஆன்மா சாந்தி அடைய பிர்ரார்த்திக்கிரேன். உங்களின் மனிதம் உங்களை மேன்மை அடைய செய்யும். தன்னம்பிக்கையோடு வாழ்வை வெல்க.
27-டிச-2012 10:42:04 IST
அம்மாவின் ஆணைப்படி வாசிக்கும் நிதி அமைச்சர், கை தட்டும் அமைச்சர்கள். இலவசம் என்ற போதே பாமர மக்களை சோம்பர பட வைத்திடுதார்கள். இனி எங்க அவன் வேளைக்கு செல்வான். அடித்தட்டு மக்களை முன்னேற்றுவதற்கான வழியையே இவர்கள் அடைதிடுவார்கள் .
27-மார்-2012 09:47:45 IST