Advertisement
மிஷன் 272 PLUS : கருத்துக்கள் ( 6181 )
மிஷன் 272 PLUS
Advertisement
Advertisement
ஏப்ரல்
16
2014
அரசியல் தமிழகத்தில் மின்பற்றாக்குறை எவ்வளவு, ஏன்? புள்ளிவிவரங்களுடன் ஜெயலலிதா விளக்கம்
விளக்கம் எல்லாம் வக்கணையாக இருக்கிறது... மக்களுக்கு இந்த வெயிலில் தேவை விளக்கமா மின்சாரமா...அட போம்மா சும்மா சும்மா வந்து விளக்கம் குடுத்து கிட்டு... உங்க விளக்கத்தை வச்சு ஒரு யூனிட் கரண்டு கூட உற்பத்தி பண்ண முடியாது....உங்க விளக்கத்தை ஒரு மின்விசிரியிடம் சொன்னால் ஓடுமா...ஒரு குண்டு பல்புவிடம் சொன்னால் எரியுமா .... வயிறு தான் எரியுது ...வெக்கைல ஒடம்புதான் எரியும்.... உங்களுக்கு என்ன யானைகள் மறுவாழ்வு முகாம் மாதிரி தேர்தலுக்கு பிறகு கொடனாட்டுக்கு போவீங்க... எல்லாருக்கும் கொடநாடு போக இலவச பஸ்சு ஏற்பாடு பண்ணுங்க... 110 விதியின் கீழ்...   07:33:17 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
15
2014
அரசியல் பா.ஜ.,வை ஜெயலலிதா விமர்சிப்பதால் தி.மு.க., உற்சாகம் சிதறும் ஓட்டுகளால் கட்சிக்கு லாபம் என கணக்கு
ராம் ... எனக்கும் கேஜிரியை ரொம்ப பிடித்து இருந்தது... காங்கிரசின் ஆதரவை ஏற்க மாட்டேன் என்று சொல்லும்போது வரை ...இன்னும் சொல்லப்போனால் இந்த தேர்தலில் மோடிக்கு சரியான சவால் கேஜிரிதான் என்று கூட நான் கருத்து எழுதி இருந்தேன்..... டில்லியில் ஆட்சி அமைக்க எப்பொழுது அவர் காங்கிரசின் ஆதரவை ஏற்றாரோ அப்பொழுது முதல் காங்கிரசை விட நான் அதிகம் வெறுத்தது கேஜிரியை தான்...அந்த ஆதரவை என்னால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை...அதே போன்று தான் அம்மாவையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்... எப்பொழுது தெரியுமா சசிகலா போயஸ் காடனில் இருந்து அவுட் முதல் இன் வரை....   19:54:17 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
15
2014
அரசியல் பா.ஜ.,வை ஜெயலலிதா விமர்சிப்பதால் தி.மு.க., உற்சாகம் சிதறும் ஓட்டுகளால் கட்சிக்கு லாபம் என கணக்கு
ராம் ... ஹா ஹா ஹா .... நீங்க சொன்னதுக்காகவே சிரிச்சுட்டேன்... உங்களுக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் கிடையாது... நாம் இருவரும் எப்பொழுதும் நண்பர்களே... அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது... எப்போ டில்லிக்கு வர்றீங்க...நான் தேர்தலுக்கு ஒட்டு போட கோவை வருவேன்.. அப்பொழுது உங்களை மற்றும் புகழை சந்திக்க முடியுமா...   19:40:41 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
15
2014
அரசியல் பா.ஜ.,வை ஜெயலலிதா விமர்சிப்பதால் தி.மு.க., உற்சாகம் சிதறும் ஓட்டுகளால் கட்சிக்கு லாபம் என கணக்கு
இதை தான் மோடி பிரித்தாளும் சூழ்ச்சின்னு சொன்னாரு...அது காங்கிரசுக்கு மட்டும் அல்ல.. திமுகாவிற்கும் தான்...ஆனால் இந்த முறை அம்மா தனியாக நிற்பதால் அம்மாவின் வாக்கு வங்கி எவ்வளவு... திமுகா கூட்டணியின் வாக்கு வங்கி எவ்வளவு... பிஜேபி கூட்டணியின் வாக்கு வங்கி எவ்வளவுன்னு தெரியும்....   06:33:41 IST
Rate this:
1 members
0 members
24 members
Share this Comment

ஏப்ரல்
14
2014
அரசியல் தமிழகத்தில் 22 தொகுதிகளை கைப்பற்றுகிறது அ.தி.மு.க., தேசிய அளவில் பா.ஜ., முன்னிலை!
என்னங்க பண்றது... இந்த பக்கம் கருணா குஸ்பு பின்னாடி... அந்த பக்கம் காங்கிரஸ் நக்மா பின்னாடி...அம்மா விந்தியா பின்னாடி....   06:12:56 IST
Rate this:
21 members
0 members
78 members
Share this Comment

ஏப்ரல்
14
2014
அரசியல் தமிழகத்தில் 22 தொகுதிகளை கைப்பற்றுகிறது அ.தி.மு.க., தேசிய அளவில் பா.ஜ., முன்னிலை!
ஒரு வாரத்துக்கு அப்புறம் மின்தடை வந்து மக்கள் வாட்டி வதங்கினால் பரவா இல்லையா சார்...அம்மாவுக்கு எப்பவுமே நேற்று இன்று நாளை திட்டத்தின் மூலம் அம்மா பிரச்சாரம் செய்யும் இடங்களில் 3 நாட்கள் மட்டும் மின்சாரம் வழங்க படுகிறது.... நேற்று இன்று நாளை...நாளை நமதே 40 ம் நமதே... என்பது சுருங்கி 22 க்கு வந்து விட்டது... இன்னும் பார்க்கலாம்...   06:10:42 IST
Rate this:
32 members
1 members
89 members
Share this Comment

ஏப்ரல்
14
2014
அரசியல் தமிழகத்தில் 22 தொகுதிகளை கைப்பற்றுகிறது அ.தி.மு.க., தேசிய அளவில் பா.ஜ., முன்னிலை!
திமுக காங்கிரசுடன் சேர்ந்து லட்சக்கணக்கானவர்களை கொன்றார்கள் அது உண்மை... அதே நேரம் அம்மாவும் மின்வெட்டினால் தமிழக மக்களை இருட்டில் வாட்டி வெக்கையில் வதக்கி, சித்திரவதை செய்து கொல்ல துடிக்கிறார்களே அதுக்கு 33 இடம் அதிகமா தெரியலியா...வருஷம் மூணு ஆச்சு இதுவரைக்கும் மின்சாரத்திற்கு ஒரு தீர்வும் எடுக்க படவில்லை..இன்னும் ரெண்டு வருஷமும் இதே பல்லவி தான்.. எதிர் கட்சிகள் சதி, கடந்த ஆட்சி தான் காரணம், மத்திய அரசுதான் காரணம்ன்னு...தேர்தல் முடிஞ்ச அடுத்த நாள் ஓய்வு எடுக்க நேரா கொடனாடுதான்.. அப்படி இருக்கும் போது 33 ரொம்ப ஓவர் ஓவர் ஓவர்... கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க...   06:07:00 IST
Rate this:
36 members
4 members
102 members
Share this Comment

ஏப்ரல்
15
2014
அரசியல் பா.ஜ.,வை ஜெயலலிதா விமர்சிப்பதால் தி.மு.க., உற்சாகம் சிதறும் ஓட்டுகளால் கட்சிக்கு லாபம் என கணக்கு
அம்மாவுக்கு சாராயம், மின்சாரத்தால் ஒட்டு போகுதுன்னா .... கருணாவுக்கு கனி, ராஜா மற்றும் ஊழல்களால் ஒட்டு போகும்... அப்புறம் எப்படி சந்தோஷ படுறாங்க.....   05:52:55 IST
Rate this:
18 members
0 members
75 members
Share this Comment

ஏப்ரல்
15
2014
பொது தடையில்லா மின்சாரம் தமிழக அரசு உத்தரவு
நேற்று இன்று நாளை திட்டத்தின் மூலம் தான் தமிழகத்தில் அம்மா பிரச்சாரம் செய்யும் இடங்களில் 3 நாட்கள் மட்டும் மின்சாரம் வழங்க படுகிறது.... நேற்று இன்று நாளை...நாளை நமதே 40 ம் நமதே... வாழ்க அண்ணா நாமம்....   05:49:19 IST
Rate this:
13 members
0 members
38 members
Share this Comment

ஏப்ரல்
15
2014
அரசியல் அ.தி.மு.க., ஆட்சிக்கு நான் தான் எமன் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆத்திரம்
விஜயகாந்தை விட அண்ணியார் கலக்குறாங்க போல தெரியுதே......   05:47:35 IST
Rate this:
28 members
1 members
125 members
Share this Comment