ஊழல் செய்யா விட்டால் எப்படி கட்சி இருக்க முடியும்.. எனவே கணக்காக ஊழல் செய்வோம் என்று சொல்லுங்கள்.. விரிந்த அகன்ற பாரதத்தில் ஊழல் செய்யாமல் எந்த கட்சியாலும் இருக்க முடியாது ...ஊழல், கட்சி இரண்டுக்கும் ஒரே பொருள்.. பின்னர் எப்படி ஊழல் இல்ல்லாமல் இருக்க முடியும்... ஊழலை குறைப்போம் என்று உண்மையை எந்த கட்சி சொன்னது ... சமாஜ்வாடி கட்சி தான் குறைந்த அளவில் லஞ்சம் வாங்க சொன்னது.....
23-மே-2013 17:40:27 IST
ஒரு லட்சம் கோடிகளுக்கு மேல்தான் சூதாட்டம் நடந்திருக்கும்... இது சாதரமான காரியம் இல்லை... பல பணக்காரர்களின் கைகள் இதில் இருக்கும்.. மத்திய,மாநில அமைச்சர்கள் கூட இருக்கலாம்..
23-மே-2013 10:14:54 IST
புனிதமான ஒரே மந்திரிசபை நமது தமிழகத்தில் தான் இருக்கிறது... ரொம்ப புனிதம்.... எல்லோருக்கும் தெரியும்...அதிலும் முதலமைச்சர், மந்திரிகள் புனிதர்கள் என்று வாடிகன் சான்றிதல் கொடுக்கும்.....
20-மே-2013 16:39:08 IST
சொல்லியே ஆகவேண்டும்... அது காலத்தின் கட்டாயம்... காங்கிரஸ் திருந்தாவிட்டால் பின்னர் விலாசம் இல்லாமல் போய்விடும்... இது திருந்தும் சமயம்.. திருந்தினால் நல்லது..
19-மே-2013 11:27:24 IST
எப்படியும் வாழலாம். எப்படி வேண்டுமானாலும் பேசி வஞ்சப்புகழ்ச்சி தொனியில் இருப்பது தெரிகிறது... முதல் அமைச்சர் பதவியில் இல்லாமல் இருந்தபோது ஒருமாதிரி, இருக்கும் போது தனி மாதிரி .... ஆக எப்படியும் வாழலாம்....
16-மே-2013 11:02:19 IST
டாக்டர் மன்னிக்கவும் டீ மாஸ்டர் இன்னும் அவரின் தகுதியில்தான் இருக்கிறார், இருப்பார்.. காரணம் பதவி வரும் போகும். ஆனால் டீ மாஸ்டர் வேலை என்றும் நிரந்தரமாயிற்றே என்று கருதுவார் போல்...தெரிகிறது...
16-மே-2013 10:59:07 IST
தினந்தோறும் மீனவர்கள் பாதிக்கப்பட்டால்.. பின்னர் மதிய அரசு கவலைப்படவேண்டி வரும்... கொட்ட கொட்ட குமிகின்றவன் மடையன் பின்னர் மடையன் நிமிர்ந்தால் நிலைமை மோசமாகிவிடும். உடனடியாக மதிய அரசு நடவடிக்கை எடுத்து ஒரு மீனவ சகோதரன் கூட பாதிக்கப்படாமல் பார்க்கவேண்டும்...
11-ஏப்-2013 10:40:11 IST