சினிமா மோகத்திலிருக்கும் நம் பயல்கள் திருந்தாதவரை இப்படிப்பட்ட அலங்கோல கூத்துகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கும். நம் இளைஞர்கள் முதலில் விவிலியத்திலுள்ள (HOLY பைபிள்) நீதிமொழிகள் பகுதியை தினந்தோறும் படிக்க வேண்டும். எப்படி வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள் என்பதைப் பாருங்கள்.
06-மே-2013 04:22:13 IST
இந்த நாட்டில் உருப்படியான நேர்மையான அரசியல் வாதிகளே கிடையாதா? சே....எவன் இந்தியாவை ஆண்டாலும் இந்த நிலைமையா? தெய்வ பயம் உள்ள ஜனம் இந்தியாவை ஆலனும் அப்போதான் இந்தியா உருப்படும். நான் பா.ஜ.க-வை சொல்லவில்லை.(அங்கும் யோக்கியர்கள்(?) தான் இருக்கிறார்கள்.
06-மே-2013 03:56:19 IST
காணாமல் போன தாய்க்கு (வீட்டிற்குப் போக வழிதெரியாமல் தெருவில் அலைந்து கொண்டிருக்கும்) சன்மானம் தராதவர்கள் மத்தியில் ) காணாமல் போன ஒரு நாய்க்கு இவ்வளவு சன்மானம் தருகிறார்கள் என்றால் நம் நாடு எங்கே போய் கொண்டிருக்கிறது.
07-ஏப்-2013 04:24:16 IST
ஹாப்பி ஈஸ்டர், உயிர்தெழுந்த இயேசு கிறிஸ்து உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. என்ன நோக்கத்திற்காக இப் பூவுலகுக்கு வந்தாரோ அந்த நோக்கம் உங்கள் யாவரிலும் நிறைவேறுவதாக. ஆமென்,
31-மார்-2013 15:30:46 IST
இனிமேல் சாலையோர கோவில்கள் (?) தமிழகமெங்கும் பெருக சூர்யா போன்ற குருக்கள்(?) முயற்சி செய்வார்கள். அம்மாவைப் போன்ற பக்தைகளும் பெருக முயற்சி பண்ணுவார்கள்..
26-மார்-2013 11:36:49 IST
என்னாது... மாணவர்கள் கரண்டு கட்டுக்காக போராடுவார்களா... அது மட்டும் இந்த ஜென்மத்தில் நடக்காது. கரண்ட்டு கட் இருந்தால் தானே அவர்களுக்கு "எல்லா" விதத்திலும் நல்லது. படிக்க வேண்டாம். பெண் நண்பர்களை சமயம் பார்த்து சந்திக்கலாம். ஜெயா அம்மா ...மாணவர்களுக்கு எவ்வளவு நல்லது செய்திருக்கிறார்கள் அவர்கள் கோரிக்கை வைக்காமலேயே . . இவர்கள் போயி அரசுக்கு எதிராக போராட்டம் எப்படி நடத்துவார்கள்?
24-மார்-2013 14:00:26 IST
ஈழப் பிரச்சனைய விடுங்கள்..தமிழ்நாட்டுப் பிரச்சனைய விடுங்கள். தவிக்கிற வாய்க்கு ஒரு சொட்டு தண்ணீர் அண்டை மாநிலத்திலிருந்து கொடுக்க மறுக்கிறான். இவர்களா ஈழத் தமிழனுக்கும், தமிழ் நாட்டுப் பிரிச்சனைக்கும் குரல் கொடுக்கப் போகிறான்... சிரிப்புதான் வருகிறது. எல்லாம் சுயநலம், ஒவொரு இந்தியனுக்கும் நாம் எல்லோரும் சகோதரர்கள் சகோதரிகள் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் என்ற எண்ணம் வந்தாலே 90 சதமானம் (தண்ணீர் பிரச்னை உள்பட) தீர்ந்து போகும். அதை விட்டு முகவையும், ஜெ வையும் மற்ற அரசியல் வியாதிகளையும் குறை கூறுவதை தவிர்க்க வேண்டும். நம் இந்தியர்களுக்குள்ளேயே ஒருமனம், ஒற்றுமை இல்லையே. இங்கு ஒரு பெரிய நிறுவனம் உள்ளது அங்கு வேலை செய்பவர்களில் 95 சதமானம் மலையாளிகள். வேலை காலியிடங்களை நிரப்புவதற்கு ஆட்கள் தெரிவு செய்வதற்கு இங்குள்ள தினசரி பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுப்பார்கள். விளம்பரம் வந்த அரை மணிக்குள் அந்த நிறுவனத்தை அழைத்துப் பேசினால் வேலை காலி இல்லை. எல்லாம் முடிந்துவிட்டது என்று தான் பதில் வரும். காரணம் செய்தி தினசரிக்குப் போவதற்கு முன்பே ஆட்களை தேர்வு செய்து விடுவார்கள். மட்டுமல்ல மலையாளிகளைத் தவிர வேறு எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களின் வேலை வாய்ப்பு படிவங்கள் அந்த நிருவனத்துக்கு அனுப்பி இருந்தால் அவர்களின் கடிதங்கள் எல்லாம் குப்பை கூடைக்கு அனுப்பி விடுவார்கள். இங்கு பெருமப் பான்மை மலையாளிகள் வேலை செய்யும் நிறுவனங்களில் நடக்கும் அன்றாட செயல்கள். இப்படி இருக்கையில் தமிழர்களின் கூக்குரல் ஒரு நாளும் அண்டை மாநிலங்களில் கொண்டு சென்றாலும் எட்டவே எட்டாது. இது தான் நிதர்சனமான உண்மை.
24-மார்-2013 11:46:37 IST