Advertisement
தினமலர் முதல் பக்கம் » Tamilarasu Rajakkili அவரது கருத்துக்கள்
Tamilarasu Rajakkili : கருத்துக்கள் ( 259 )
Tamilarasu Rajakkili
Advertisement
மே
15
2013
அரசியல் எலியும், கருணாநிதியும் ஒண்ணு அமைச்சரின் கிண்டல் பேச்சு
எப்படியும் வாழலாம். எப்படி வேண்டுமானாலும் பேசி வஞ்சப்புகழ்ச்சி தொனியில் இருப்பது தெரிகிறது... முதல் அமைச்சர் பதவியில் இல்லாமல் இருந்தபோது ஒருமாதிரி, இருக்கும் போது தனி மாதிரி .... ஆக எப்படியும் வாழலாம்....   11:02:19 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
15
2013
அரசியல் எலியும், கருணாநிதியும் ஒண்ணு அமைச்சரின் கிண்டல் பேச்சு
டாக்டர் மன்னிக்கவும் டீ மாஸ்டர் இன்னும் அவரின் தகுதியில்தான் இருக்கிறார், இருப்பார்.. காரணம் பதவி வரும் போகும். ஆனால் டீ மாஸ்டர் வேலை என்றும் நிரந்தரமாயிற்றே என்று கருதுவார் போல்...தெரிகிறது...   10:59:07 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
11
2013
சம்பவம் இலங்க‌ை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்:4 மீனவர்கள் படுகாயம்
தினந்தோறும் மீனவர்கள் பாதிக்கப்பட்டால்.. பின்னர் மதிய அரசு கவலைப்படவேண்டி வரும்... கொட்ட கொட்ட குமிகின்றவன் மடையன் பின்னர் மடையன் நிமிர்ந்தால் நிலைமை மோசமாகிவிடும். உடனடியாக மதிய அரசு நடவடிக்கை எடுத்து ஒரு மீனவ சகோதரன் கூட பாதிக்கப்படாமல் பார்க்கவேண்டும்...   10:40:11 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
10
2013
அரசியல் இலங்கை பிரச்னை தேர்தலில் எதிரொலித்திருந்தால் வைகோ முதல்வராகியிருப்பார் : ஞானதேசிகன்
சும்மா இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசி என்னபயன்.. தமிழர்கள் ஒற்றுமை இல்லாமல் இலங்கையிலே வாழும்போது இங்கிருந்து கூக்குரல் போட்டு என்ன ஆதாயம்.. கிழக்கு மாகாணம் செம்மையாக இருக்கிறது.. கொழும்பு,கண்டி. நகரங்களில் எல்லா இன மக்களும் வாழ்கிறார்கள்.. ராஜ பக்சேயின் சகோதரியை நடேசன் என்கிற தமிழர் மணந்துள்ளார்... கருணா காபினெட் அமைச்சர்... ஆக முதலில் ஒற்றுமை அடுத்ததுதான் ஈழம்.. 20 சதவீத தமிழர்கள் சிங்களர்களுடன் தொடர்பு... இப்போதே தமிழர்களுக்குள் சண்டை .. கோவில் கட்டினாராம் ஒரு தமிழர்... அவர் சிங்களர்களின் ஏஜென்ட் என்று சொல்லி கோவிலுக்கு செல்ல தடை என்று அறிவித்துள்ளது தமிழமைப்பு... ஆக எக்காலமும் ஈழம் என்பது தமிழர்களுக்கு கிடைக்காது....   10:35:48 IST
Rate this:
28 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
9
2013
அரசியல் ஹவாலா மூலம் ஜெகன் நிறுவனத்தில் ரூ.55 கோடி முதலீடு செய்தது அம்பலம்
55 கொடியெல்லாம் ஒரு தொகையே இல்லை... 55 ஆயிரம் கோடிகளை விட்டுவிட்டு வெறும் 55 கோடி என்பது பொய்... நம் நாட்டில் 5 கோடிக்கு மேல் சொத்து வைத்ருப்பவர்களை சரியாக கணக்கிட்டால் இந்தியா உலகின் முன்னோடியாக இருக்கும்... நம் நாட்டின் பொருளாதாரம் சிலரின் கைகளில் இருக்கிறது அதை பிடித்து கொண்டுவந்தால் நாடு தானாக முன்னிலை பெரும்... ஆனால் யாரும் செய்ய மாட்டார்கள் ஏனெனில் பெருபான்மையானோர் குற்றவாளிகளே...   11:41:17 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
9
2013
அரசியல் கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைத்துள்ள மத்திய அரசு: முதல்வர் நரேந்திர மோடி ஆவேசம்
இவருடைய வேஷம் கலைக்கப்பட்டால் உடனடியாக இவரின் ஆவேசம் தானாக ஓடிப்போகும்.. பசுதோல் போர்த்திய புலி மோடி என்பது எல்லோருக்கும் தெரியும் குஜராத்திகளை தவிர... அத்வானிஜி இருக்கும் வரை யாரும் பி.ஜே.பி.யின் பிரதமராக வரமுடியாது.... ஒரு நல்ல தலைவர்... அனுபவம் நிறைந்தவர்.. ஆற்றலுள்ளவர்.. சந்தர்ப்பவாதி இல்லை...    11:36:20 IST
Rate this:
52 members
3 members
15 members
Share this Comment

ஏப்ரல்
10
2013
பொது டில்லி கொலை:ராம்தேவிற்கு தொடர்பு?
இது போலி சாமியார்களின் இயற்கை குணம்...போலிசாமியார்கள் கூடிக்கொண்டே இருக்கிறார்கள்... வெகு குறைவான சாமியார்கள் இருக்குமிடம் தெரியாமல் மனிதநேயத்துடன் இருந்தும் வருகிறார்கள்... ராம்தேவ் ஒரு கிரிமினல் குற்றவாளி என்பது விரைவில் வரும்.. அதன் பின் பாலியல் கொடுமைகளும் வெளிவரும்..   11:30:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
9
2013
அரசியல் இந்திரா நடவடிக்கைகள்- சஞ்சய் அதிகாரம்; உளவு பார்த்த அமெரிக்கா
ஒருவரின் மறைவுக்கு பின் அவரின் செயல்பாடுகள் குறித்து எழுதுவது மனிதனுக்கு பிறந்தவர்களின் செயல்களில் இருக்காது.. ஆனால் அமெரிக்கர்களுக்கு இதெல்லாம் சகஜம்... ஏனென்றால் அங்கு பெரும்பாலோருக்கு தாய்,தமக்கை,தாரம் இடையில் வித்தியாசம் இல்லை.. அது போன்ற மிருக பலம் கொண்ட பல அமெரிக்கர்களால் அமெரீக்கவுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது...   11:26:12 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
9
2013
பொது மதுஅருந்துவோர் காலில் விழுந்து நூதன பிரசாரம்!
கையில் தேசிய கோடி எதற்கு...அதையும் வைத்துக்கொண்டு பிறரின் காலில் விழுவது விரும்பத்தக்கதன்று... இதெல்லாம் சரியான நடவடிக்கை இல்லை... முதலில் டாஸ்மாக்கை மூடிவிட்டு பின்னர் குடிப்பவர்களை அறிந்து உபதேசம் செய்யலாம்.. அறிவு ஜீவிகளுக்கு இதெல்லாம் புரியாது.....   11:21:17 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
6
2013
அரசியல் பதவிக்காக அலையவில்லை: ராகுலுக்கு மோடி சூடு
பி.ஜே. பிக்கு போதுமான எம்.பி க்கள் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. முதலாவதாக குஜராத்தில் சென்ற முறை மோடி ஆட்சி இருந்த போது காங்கிரஸ் கணிசமான இடங்களை பிடித்தது...தமிழ் நாட்டில் செல்வாக்கு இல்லை ஆனால் காங்கிரஸ் கர்நாடகாவில் மிகப்பெரிய வெற்றீக்காக காத்திருக்கிறது ஆக காங்கிரஸ் கூட்டணி வருதில் எந்த சந்தேகமும் வேண்டாம்... ஏனென்றால் மக்கள் தொகையில் பெரும்பாலோரே பொதுமக்களே    10:31:27 IST
Rate this:
18 members
0 members
9 members
Share this Comment