கல்யாணராமன் : கருத்துக்கள் ( 313 )
கல்யாணராமன்
Advertisement
Advertisement
நவம்பர்
15
2018
பொது டி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து
இவரை எங்கும் பாட அனுமதிக்க கூடாது.   16:45:05 IST
Rate this:
5 members
0 members
22 members
Share this Comment

நவம்பர்
14
2018
சினிமா பேட்ட பொங்கலுக்கு பராக் : உறுதியானது ரிலீஸ்...
ஆரிய கூத்தாடினாருல் தாண்டவக்கோனே காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே.   16:21:23 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
9
2018
சினிமா தமிழக சர்காரிடம் பணிந்தது சர்கார் : சர்ச்சை காட்சிகள் நீக்கம், பிரச்னை தீர்ந்தது...
பட்டினத்தார் படத்தில் பட்டினத்தாராக வரும் டிஎம்.சௌந்தரராஜன் சொல்வார் சில பேர் அன்பால் சொன்னால் கேட்பார்கள். மற்ற சிலர் அச்சுறுத்தி சொன்னால்தான் கேட்பார்கள் என்று.   13:44:37 IST
Rate this:
9 members
2 members
22 members
Share this Comment

நவம்பர்
8
2018
அரசியல் ஜெ., இல்லாததால் குளிர் விட்டு போய் விட்டது ஜெயக்குமார்
ஒரு தேர்தல் வந்து அதில் வாஷ் அவுட் ஆனால் இந்த நடிகர் பட்டாளம் அரசியல் பக்கம் தலை வைத்து படுக்காது.   12:12:55 IST
Rate this:
4 members
1 members
12 members
Share this Comment

நவம்பர்
5
2018
கோர்ட் சபரிமலை கோயிலை பூட்டக் கூடாது கேரள ஐகோர்ட் அதிரடி
இது என்ன இந்தியாவா ஐக்கிய அரபு எமிரேட்டா   15:04:17 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

நவம்பர்
1
2018
சம்பவம் பரிசு பொருட்களை தூக்கி எறிந்த அமைச்சர்
இதற்கு முன் நிவாரண வெள்ள பொருட்களை தூக்கி எறிந்தவர் குமாரசாமி அண்ணன் ரேவண்ணா   06:14:57 IST
Rate this:
0 members
0 members
51 members
Share this Comment

அக்டோபர்
29
2018
பொது சபரிமலை உண்மை நிலவரம் என்ன?
கடவுள் நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்ட் கட்சிக்காரனும் இங்கே உள்ள திக வின் பல குரூப், தி மு க போன்ற கட்சிகள்தான் பிரச்சனையை பெரிதாக்குகின்றனர்.   16:36:39 IST
Rate this:
7 members
0 members
45 members
Share this Comment

அக்டோபர்
28
2018
பொது இலங்கை நிகழ்வுகளை கவனிக்கிறோம் இந்தியா
எவனும் யோக்கியன் இல்லை. எல்லோரும் ஒட்டுமொத்தமாக சேர்ந்துதான் தமிழர்களை கொன்று குவித்தார்கள். எனவே அவர்ககுக்குள்ளாகவே ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு சாவதே மேல்.   16:34:29 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

அக்டோபர்
28
2018
அரசியல் ஏழைகள் நிறைந்த பணக்கார நாடு இந்தியா கட்காரி
பணக்காரனின் ஆணவ பேச்சு   10:47:09 IST
Rate this:
1 members
0 members
22 members
Share this Comment

அக்டோபர்
27
2018
சம்பவம் பாதிரியார் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை
நம் நாடு படத்தில் ரங்கா ராவ் சொல்வார் அய்யோ பாவம் இவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று அதுபோல இருக்கிறது.   06:14:28 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X