Gopal Thiyagarajan : கருத்துக்கள் ( 230 )
Gopal Thiyagarajan
Advertisement
Advertisement
அக்டோபர்
16
2018
அரசியல் தமிழினத்தின் அடையாளமா வைரமுத்து தமிழிசை ஆவேசம்
சகோதரி தமிழிசை அவர்களே, இந்த சின்மயி 14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்று ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதற்கு எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு வெகுண்டு எழுதியிருக்கிறார்கள். ஆனால் இன்று நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்,இதே சின்மயி திரு.வைரமுத்து அவர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் மிகவும் பாராட்டி எழுதி இருக்கிறார்கள். இதை எல்லாம் சீர்தூக்கி பார்க்க வேண்டாமா? நீங்கள் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர். தினமும் நாளிதழில் ஏதாவது செய்திகள் வரவேண்டும் என்று அவசர சகதியில் அள்ளித்தெளிக்கவேண்டாம். வரும் தேர்தலில் நீங்கள்தமிழ்நாட்டில் காலை ஊன்ற போவது கிடையாது. நிதானத்துடன் செயல்படவும்.   15:16:47 IST
Rate this:
31 members
0 members
23 members
Share this Comment

அக்டோபர்
3
2018
அரசியல் தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி கிடையாது கமல் உறுதி
நீ இன்னும் சினிமாவில் ஆடிவிட்டு உமது கட்சியில் ஈடுபட எப்படியும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகும். மேலும் கௌதமி நிச்சயம் எதிராக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார். நிச்சயமாக தி.மு.க, உமது கட்சியை தமது கூட்டணியில் சேர்த்துக்கொள்ளாது. உமது கட்சி ஒரு இடத்தை கூட பிடிக்க முடியாது.டெபாசிட் வாங்குவதற்கு முயற்சி செய்யவும்.   11:21:58 IST
Rate this:
3 members
1 members
10 members
Share this Comment

செப்டம்பர்
24
2018
சினிமா சர்வதேச விருது: விஜய்க்கு எதிராக விமர்சனம்...
அன்பு விஜய்க்கு வாழ்த்துக்கள். உங்கள் நடிப்பு திறமைக்கும், மனிதாபிமானத்திற்கும், நீங்கள்தான் பெரிய சூப்பர்ஸ்டார்.   10:33:32 IST
Rate this:
5 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
23
2011
சினிமா திமுகவில் இருந்து நடிகர் தியாகு விலகல்...
இந்த தியாகு என்ன பெரிய பேச்சாளரா? பெரிய நடிகரா? இன்னும் சினிமாவில் சாதாரண துணை நடிகர்தான். இவரால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. முதலில் தி.மு.கவை விட்டு விலகவும்.   09:48:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
25
2018
அரசியல் உயிர் காத்த மத்திய அமைச்சர் காட்டிக் கொடுத்த ஓ.பி.எஸ்.,
ராணுவ ஆம்புலன்ஸ், ஒரு தனி மனிதனுக்கு பயன்பட்டிருக்கிறது என்று பார்க்கும்போது, நிச்சயம் மத்திய பாதுகாப்பு மந்திரி, தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.   10:44:41 IST
Rate this:
8 members
0 members
35 members
Share this Comment

ஜூலை
25
2018
பொது தமிழக கணக்கில் காவிரி உபரி நீர்? பொதுப்பணி துறையினர் கடும் அதிர்ச்சி
உபரி நீரை எப்படி கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும்? தமிழ் நாட்டிலிருந்து சென்ற பிரதிநிதி ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை? உபரி நீரை விட்ட கர்நாடக முதல்வருக்கு நன்றி சொன்ன அரை வேக்காடு முளைத்த தமிழக அரசியல்வாதிகள் இருக்கும்போது இதெல்லாம் நடக்கும் போல.   10:37:20 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
25
2018
அரசியல் மோடிக்கு எதிராக செயல்படும் கட்சிகள் எச்.ராஜா காட்டம்
விவசாயிகள் நலன் பற்றி தயவு செய்து தாங்கள் பேச வேண்டாம். உங்களுக்கு ஒரு பெரிய ராசி உண்டு. நீங்கள் எந்த தொகுதிக்கு சென்று வேலை செய்தாலும், அந்த தொகுதி மிகவும் கேவலமாக தோற்பது நிச்சயம். தமிழ் நாட்டில் உங்களுக்கு ஒரு தொகுதி கூட கிடையாது.   10:21:08 IST
Rate this:
5 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
21
2018
அரசியல் ராகுலின் பேச்சால் உலக அரங்கில் களங்கம்
இந்தியாவின் களங்கம் பி.ஜெ.பி. தான். ராகுலின் சிறப்பு மிகு பேச்சு உலக அரங்கில் காங்கிரசை உயர்த்தும்.   14:33:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
24
2018
அரசியல் பன்னீர்செல்வம் டில்லி பயணம் பத்திக்கிச்சு பரபரப்பு
ராணுவ ஆம்புலன்ஸ் வசதி, பணம் கட்டினாலும், பொது மக்களுக்கு கிடைக்குமா? ராணுவ அமைச்சர் விளக்க வேண்டும். மேலும், தமிழ்நாட்டின் துணை முதல்வருக்கு இழைத்த கேவலம் கிடையாது. தமிழ்நாட்டுக்கே இது ஒரு பெரிய இழிவுதான். மேலும் OPS அவர்கள், பேரறிஞர் அண்ணா இறந்து பல ஆண்டுகள் கழித்துதான், அரசியலில் தலை காட்டினார். அதற்காக, இவர் பேரறிஞர் அண்ணாவை பார்த்தது போலவும், அண்ணாவிடம் அறிவுரை பெற்றது போலவும் OPS சொல்வது தவறு. மொத்தத்தில் இந்த நிகழ்வு, தமிழகத்திற்கே பெரிய தலை குனிவுதான்.   11:04:42 IST
Rate this:
124 members
0 members
18 members
Share this Comment

ஜூலை
11
2018
பொது ஏழைகளுக்கு உதவுவதே சிறந்த தொண்டு ரஜினி
எந்த ஏழைக்கு இவர் உதவியிருக்கிறார்? தமிழக மக்களே, இனியும் ரஜினியை நம்ப வேண்டாம்.   09:52:04 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X