Advertisement
VELAN S : கருத்துக்கள் ( 165 )
VELAN S
Advertisement
Advertisement
நவம்பர்
26
2015
சம்பவம் யாகூப் மேமனை தூக்கிலிட50 லட்சம் ரூபாய் செலவு!
ஏய் முட்டாள்களா, எனக்கு இந்த 50 லட்சம் கொடுத்திருந்தால் சென்னையில் ஒரு நல்ல வீடாவது வாங்கியிருந்திருப்பேன் , எல்லாம் பாழாப்போச்சே. இனியாவது உருப்படியாக ஒவ்வொரு காரியத்தையும் செய்ய பாருங்கள் .   23:09:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
27
2015
அரசியல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் அங்கம் அல்ல பரூக் அப்துல்லா கருத்தால் சர்ச்சை
நீ ஒரு பாக்கிஸ்தான் காரர் மாதிரி பேசுகிறாயே , நீ ஒன்னை பற்றி பாக்கிஸ்தான் காரர் என்று எண்ணுகிறாயா ,இந்தியா காரர் என்று எண்ணுகிறாயா , அதை முதலில் சொல்லும்   23:02:32 IST
Rate this:
12 members
0 members
60 members
Share this Comment

நவம்பர்
27
2015
சினிமா தார் - பாசிகர் ரீ-மேக்கில் நடிக்க ஆசைப்படும் வருண்...
டேய் எனக்கும்தான்டா அதிலே நடிக்க ஆசையாய் இருக்கு , எந்த இளிச்சவாயன் எனக்கு சான்ஸ் கொடுப்பான் , அதையும் நினைத்து பாரு   19:21:57 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
26
2015
சினிமா நயன்தாரா சம்பளம் 3 கோடியா?...
நயன் நடிக்கும்போது உத்து உத்து பார்க்கிறோம்ல , அதனால் அந்த பொண்ணு சம்பளத்தை உயர்த்துது . நியாயம் தானே . ஆனால் இந்த நடிகர்களிடம் பார்ப்பதற்கு என்ன இருக்கு , நம்மிடம் இருப்பது தானே , அவனுகளிடமும் இருக்கு , அதனால் சொல்கிறேன் , நயனுக்கு உயர்த்துவது போல நடிகர்களுக்கு சம்பளத்தை குறைக்கவேண்டும் , எந்த பெரிய ஹீரோ நடித்தாலும் 3 லட்சத்திற்கு மேல கொடுக்க கூடாது , எதனால் என்றால் நம்மிடம் இருப்பது தானே , அவனுகளிடமும் இருக்கு , அதனால் . சரி தானே. சிந்தித்து பாருங்கள் . புரியும் .   19:18:17 IST
Rate this:
4 members
0 members
14 members
Share this Comment

நவம்பர்
25
2015
பொது உப்புமா 20 காசு பில்டர் காபி 15 காசு நம்புங்க இது உண்மை விலைதாங்க....
ஊழலில் கொழுத்து திரியும் எம்பீக்களுக்கும் மத்திய அமைச்சர்களுக்கும் இதே மாதிரி மலிவு விலையில் பார்லிமென்ட் கேண்டீனில் தினமும் உணவு கிடைக்கின்றது. அதை நிறுத்த வேண்டாமா, இந்த ஊழல்வாதிகளுக்கு எதற்கு இந்த மலிவு விலை உணவு வழங்க வேண்டும், எதற்கு இப்படி மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க வேண்டும். மோடி இதை சிந்தித்து பார்த்து செயல் பட வேண்டும், இல்லையேல் அவர் பெயர் கெடுவது உறுதி .   23:03:33 IST
Rate this:
4 members
0 members
15 members
Share this Comment

நவம்பர்
10
2015
சினிமா ஸ்ரீதேவி எனது தங்கை : கமல்ஹாசன்...
பெண் விசயத்தில் தான் மோசமாக இருந்ததை ஸ்ரீதேவி போட்டு உடைக்க உள்ளார் என்று செய்தி வந்திருக்கும், அதனால், அதன் முன்பு, தன்னுடைய பாதுக்காப்பிsfகாக இப்படி கமல் சொல்லியிருக்கிறார்.   22:38:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
22
2015
சினிமா 3 மொழிகளில் தயாராகும் கமலின் அடுத்த படம்...
வரிசையாக கமல் நடிப்பதை பார்த்தால், நிறைய தயாரிப்பாளர்களை நடு ரோட்டிற்கு கொண்டு வந்து விடுவார் போலிருக்கிறதே. கமலை வைத்து படம் எடுப்பவர்களே , எச்சரிக்கையாக இருங்கள்   22:15:51 IST
Rate this:
11 members
0 members
36 members
Share this Comment

நவம்பர்
22
2015
சினிமா நான் தமிழுக்கு சொந்தக்காரன்: படபூஜையில் விஜயகாந்த் பேச்சு...
சுயநலவாதி தான் விச்கிகாந்த் . தன் மகனை தூக்கி விட பாடு படுகிறார் , அதனால் தான் உருப்படாம போகிறார் , ஒரு தடவையாவது , ரியலாக நடிக்க காத்திருக்கும் ,அடுத்தவன் மகனை கதாநாயகனாக்கி தூக்கி விட பாடு படு , அந்த புண்ணியத்தில் ,உன் மகன் தானாக உயர்வான் . .   22:12:16 IST
Rate this:
24 members
0 members
16 members
Share this Comment

நவம்பர்
21
2015
அரசியல் சட்டம் - ஒழுங்கில் சமரசம் இல்லை
சட்டத்தை பிரேக் செய்யும் லாலு குடும்பத்தை வைத்து கொண்டு , சட்டத்தை மேக் செய்வது எப்படி என்று நிதீஷ் சிந்தித்து கொண்டிருப்பது வேடிக்கை விளையாட்டு .   22:02:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
22
2015
அரசியல் மத்திய அரசிடம் இருந்து உதவி பெறுவதில் தமிழக அரசு அலட்சியம் வெள்ள சேதத்தை பார்வையிட்ட மத்திய அமைச்சர்கள் புகார்
இதே இது பி.ஜே.பி, தமிழ் நாட்டில் ஆட்சியில் இருந்தால், இப்படி இந்த மத்திய குழு குறை சொல்லுமா என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்று வள்ளுவன் சொன்னது போல், எதையுமே கூட்டி கழித்து அதனுடைய உண்மையான பொருளை அறிய வேண்டி யுள்ளது .   21:50:38 IST
Rate this:
27 members
0 members
1 members
Share this Comment