அப்பாட ஒரு தலைவலி ஒரு வழியாக ஓய்ந்தது. அடுத்து வரும் ஆளாவது நேரு குடும்பத்தைக் காக்க வேண்டுமே என்ற பிரார்த்தனையில் இருப்பார்கள் காங்கிரஸ்காரர்கள்.
22-மே-2013 08:48:20 IST
இவர்களும் கருணாவின் பாதையினைப் பின் பற்றுகின்றனரோ? கடைசிக் காலத்தில் காங்கிரசில் இருந்தால் அடுத்த தேர்தலில் ஜெயிக்க முடியாது என்பதை நன்கு கணித்து விட்டனரா
21-மே-2013 07:05:38 IST
எப்படியோ இந்த ஆள் குஜராத்தினை தன்னை அறியாமல் பாராட்டி உள்ளார். அது சரி குஜராத்தில் குறைந்த விலைக்கு வாங்கும்போது ஏன் ஆந்திராவிலும் ஹிமாச்சலும் அதிக விலை கொடுத்து வாங்கினார்களாம்?
21-மே-2013 07:02:48 IST
கல்யாணம் செய்து கொண்டவுடன் உன் வீட்டிற்கு வந்து குடித்தனம் செய்திருக்க வேண்டும். அதை விட்டு அவர்களிடம் அடிமைப் பட வேண்டும் என்று இல்லை. நீங்கள் உங்கள் நிலையில் உறுதியாக இருந்தால் ஒருவனும் உங்களை வேலை வாங்க மாட்டான். உங்கள் மனைவியரையும் மனைவியாகத் தான் பார்க்க வேண்டுமே ஒழிய எஜமானியாகப் பாவிக்க வேண்டியது இல்லை. குடும்பத்தில் இருவரும் சமமானவர்களே.
20-மே-2013 14:46:55 IST
அவர் கூறியதில் தவறில்லையே. மூண்று படி கொடுக்க முடியாவிட்டால் என்னை முச்சந்தியில் வைத்து சாட்டையால் அடியுங்கள் என்றும் அண்ணா கூறியதும் நினைவில் உள்ளது. அதை ஞாபகப் படுத்தும் வகையில் துக்ளக் இதழில் ஒரு பக்கத்தின் மூலையில் நீண்ட நாட்கள் சவுக்கின் படம் போட்டு சாட்டை இங்கே அண்ணா எங்கே என்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்ததும் ஞாபகம் வருகிறது
18-மே-2013 18:21:21 IST
கோவையில் சக்தி சோஷியல் சர்வீஸ் நடத்தும் மருந்துக் கடையில் 20% குறைவாக அனைத்து மருந்துகளும் கிடைக்கிறது. மேலும் கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோரிலும் 15% குறைவாக மருந்துகள் கிடைக்கின்றன. அனேக மக்கள் வாங்கிப் பயனடைகின்றனர்.
18-மே-2013 18:06:15 IST
அய்யா 2ஜி யில் லைசென்ஸ் பெற்ற கம்பனிகள் எல்லாம் சின்னக் கம்பனிகளா? ஓ திமுக அடித்தக் கொல்லையினைக் கணக்கிடும்போது அவை சிறியதாகத் தான் தோன்றும். கருணா கனி ராசா எல்லோரிடமும் புழங்கும் பணத்தின் மதிப்பில் கம்பெனிகளைப் பார்க்காதீர்கள்.
18-மே-2013 18:03:37 IST