s.f.edison : கருத்துக்கள் ( 137 )
s.f.edison
Advertisement
Advertisement
ஜனவரி
19
2018
அரசியல் ரஜினி, கமல் சோளக்காட்டு பொம்மைகள் ஓ.பி.எஸ்
ஆமாம் காகா கூட்டத்தை பயமுறுத்தி விரட்டும் பொம்மைகள். பன்னீர் நீங்கள் செய்ததை எல்லாம் கொஞ்சம் ரிவ்ய்ண்ட பண்ணி பாருங்கள். எந்தப்பக்கம் கால் இருந்தாலும் விழுறதுக்கு நீங்க ரெடி தானே   17:24:33 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
17
2018
பொது கோதாவரி - காவிரி இணைப்பு தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
சேரன் பெருமாள் நதி நீர் இணைப்பு திட்டம் பேசப்பட்டதே காங்கிரஸ் காலத்தில் தான். இன்று ஜெயலலிதாவும் , லல்லு பிரசாத்தும் ஊழலுக்காக தண்டனை பெற்றதும் ராகுலின் செயலால் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அணு சக்தி யை எதிர்த்து பேசியவர்கள் இன்று அணு திட்டங்களை போடுகிறார்கள், gst ஐ எதிர்த்தவர்கள் இன்று அதனை தப்பு தப்பாக அமுல் படுத்துகிறார்கள், ஆதார் ஐ எதிர்த்தவர்கள் இப்போது அதனை என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். ராகுலும் காங்கிரஸும் நாட்டு மக்களுக்கு நல்லது தான் செய்கிறார்கள். இப்போது RBI மதிப்பிழந்து, நீதிமன்றம் செயல் இழந்து எல்லாவிதமான செயல் பாடுகளும் குழப்பத்தில் பிறந்து புல்லட் ட்ரைன் போன்ற அனாவசிய செலவில் , கடனில் தத்தளிக்கின்றது. பொருளாதார வீழ்ச்சியில் இருக்கிறோம். ஏன் ராகுலை குறை சொல்கிறீர்கள்.   18:48:47 IST
Rate this:
20 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
13
2018
பொது ஒதுங்கியது மத்திய அரசுசரியாகி விடும்என்கிறார் வேணுகோபால்நீதி துறையில் நடப்பது என்ன
இது கருத்து வேறுபாடல்ல நடை முறை மாற்றம் . இந்த மாற்றம் உள்நோக்கம் கொண்டது என்று தான் நீதிபதிகள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கருத்து வேறுபாடு சரியாகிப் போகும் அனால் நடைமுறை அளவுகோல்கள் நிறுவப்படவேண்டும். அதனை தங்கு தடை இன்றி அமுல் படுத்தவேண்டும். அப்போது தான் நீதியும் நமது நாட்டின் ஜனநாயகமும் காப்பாற்ற படும்.   12:31:39 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
6
2018
பொது சென்னையில் தற்காலிக டிரைவர், கண்டக்டர் தேர்வு
பொது மக்களை அவதிக்குள்ளாக்குவது குறித்து கொஞ்சமும் கவலை படாத போக்குவரத்து தொழிலாளர்களும் மெத்தனப்போக்கு காட்டும் அரசும் தண்டிக்கப்படவேண்டியவர்கள். இனியும் அரசு மட்டும் பஸ் போக்குவரத்து நடத்தும் சென்னை நிலை மாறவேண்டும். தனியார் பஸ் போக்குவரத்து நடத்த மற்ற வூர்களில் இருப்பது போல் சென்னையிலும் மாற வேண்டும். மழை பெய்தால் சென்னை மக்களும் தனியார் பேருந்துகளில் பயணப்பட சூழ்நிலை ஏற்படும்.   16:23:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
27
2017
கோர்ட் ஆங்கில புத்தாண்டு நள்ளிரவில் கோயில்களை திறக்க தடை கேட்டு வழக்கு
மனுஷன் கோவிலுக்கு போறதே பெருசு.எதோ புத்தாண்டு என்று சொல்லி வீட்டில் உள்ளவர்கள் குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று ஒரு புது ஆரம்பத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். கடவுளை துதிக்க நேரம் காலம் ஏன் பார்க்க வேண்டும். கடவுளை நினைத்து கோவிலில் ஆரம்பிக்கும் எந்த விஷயமும் நன்மையாகத்தானே இருக்க வேண்டும். கோவிலுக்கு போக மனம் இல்லாதவர்கள் போகாமல் இருக்கட்டும். போகவிருப்பமுள்ளவர்கள் போய்க்கடவுளை துதிக்க ஏன் தடை விதிக்க வேண்டும். இந்த காசை ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும்.   17:03:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
27
2017
பொது இன்றைய(டிச.,27) விலை பெட்ரோல் ரூ.72.26 டீசல் ரூ.62.55
ஒவொரு தடவையும் பெட்ரோல் விலை ஏற்றத்தை பார்க்கும் போது நமது திறமையின்மை கண்கூடாக தெரிகிறது.   11:24:04 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
22
2017
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
15
2017
அரசியல் விரைவில் ஸ்டாலின் முதல்வராவார் வைகோ
ஒரு நல்ல அரசியல்வாதியின் பேச்சு அந்தந்த காலா அரசியல் சூழ்நிலைக்கேற்பத்தான் அமையும். அனால் மக்கள் அதனையே கேலி யாக பார்ப்பது வருத்தம் அளிக்கிறது. வைகோ நீங்கள் தளராதீர்கள்.   19:05:55 IST
Rate this:
6 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
8
2017
அரசியல் பா.ஜ., காங்.,க்கு உள்ள வித்தியாசம் மக்களுக்கு தெரியும் மோடி
நிச்சயமாகத் தெரியும் .பொய்க்கும் உண்மைக்கும் வித்தியாசம் தெரியும். நமது பணத்தை கருப்பு பணம் என்று நம்மை அவமானப்படுத்தியது யார் என்று தெரியும். நம்மை மதத்தின் பெயரால் யார் பிரிக்கிறார்கள் என்று தெரியும். வீணான செலவுகளை , மக்களின் வரி பணத்தில் செய்வது யார் என்று தெரியும். இந்த தேசம் பணக்காரர்களுக்கு மட்டும் சொந்தமாகிறது நல்லவன் நடுத்தெருவில் நிக்கப்போவதும் யாரால் என்று நல்லாவே தெரியும்.   18:47:36 IST
Rate this:
12 members
0 members
21 members
Share this Comment

டிசம்பர்
1
2017
அரசியல் மோடி உண்மையான ஹிந்து அல்ல கபில் சிபல்
ராகுல் இந்து இல்லை என்று அந்த கோவில் சொல்லுகிறது. நமது நாடு பிரஜை இல்லை என்று சொல்லவில்லையே பிறகு எதெற்கு இந்த வீன் வாதம்.   18:49:02 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment