Vadakkuppattu Ramanathan : கருத்துக்கள் ( 102 )
Vadakkuppattu Ramanathan
Advertisement
Advertisement
அக்டோபர்
28
2018
பொது சென்னையில், 2வது விமான நிலையம் ஏ.ஏ.ஐ., தலைவர் தகவல்
இ சி ஆர் ரோடு = ஈஸ்ட் கோஸ்ட் ரோடு ரோடு   14:58:10 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
20
2018
அரசியல் ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் ராகுல் தாக்கு
நாடு நல்ல வழியில் போகிறது என்று சொல்கிறீர்களா?   21:25:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
12
2018
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
திரு தேவதாஸ் அவர்களின் மடலைக் கண்டு நான் சிரித்தேன். மத்திய, மாநில ஊழியர்களில் எவ்வளவு பேர் நேரத்திற்கு வருகின்றனர் எவ்வளவு பேர் லஞ்சம் வாங்காமல் வேலை செய்கிறார்கள் என்பதெல்லாம் ஊரறிந்த உண்மை. சம்பளம் போதவில்லையென்றால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு அதிக சம்பளம் தரும் இடத்தில போய் சேரட்டுமே.   17:43:48 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
11
2018
சிறப்பு பகுதிகள் குழம்பியது யார்?
மிகவும் நடு நிலையான தலையங்கம்.   17:23:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
7
2018
பொது மலிவு விலையில் மருத்துவ சிகிச்சை பிரதமர்
நானும் ஜன் அவுஷதி திட்டத்தில் மருந்து 2 ஆண்டுகளாக வாங்கி மருத்துவ செலவைக் குறைத்துள்ளேன்.   19:15:58 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
15
2017
அரசியல் ஆர்.கே.நகரில் பண மழை வாக்காளர்கள், குஷி
அந்தக் காலத்திலேயே, அதாவது, 1960களில் 10 ரூபாய் வெங்கடாசலபதி படம் சாட்சியாக சத்தியம் வாங்கி வோட்டு சேகரித்ததாகக் கேள்வி பட்டிருக்கிறேன். எனவே, இது வொன்றும் புதிய பழக்கம் அல்ல. நமது நாணயம் இல்லாத தன்மையையே குறிக்கிறது.   18:16:31 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
4
2017
அரசியல் அரவணைக்கும் குணம் இந்துமதத்திற்கு மட்டுமேஅத்வானி பேச்சு
இதே ஆரிய திராவிட வேறு பாடு என்று இன்னும் எத்தனை காலம் சொல்லிக்கொண்டு இருப்பீர்கள்?   10:32:24 IST
Rate this:
4 members
2 members
15 members
Share this Comment

நவம்பர்
26
2017
சிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு
தனபாலு சார், பிஜேபியில் சேர்ந்தபின் s m கிருஷ்ணா மருமகன் வீட்டில் வருமான வரி சோதனை நடந்ததை மறந்துவிட்டீர்களா?   12:09:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
24
2017
அரசியல் சின்னப்பிள்ளை தனமாக பேசுகிறார் திருநாவுக்கரசர் தமிழிசை
இவர்கள் எல்லாம் எதோ பெரிய மனிதர்கள் என்று நினைத்து இந்த அம்மா ஏன் கருத்து கொடுக்கிறார்களோ தெரியவில்லை.   18:50:53 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
2
2017
பொது இந்து தீவிரவாதம் இருக்கிறது கமல் சர்ச்சை
உங்கள் நண்பர்களைக்கொண்டு வோட்டு போட்டிருக்கிறீர்கள் என்பது நன்றாகத் தெரிகிறது கருத்துகிறுக்கன் சார்   18:08:17 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X