Ramamoorthy P : கருத்துக்கள் ( 1433 )
Ramamoorthy P
Advertisement
Advertisement
ஜூலை
19
2018
சம்பவம் புதுச்சேரியில் பா.ஜ.,வினர் கைது
புதுச்சேரி பிஜேபிக்கு ஒரு சபாஷ். துணிந்து நில், தொடர்ந்து செல், தோல்வி கிடையாது தம்பி.   11:12:19 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
17
2018
சம்பவம் கட்டுமான நிறுவனத்தில் 2வது நாளாக சோதனை தொடர்கிறது
கலைஞருக்கு பிறகு பொதுப்பணி துறையை கையாண்ட துரைமுருகனிலிருந்து இந்த கொடுமை தொடருகிறது. மக்கள் நலம் என்று சொல்லி ஒப்பந்ததாரர்கள் நலனுக்காவும் அவர்களின் மூலம் தங்கள் குடும்ப நலனுக்காகவும் என்று பொதுப்பணி துறை மாறிவிட்டது. தமிழக மக்கள் கழகங்களுக்கு ஓட்டு போட்டார்கள். அவர்கள் தாங்கள் கழகங்கள் அல்ல களங்கங்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள். இதில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்கின்ற பேதமில்லை இருவருமே ஊழலின் பங்குதாரர்கள்.   15:59:56 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
17
2018
சம்பவம் கட்டுமான நிறுவனத்தில் 2வது நாளாக சோதனை தொடர்கிறது
இப்படி கோடிக்கணக்கில் எவனும் தங்கக்கட்டிகளுடனும் பணத்துடனும் பிடிபடவில்லை காரணம் இது முழுவதும் மக்களின் வரிப்பணத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்டவை. இனி இதை ஊழல் நாடு என்று சொல்வதே பொருத்தமானது.   15:51:52 IST
Rate this:
17 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
17
2018
அரசியல் "விருப்பு, வெறுப்பு எனக்கில்லை " - ராகுல்
ராகுல் அரசியல் வியாதியாகி விட்டதால் அவரால் அப்படி வாழ முடியாது. மதசார்பின்மை என்பது மைனாரிட்டி மதங்களுக்கு மட்டும் ஆதரவாளராக இருப்பது என்பதல்ல என்பதை முதலில் அவர் உணரவேண்டும்.   15:46:55 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
15
2018
அரசியல் மக்கள் மகிழ்ச்சி தான்நான் மகிழ்ச்சியாக இல்லை குமாரசாமி
மக்களால் நான் முதல்வராகவில்லை காங்கிரசால் முதல்வர் ஆக்கப்பட்டேன் என்று சொல்லிவிட்டு இப்பொது அழுது என்ன பிரயோஜனம்? அவர்கள் பதவியும் கொடுத்து , குடைச்சலும் கொடுப்பார்கள். அது உங்கள் தலை எழுத்து.   09:47:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
15
2018
அரசியல் வெங்காயம் வளர்ச்சி ராகுலுக்கு தெரியாது ம,பி.,முதல்வர்
காங்கிரசும் வெங்காயமும் ஒன்று இரண்டுமே உரித்து பார்த்தால்.............   09:44:47 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
15
2018
கோர்ட் காங்., - எம்.பி.,க்கு ஐகோர்ட், சம்மன்
பாஜக மதவாத கட்சி மோடி பிரதமரானால் இந்தியாவில் மத கலவரம் வெடிக்கும் என்று கடந்த தேர்தலில் செய்த பிரச்சாரம் பலிக்கவில்லை. இப்போது புதிதாக இந்திய தலைபான் என்கின்ற அபத்தத்தை சுமத்தி இருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளில் எந்த ஒரு மத கலவரமும் நடக்கவில்லையே என்கின்ற கடுப்பில் இப்படி கதறி இருக்கிறார்.   09:41:40 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஜூலை
13
2018
சம்பவம் ஸ்டெர்லைட் ஆலையை மூட வெளிநாட்டு நிதி தலைமை செயல் அதிகாரி, பகீர் தகவல்
தூத்துக்குடி அனல்மின்நிலைய கோளாறுகளை ஏன் அரசு கண்டுகொள்ளமறுக்கிறது? தூத்துக்குடியில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டிக்கவேண்டும்.   16:15:42 IST
Rate this:
2 members
0 members
18 members
Share this Comment

ஜூலை
13
2018
சம்பவம் ஸ்டெர்லைட் ஆலையை மூட வெளிநாட்டு நிதி தலைமை செயல் அதிகாரி, பகீர் தகவல்
இறைச்சிக்காக வெட்டப்படும் மிருகங்களிருந்தும் அதிக அளவில் கார்பன் வெளிப்பட்டு சுற்று சூழலை பாதிப்பதாக சொல்கிறார்கள். புற்று நோய்க்கு பிராய்லர் சிக்கனும் ஒரு காரணம் என்கிறார்கள் இதையெல்லாம் விடச்சொல்லி அல்லது தடை செய்ய சொல்லி போராட முன்வருவார்களா?   16:13:33 IST
Rate this:
0 members
0 members
23 members
Share this Comment

ஜூலை
14
2018
அரசியல் 2019- தேர்தலுக்காக மோடியிடம் பிரசாந்த் கிஷோர் மீண்டும் தஞ்சம்?
கொள்கை சாதனைகளை நம்ப மறுப்பவர்களை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் செய்யும் பிரச்சாரத்துக்கு பதிலடி கொடுப்பதன் மூலமும் தமிழகத்தில் இரண்டு கழக ஆட்சியிலும் நடைபெற்ற ஊழல்களை அம்பலப்ப டுத்துவதிலும் திறமையை காட்டவேண்டும் அத்துடன் வியூகம் என்பது போருக்கு எப்படி முக்கியமோ அது போல தேர்தலில் வெற்றி பெறவும் வகுக்கப்படவேண்டும் அது பிராந்தியங்களுக்கு பிராந்தியம் வேறுபடும். அதற்கு இது போன்ற அனாலிசிஸ் அவசியமும் கூட. தமிழ்நாட்டில் இந உணர்வு என்கின்ற ஒன்றை வைத்து அரசியல் செய்ய படுகிறது.   16:06:04 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment