இவங்க சொல்லுகின்ற கருத்தை கேளுங்க, முன்பெல்லாம் பெரிய குடும்பத்து குழந்தைகளே கல்வி கற்கும் நிலை இருந்தது. பெரியாரும், திராவிட இயக்கங்களும் ஏற்படுத்திய போராட்டங்கள், இயக்கங்களால் தான் இன்றைக்கு ஏழை, எளிய தரப்பு குழந்தைகளும் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் படிப்பறிவின்றி தான் இருக்கிறதோ , அங்கேயும் கருணாவும் பெரியாரும் தான் போனார்களோ.
16-பிப்-2013 11:51:42 IST