krishna : கருத்துக்கள் ( 9 )
krishna
Advertisement
Advertisement
டிசம்பர்
23
2016
அரசியல் பணிவு பன்னீர்செல்வம் - இனி பாயும் பன்னீர்செல்வம்?
ஜெயலலிதாவிற்கு கைப்பாவையாக இருந்தவர் இனிமேல் மோடிக்கு கைப்பாவையாக இருப்பார் வேறு எந்த மாற்றத்தையும் நாம் காண முடியாது   13:10:13 IST
Rate this:
6 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
3
2016
பொது ரயில் முன்பதிவு டிக்கெட் கவுண்டர்களில் வருகிறது ஸ்வைப் மெஷின் வசதி
எத்தனை பணக்காரர்கள் வரி பாக்கி வைத்திருக்கிறார்கள் என்று தெரியுமா, நடிகர் நடிகைகள் சினிமா தயாரிப்பாளர்கள் இவர்கள் வைத்திருக்கும் வரிப்பாக்கி எவ்வளவு என்பது புரியுமா இவர்கள் இடம் எல்லாம் வரியை வசூலிக்க முடியாமல் அவர்களின் தோள் மேல் கைபோட்டு புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பது எதற்கு டீ விற்பவர் வரி கட்ட வேண்டும், பணக்காரர்கள் போட்டோவிற்கு போஸ் கொடுத்தால் போதும் அப்படிதான் உங்கள் அறிவு . P NOTE பற்றி தெரிந்து கொள்ளுங்கள்   07:51:23 IST
Rate this:
14 members
1 members
4 members
Share this Comment

நவம்பர்
29
2016
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
23
2016
பொது ரூபாய் நோட்டு வாபஸ் 80 சதவீதம் மக்கள் ஆதரவு
நடிகர் ரஜினி , மோகன்லால் உள்பட அனைவரும் ஆதரிக்கிறார்கள் , அவர்களிடம் கருப்பு பணம் இல்லையா,   19:49:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
21
2016
பொது கறுப்பு பணம் மீண்டும் உருவாகாமல் தடுக்க... வாசகர்களே உங்கள் யோசனை என்ன?
அதிகாரத்தால் எதையும் சாதிக்க முடியாது. தனிமனித அடிப்படை உரிமைகளை முக்கியத்துவம் கொடுத்து அனைவருக்கும் கிடைக்கும் படி செய்தாலே, பாதி வேலை முடித்தது   08:34:22 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
15
2016
பொது வரிசையில் காத்திருந்த மோடியின் தாயார் வங்கியில் பழைய பணத்தை மாற்றி சென்றார்
விளம்பர அரசியலை கூட சுயமாக செய்யாமல் அதையும் காப்பிதான் அடிக்கணுமா   09:53:20 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
10
2016
சிறப்பு பகுதிகள் இப்படியும் சில மனிதர்கள்
இளமையில் வறுமை தவறில்லை மாற்றிக்கொள்ளலாம். முதுமையில் வறுமைதான் கொடியது. அதை வென்று விடுவதுதான் வாழ்வில் சிறந்தது.   08:28:39 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
16
2016
சிறப்பு பகுதிகள் இப்படியும் சில மனிதர்கள்
இது போல் பெருங்குளத்தூரிலும் ஒருவர் தன்னுடைய கடமையை சரியா செய்து கொண்டிருக்கிறார்.   09:23:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
22
2016
அரசியல் ம.தி.மு.க.,வை இழுக்க அ.தி.மு.க., முயற்சி தி.மு.க., - -காங்.,கிற்கு நெருக்கடி தர முடிவு
முதலாளி எங்கே வேலை கொடுக்கிறாரோ அங்கே சென்று வேலையை தொடர வேண்டியதுதான்   12:58:24 IST
Rate this:
5 members
0 members
65 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X