ஐந்து மாதங்களுக்கு முன் பிரிந்த எங்கள் உயிர், மீண்டும் கிடைத்துள்ளது இந்த காலத்திலும் இப்படி பிள்ளைகள் கண்கள் கலங்கின வாழ்துகள்
06-பிப்-2013 10:55:23 IST
Deepest condolence to his brewed family members, his song "mere sapnoki rani khab ayegi thu" is one of the ever green melodius song, may his soul RIP.
18-ஜூலை-2012 16:36:49 IST
Dear Mr. Asra karg, you have been already a familiar (cop) officer amongst public and department, your cocern of perishing the corruption is highly appreiciated, a day will definetly come where ever asra karg is there, there is no corruption, any way god and common peopel are with you.
Wishing you all the very best for all your good initative. Good day Regards, Kishan Bangalore
12-ஜூலை-2012 09:51:33 IST
திரு விஜயகாந்த் அவர்களே நீங்கள் எதை செய்தாலும், குற்றமாக பார்க்கும் தினமலர் உட்பட பல பத்திரிக்கைகள் உள்ளன. தொடரட்டும் உமது பணி. இதனால் பொதுமக்களுக்கு ஒரு ஆறுதல், அதிகாரிகளுக்கு ஒரு கிலி
24-ஏப்-2012 19:24:21 IST
சூப்பர். வாழ்த்துகள் கலெக்டர் அவர்களுக்கும் சுரேஷ் குமார் அவர்களுக்கும். காலையில் இந்த சேதியை படிக்கும் போது நாமும் நமக்கு உதவியவர்களை நன்றியோடு நினைவு கூர்கிறோம். வாழ்த்துக்கள் தினமலர்.
24-ஏப்-2012 10:31:20 IST