Advertisement
தினமலர் முதல் பக்கம் » G.Govindarajan Thenkondar அவரது கருத்துக்கள்
G.Govindarajan Thenkondar : கருத்துக்கள் ( 7 )
G.Govindarajan Thenkondar
Advertisement
மார்ச்
23
2011
கார்டூன்ஸ் தே.மு.தி.க., வேட்பாளருக்கு வரவேற்பு
குஷ்பூவைப் பார்க்கும்போதெல்லாம் தலைவர் முகத்தில் அப்படி ஒரு புன்முறுவல் தெரிகிறதே கவனித்தீர்களா?   09:08:02 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
3
2013
சம்பவம் "தலைநகரத்தை' முடிக்க நினைச்சா சும்மா விடுவோமா : "பொட்டு' சுரேஷ் கொலையாளிகள்
சென்னையில் இருந்த அழகிரி எதற்காக மதுரையில் குடியேறினர்?? விபரம் அறிந்தவர்கள் விபரமாக சொல்லுங்களேன்.   17:42:46 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

பிப்ரவரி
1
2013
அரசியல் நண்பனை இழந்துவிட்டேன்: அமைச்சர் அழகிரி உருக்கம்
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா???? தா.கி. கொலை பற்றி கலைஞர் இப்படித்தான் சொன்னார்.   05:48:01 IST
Rate this:
3 members
1 members
125 members
Share this Comment

நவம்பர்
27
2012
அரசியல் அன்னிய முதலீடு: தி.மு.க., முடிவால் காங்.,தெம்பு
பெறவேண்டியதை பெற்றுக்கொண்டு தரவேண்டியதை தந்து விட்டார் நமது சிங்கத் தலைவர்   07:57:29 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

நவம்பர்
16
2012
அரசியல் தங்க முட்டையிடும் வாத்தை சிதைத்து விட்டார்கள்: கபில்சிபல் வருத்தம்
வாத்து இடும் தங்க முட்டை யாருக்கு சொந்தம்?   17:53:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
1
2012
அரசியல் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா? அரசு புது விளக்கம்
பூரண மது விலக்கை அமுல்படுத்தினால் தமிழ் நாட்டில் லை,கொள்ளை,கற்பழிப்பு போன்ற மனிதநேயமற்ற செயல்கள் தவிர்க்கப்படும். அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்று சொல்வது ஒரு அபத்தம். மதிய அரசு தான் நம்மை கை விட்டு விட்டதே. பிறகு ஏன் அவர்களை பற்றி பேசவேண்டும்.என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.அப்படியிருக்கும்போது அரசு வருமானத்திற்கு வழியா இல்லை.மனம் இருந்தால் மார்க்கமுண்டு.   03:49:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
23
2012
அரசியல் தி.மு.க., குடும்ப சண்டையில் மத்திய அமைச்சர் பலிகடா?
மு.க. தன் வாழ்க்கையில் எத்தனை நாடகங்களை நடத்தியிருப்பார். அதில் இதுவும் ஒன்று. அவ்வளவே.   09:42:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment