E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Hari Doss : கருத்துக்கள் ( 986 )
Hari Doss
Advertisement
Advertisement
ஜூலை
31
2014
சம்பவம் வேலியே பயிரை மேய்ந்தது
அந்த போலீஸ் காரருக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கவும்   09:30:41 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
31
2014
அரசியல் பெரிய வீடு கேட்கும் ஆம்ஆத்மி எம்.பி.,க்கள்
இந்த வீடு தேவையில்லை என்றால் வெளியில் வாடகைக்கு அவர்கள் சொந்தக் காசில் வீடு பிடிக்கக் கூறுங்கள். ஒரு பயல் கேட்க மாட்டான்.   09:29:25 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
31
2014
அரசியல் ரூ.21 லட்சம் கட்டணம் செலுத்த உத்தரவு மாஜி அமைச்சர்கள் 16 பேருக்கு நெருக்கடி
காங்கிரஸ் காரர்கள் தான் அதிகம் உள்ளனர் அவர்களுக்குத் தான் சூடு சொரணை எதுவும் இருக்காதே அவர்கள் எதைப் பற்றியும் கவலைப் பட மாட்டார்கள்   08:58:37 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஜூலை
31
2014
சிறப்பு பகுதிகள் பேச்சு, பேட்டி, அறிக்கை
இப்போது நம் பாதுகாப்புத் துறையில், அன்னிய நேரடி முதலீடு என்பது, நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்தும் என்ற வாதம் சரியல்ல. இப்போது நாம் பயன் படுத்தும் விமானம், கப்பல், நீர் மூழ்கி, மற்றும் டாங்குகள், போன்ற அதி நவீன போர்க் கருவிகள் அனைத்துமே பிற நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப் படுகிறது. அதனால் அவற்றின் சீக்ரெட் மற்றவர்களுக்கு தெரிந்து விடும் என்ற பேச்சே அபத்தம் ஆகும். இந்தக் கம்யூனிஸ்ட்களே இப்படித் தான் முன்னும் போக விட மாட்டார்கள் பின்னும் போக விட மாட்டார்கள். ... ஆகவே இதனால் குழப்பம் ஏதும் இருப்பதாக நான் கருதவில்லை.   08:47:49 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
29
2014
உலகம் ராக்கெட் தாக்குதல்9 இஸ்ரேலியர்கள் பலி
இஸ்ரேல் போர் நடைபெரும் இடத்தில் இருந்து மக்களை அப்புறப் படுத்திவிட்டு தான் போர் செகிறது. ஆனால் ஹமாஸ் அப்படி செய்யவில்லை என்று இதில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள். Mr. Bond.   13:38:50 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
29
2014
அரசியல் பெரிய கோவில் சென்டிமென்டே காரணம் தோல்வியால் அலறும் தி.மு.க.,வினர்
அப்படியென்றால் அம்மையாரை அங்கு எழுந்தருளச் சொல்லுங்களேன் பார்க்கலாம்   12:19:29 IST
Rate this:
15 members
1 members
22 members
Share this Comment

ஜூலை
29
2014
அரசியல் பெரிய கோவில் சென்டிமென்டே காரணம் தோல்வியால் அலறும் தி.மு.க.,வினர்
ராஜ ராஜன் செய்த பாவம் இல்லை அன்பரே பாவம் செய்தவரை அவன் தண்டிக்கின்றான் என்று கொள்ளவும் அது தான் சரி அது சரி பகுத்தறிவு களஞ்சியங்களுக்கு இப்படியும் பகுத்தறிவுப் பஞ்சமா? ஐயோ பாவம் எங்கே அந்த வீரமணி கூப்பிடு உடனே இந்த சென்டிமென்ட்டை உடனடியாக உடைத்து, பகுத்தறிவுப் பகலவனின் கதிர்களை தஞ்சை முழுவதும் பரப்பச் சொல்லுங்கள்   12:17:59 IST
Rate this:
2 members
0 members
41 members
Share this Comment

ஜூலை
26
2014
சினிமா மேடைகளில் முத்தம் கொடுப்பது அன்பின் வெளிப்பாடுதான் - நடிகை பூஜா பேட்டி...
அதிக அன்பு ஏற்படும்போது அவர்களுக்கு முத்தம் கொடுத்து எனது அன்பை வெளிப்படுத்துவேன். என்று கூறும் இந்த நடிகை அன்பு அதிகரித்தால் மேடை என்றும் பாராமல் மேற்கொண்டு யாரையும் கவலைப் படாமல் ப.........கவும் தயாரானால் தான் எல்லோரும் தலையிட வேண்டும் என்று கருதுகின்றாரோ   20:06:22 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
28
2014
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
ஒரு முறை நான் டிவியில் அரங்கநாயகம் கல்வித்துறை அமைச்சராக இருந்த போது நடை பெற்ற பேட்டி ஒன்றின் போது பேட்டியாளர் அமைச்சரிடம் நீங்கள் எல்லாவரும் தமிழ் மட்டும் போதும் என்று குரல் கொடுக்கின்றீகளே, அப்படியானால் தமிழில் படித்த அனைவருக்கும் உங்களால் தமிழ் நாட்டிலேயே வேலை வாய்ப்பைப் பெற்றுத் தர முடியுமா, என்று கேள்வி கேட்டதை பார்க்க நேரிட்டது . அதற்கு அவர் பதில் என்னவென்று கூறி இருப்பார் என்று கருதுகின்றீர்கள், அவர் கீழ் கண்டவாறு கூறினார் "That is the fate of the individual" அதாவது அது அவனவனின் தலைஎழுத்தை போல் இருக்கும். எங்களால் அத்தனை பேருக்கும் வேலை வழங்க முடியாது என்பதை ஆங்கிலத்தில் தான் கூறினான். இந்த தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு மொழி வெறி மற்றும் பிராந்திய வெறி தான் அதிகம் உள்ளதே தவிர ஆழ்ந்து யோசித்து நடவடிக்கை எடுக்கும் திறன் குறைவாகவே உள்ளது   13:01:35 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment