Advertisement
praba karan : கருத்துக்கள் ( 25 )
praba karan
Advertisement
Advertisement
நவம்பர்
16
2016
பொது பார்லி.,யில் விவாதிக்க தயார் மத்திய அரசு
கடன் கொடுத்தது இந்த ஆட்சியிலா இல்லை முந்தைய 50 வருட ஆட்சியிலா? எதற்கு எடுத்தாலும் ஏம்பா மோடியை பேசுறீங்க? மோடி மீது தனிப்பட்ட கோபம் இருந்தால் அவரிடம் மட்டும் மோது. அதைவிடுத்து நன்மை பயக்கும் திட்டங்களை குறை கூறாதீர். தேசத்திற்கு மட்டும் உண்மையாக இருக்கவும்   14:50:53 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
15
2016
அரசியல் கறுப்பு பணத்துக்கு எதிரான அறப்போர் அரசியல் கட்சிகளுக்கு மோடி அழைப்பு
எனக்கு விவரம் தெரிந்து முதல் முறையாக முறைகேடாக சம்பாதித்த அனைவருக்கும் ஒரு பயம் வந்து இருக்கிறது. வருடத்திற்கு 2 லட்சத்துக்கு மேல சம்பாதிக்கும் அனைவருக்கும் ஒரு பயம் வந்து இருப்பது உண்மை. ஆனாலும் அவர்கள் (கட்சி சாராமல் இருந்தால்) சப்போர்ட் செய்கிறார்கள். நான் வெளிநாட்டில் சம்பாதித்தாலும் கூட எனக்கும் கூட என் முதலீடு பற்றி கொஞ்சம் பயம் வருகிறது. நான் வாங்கிய நிலங்கள் மதிப்பு குறைந்து விடுமோ என்று பயம்போ வருகிறது. புதிய நிலம் வாங்கும் பொது இனி நான் கண்டிப்பாக உண்மையாக இருக்க வேண்டும் என என்ன தோன்றுகிறது. நான் நியாமானவன் என்று சொல்ல வில்லை. ஒரு பயம் வருகிறது. ஒருவேளை உண்மை நிலவரத்தை மறைத்து வாங்கினால், என் இடம் பறி போய் விடுமோ என்று பயம் வருகிறது. இது உண்மை. ஆனாலும் கூட நான் இந்த நடவடிக்கையை ஆதரிக்கிறேன். இது உண்மையில் 100 சதவீத கருப்பு பணத்தை தடுக்குமா என்று தெரியாதது. கண்டிப்பாக சில மாற்றங்கள் ஏற்பட இது வழிவகுக்கும். இது மக்களின் பயத்திலே, பதட்டத்திலே தெரிகிறது. நான் கட்சி சார்பற்றவன்.   08:25:51 IST
Rate this:
7 members
2 members
98 members
Share this Comment

நவம்பர்
15
2016
அரசியல் கறுப்பு பணத்துக்கு எதிரான அறப்போர் அரசியல் கட்சிகளுக்கு மோடி அழைப்பு
வங்கியில் வரிசையில் நின்று நாங்கள் உண்மையானவர்கள் என்று மக்கள் சொல்கிறார்கள். வங்கிக்கு போகாத Congress கட்சி ஆட்கள், கூட்டணி ஆட்கள் தான் வரிசையில் நிற்காமல் குறுக்கு வழியை தேடுகிறார்கள். Congress ஆட்களை விட்டு வங்கி, அரசு அலுவலகங்களில் மக்களுக்கு உதவி செய்ய சொல்லுங்கள் பார்க்கலாம். எப்போடா மோடி மாட்டுவாரு ன்னு ராகுல் மற்றும் கூட்டணி ஆட்கள் காத்துகிட்டு இருந்த மாதிரி தெரியுது. உண்மையில் பிரச்சினை என்றால் உடனே ராகுல், கூட்டணி கட்சியினால் போய் உதவி செய்திருக்க வேண்டும் . அதைவிடுத்து புலம்புவது உனக்கு சறுக்கலை மீண்டும் தரும்..   08:12:31 IST
Rate this:
15 members
0 members
51 members
Share this Comment

நவம்பர்
3
2016
பொது மத்திய அரசு ரேங்க் தமிழக அரசு ஷாக்
தமிழ் மக்கள் வெளி மாநிலங்களுக்கு மட்டுமல்ல, வேற நாட்டுக்கே குடிபெயர்ந்து போட்டாங்க (உன்னையும் என்னையும் சேர்த்து). ஒருவேளை உனக்கு மூணு வேளை அப்போல்லோ அம்மா சோறு போட்டா நீ தமிழ் நாட்டுல இருந்து இருக்கலாம் இல்லையா? நீ ஏன் சிங்கப்பூர் ல இருக்கா? போலி யாருன்னு ஊருக்கே தெரியும். போலியா முதலீட்டு மாநாடு நடத்துனீங்க, போலியா எல்லாத்தையும் திறந்து வச்சீங்க, போலியா கட்சி ரெடி பண்ணி ஓட்ட பிரிச்சீங்க. இப்போ போலியா அரசாங்கமே நடத்துறீங்க. நீயும் சிங்கப்பூர் ல GST வரி கட்டுறான்னு நினைக்கிறேன். அப்படி கட்டலேன்னா, உடனே கட்டிவிடு. இங்க போலியா இருக்க முடியாது. GST கேடு ன்னு நீ பேசுறா. இப்போ நீங்க உதய் திட்டத்துக்கு எப்படி கையெழுத்து போட்டீங்க? உங்க அம்மா ஆட்சில எல்லாத்தையும் பண்ணிட்டு எப்படி மனசாட்சி இல்லாம வாய் கூசாம பொய் சொல்றீங்களோ தெரியல. கேவலம் நீயெல்லாம் நல்ல நாட்டுல வாழறது.   07:56:18 IST
Rate this:
6 members
3 members
72 members
Share this Comment

அக்டோபர்
10
2016
அரசியல் தயாராகுங்க ஆயுத தயாரிப்பாளர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு எல்லையில் நிலவும் பதற்றத்தால் அவசர முடிவு
உன்னை விட எனக்கு தேச பற்று அதிகம். அதனால் தான் போர் வேண்டாம் என்று கூறுகிறேன். உன்னை போன்றவர்கள் தான் என்றும் உணர்ச்சிவசப்பட்டு பின்புறம் நோக்கி ஓடுபவர்கள். காவியும் வெளிறிக்கொண்டு கதராக மாற போகிறது.   19:59:15 IST
Rate this:
5 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
10
2016
அரசியல் தயாராகுங்க ஆயுத தயாரிப்பாளர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு எல்லையில் நிலவும் பதற்றத்தால் அவசர முடிவு
அடுத்தவன் ஆயுதத்தை விலைக்கு வாங்கி சண்டை போடுவதை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. முதலில் மக்களுக்கு சத்தான உணவு, இருக்க இடம், சிறந்த கல்வி, சிறப்பான மருத்துவ வசதி இவற்றை செய்துவிட்டு... அதன்பின்பு நமக்குள் இருக்கும் ஆயிரம் சண்டையை தீர்த்து விட்டு... உங்கள் வீரத்தை சொந்த ஆயுத பலத்தோடு பறை சாற்றுங்கள். நீங்கள் வீரனோ கோழையோ தெரியவில்லை. ஆனால் போர் என்ற ஒன்றை வைத்து மக்களை இந்தியர்களை இணைய வைக்க முயலாதீர்கள். இந்தியர்களை இணைய வைக்க நிறைய வழிகள் இருக்கிறது. ஆனால் நீங்கள் போர் என்ற வலி யை பயன்படுத்தாதீர்கள்.   10:14:55 IST
Rate this:
69 members
2 members
20 members
Share this Comment

அக்டோபர்
9
2016
சிறப்பு பகுதிகள் தேவையை உணர தவறிய இளைய சமுதாயம்!
நல்ல கருத்துக்களை ஆதரிக்க கூட இங்க வாசகர்கள் இல்லையே?   18:04:42 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
26
2016
அரசியல் ஜெ., கேட்டுக் கொண்டால் ராஜினாமா சசிகலா புஷ்பா
அவர் சாதிக்கு அப்பாற்பட்டவர். அவருக்கும் சாதி முலாம் பூசி அசிங்கப்படுத்தாதீர்கள்.   08:12:59 IST
Rate this:
5 members
1 members
27 members
Share this Comment

செப்டம்பர்
26
2016
அரசியல் ஜெ., கேட்டுக் கொண்டால் ராஜினாமா சசிகலா புஷ்பா
காமராஜரை ஏன் நாடார் என்று பார்க்கிறீர்கள்? தயவு செய்து அப்படி அவரை அசிங்கப்படுத்தாதீர்கள்.   08:11:12 IST
Rate this:
8 members
1 members
31 members
Share this Comment

செப்டம்பர்
26
2016
அரசியல் ஜெ., கேட்டுக் கொண்டால் ராஜினாமா சசிகலா புஷ்பா
அந்த சாதிக்காரர்களை பற்றி நீங்கள் கவலைப்பட வேணாம். உங்கள் கட்சியினரும் கவலைப்பட வேண்டாம். அவர்கள் தெளிவானவர்கள். இவர் ஒரு பச்சோந்தி என்பது அனைவருக்கும் தெரியும். உங்கள் கட்சியில் இருக்கும் (தி மு க வையும் சேர்த்து) அனைவரும் சதிகாரர்கள், ஒரு சாதிக்காரர்கள் மற்றும் நடிப்பவர்கள் தான் என்பதும் ஊர் அறியும். உங்களிடம் கற்று கொண்ட சாதி அரசியலையே இந்த பெண்மணியும் தொடர்கிறார். பண்ணையார் கொலையில் வைகுண்ட ராஜன் பங்கு இருக்கு என்று இன்றும் இந்த சாதி மக்கள் நம்புகிறார்கள். இந்த பெண்மணி எப்படி வந்தார் என்பதும் இந்த சாதி மக்களுக்கு தெரியும். இந்த பெண்மணி பின்னால் இந்த சாதி காரர்கள் செல்ல அவர்கள் ஒன்றும் பைத்தியம் இல்லை. ஆனால் ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுதது போல நீங்கள் நழுவுவது தான் அப்பா மகா நடிப்புடா சாமீ.   08:07:09 IST
Rate this:
11 members
0 members
39 members
Share this Comment