Advertisement
praba karan : கருத்துக்கள் ( 8 )
praba karan
Advertisement
Advertisement
பிப்ரவரி
24
2015
பொது நாளந்தா பல்கலை முறைகேடுகளை விசாரிக்கணும் அமர்த்தியா சென்னுக்கு குறிவைக்கும் சாமி
இந்த அமர்த்தியா சென் ஒரு பெரிய இடத்து தரகர் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். இவர் ராஜீவ் குடும்பத்து ரகசிய பொருளாதார பெட்டகம். இவருக்கெல்லாம் இது தரக்கூடாத பதவி. ராகுல் பட்டபடிப்பு படிக்காமல் வாங்கியதும் இவரால்தான். ராஜீவ், சோனியா கல்லூரி நட்பெல்லாம் அறிந்தவர் இவர்தான். இவர் வெளிநாட்டு பல்கலைகழகங்களின் செல்லப்பிள்ளை. இந்த பல்கலைகலகம் எல்லாம் பணம் கொழிக்கும் மேடை. அதனால்தான் இவருக்கு பல விருதுகள். எல்லாம் பொருளாதாரம் செய்யும் வேலை. இவரை ஆசையை துறந்த புத்தரின் பலகலைகள் நிறைந்த நாலந்தா துணை வேந்தராக நியமித்தது பெரும் தவறு. காரணம் ராகுலை தேர்ச்சி பெற செய்தமைக்கு கிடைத்த பலன். சுப்ரமணிய சுவாமி தன சுயநலத்துக்கு செய்தாலும் சில விஷயங்கள் நாட்டுக்கும் நல்லதாக அமையும் என்பதற்கு இதுவும் ஓன்று.   07:15:06 IST
Rate this:
23 members
1 members
191 members
Share this Comment

நவம்பர்
3
2014
அரசியல் சிக்கன முதல்வர் பொதுமக்கள் ஆச்சர்யம்
முதலில் இந்த மனிதரை பற்றி தெரிந்து கொண்டு கருத்து எழுதுங்கள. இவர் முதல்வர் ஆவதற்கு முன்னாள் பல சதானைகளை செய்து இருக்கிறார் . இவர் படித்தது நாக்பூர் தமிழ் பள்ளியில்.பள்ளியில் படிக்கும்போதே இவர் தன்னை பொது வாழ்க்கையில் ஈடுபடுத்தி இளையர் வாழ்க்கையை தியாகம் செய்தார். இவருடைய புத்தகங்களை நீங்கள் முதலில் படியுங்கள்.அரசியல்லில் நல்லவர்கள் வந்தாலும் அவர்களை தூற்றுவதே வெளியாகி போய்விட்டது. முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் தூசி அகற்றிவிட்டு அடுத்தவர்களின் கண்ணை பாருங்கள். அரசியல் சார்பின்றி நியாயமாக கருத்து எழுதுங்கள். நம் நாட்டை பாற்றி மட்டும் சிந்தியுங்கள். தவறு செய்பவன் இறைவனாக இருந்தாலும் தைரியமாக கருத்து எழுதுங்கள். சுயமரியாதை இழக்காதீர்கள்.   08:22:25 IST
Rate this:
16 members
3 members
263 members
Share this Comment

அக்டோபர்
28
2014
கோர்ட் கிரானைட் முறைகேடு தமிழக அரசுக்கு ஐகோர்ட்...கண்டிப்பு
அதிமுக எப்படி எதிர் கட்சியாக இருந்துகொண்டு ஒன்றுமே செய்யாமல் கருணாநிதி & கோ வின் தயவால்(ஊழல், அராஜகம், வன்முறை) ஆட்சிக்கு வந்ததோ அதுபோல் இந்த அதிமுக அரசின் தயவால்(ஊழல், அராஜகம், தான்தோன்றித்தனம், அடிமைத்தனம், அடக்குமுறை) மீண்டும் கருணாநிதி & கோ வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது தமிழ் நண்பர்களே. இந்த இரண்டு மட்டைகளும் தமிழ் மக்களால் மறக்கடிக்கபடுவார்களா அல்லது மக்கள் இவர்களின் தவறுகளை மறந்து விடுவார்களா? கடவுளே எங்களை காப்பாத்து.   07:10:20 IST
Rate this:
10 members
86 members
92 members
Share this Comment

மே
21
2014
அரசியல் மோடி அமைச்சரவையில் ராஜ்நாத்திற்கு உள்துறை, சுஷ்மாவிற்கு பாதுகாப்புதுறை ஒதுக்க வாய்ப்பு
திருவாளர் ஹரி அவர்களே, முல்லை பெரியார் அணை போராட்டம், மது எதிர்ப்பு போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், நெய்வேலி போராட்டம், காவேரி நீர் போராட்டம், மாநிலம் நலன் சார்ந்த போராட்டங்கள் மற்றும் தினம்தோறும் அவர் சந்திக்கும் நபர்கள் பற்றி தெரிந்து கொண்டு கருத்து எழுதவும்.   14:49:08 IST
Rate this:
81 members
0 members
36 members
Share this Comment

ஏப்ரல்
10
2014
அரசியல் தேர்தல் கடமையை மறக்காமல் ஆற்றுங்கள் தி.மு.க., தலைவர் கருணாநிதி அட்வைஸ்
அய்யா, நீங்க ஒரு பெண் குழந்தையை குடுத்துவிட்டு, அந்த பெண் குழந்தை பிறந்தபோது அதைபற்றி செய்திகள் வந்த பொது அந்த பெண் குழந்தை என் குழந்தை அல்ல என்று கூறினீர்களே. அதன்பின் காலம் கடந்தபின் நம் தமிழ் மக்கள் வழக்கம்போல் அனைத்தையும் மறந்தபின் இன்று அந்த பெண் குழந்தையை காப்பாற்ற லட்சம் தமிழ் மக்களை பலி கொடுத்தீர்களே. அந்த குழந்தையும் பால் குடிக்கும் முகம் வைத்துகொண்டு 2ஜீ இல் தமிழர்களை தலைகுனிய வைத்ததே. முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் துரும்பை அகற்றிவிட்டு மற்றவர் கண்ணில் இருப்பதை சொல்லுங்கள்.   09:53:46 IST
Rate this:
4 members
0 members
74 members
Share this Comment

மார்ச்
31
2014
அரசியல் வழக்கமான வாக்குறுதிகளில் இருந்து தமிழக கட்சிகள் மாற்றம் சாடுவதை கைவிட்டு மத்திய ஆட்சி பற்றி பேச்சு
இந்த மூன்றாவது அணி வந்தாலும் காங்கிரஸ் வந்தாலும் ஒன்றுதான். ஏனென்றால் கண்டிப்பாக இந்த மூன்றாம் அணி பிஜேபி அணியை ஆதரிக்கவே ஆதரிக்காது. அனால் இவர்களை காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரித்து மீண்டும் மறைமுகமாக நாட்டை ஆளும். இதுதான் பலமுறை நடந்து இருக்கிறது. மத்தியில் பிஜேபி தனி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே காங்கிரஸ் கட்சியை ஆட்சிகட்டிலில் இருந்து துரத்த முடியும். அது நடக்க வேண்டுமென்றால் மக்கள் மூன்றாவது அணியினை ஆதரிக்காமல் இருக்க வேண்டும்.   08:55:37 IST
Rate this:
5 members
0 members
58 members
Share this Comment

ஜனவரி
27
2014
அரசியல் கேம்பிரிட்ஜில் படித்தாரா ராகுல்?
இவர் பட்டம் வாங்கியது உண்மைதான். ஆனால் எப்படி வாங்கினார் என்பது அமர்த்திய சென்னிடம் கேட்டால் மட்டுமே தெரியும்.   10:39:57 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
21
2014
பொது கெஜ்ரிவால் நடத்தும் போராட்ட முறை சரிதானா? வாசகர்களே எழுதுங்கள்
போராட்ட குணத்தை இழந்து விட்டதனால்தான் இன்று மீண்டும் அடிமையாகி இருக்கிறோம்.கோகலே, திலகர், நேதாஜி, காந்தி போன்றோர் போராட வில்லை என்றால் இந்தியா சுதந்திரம் கண்டு இருக்காது.ெரியார் போராடவில்லை என்றால் தமிழ்நாட்டில் பகுத்தறிவு இல்லை. போராட்டம் என்பது அனைவருக்கும் உள்ளுணர்வாக இருக்க வேண்டும். ோராடவில்லை என்றால் வேலை கூட கிடைக்காது. மாநில முதல்வர் என்றால் போராட கூடாதா? அவர்களும் சாதாரண குடிமக்கள்தானே. ோராடினால்தான் எதனையும் வெல்ல முடியும் என்பதற்கு பல வரலாறுகள் உள்ளன. காங்கிரஸ் கட்சி கூட சுதந்திரத்திற்காக போராடித்தானே ஆட்சிக்கு வந்தது. உங்களுக்கு உரிமை இல்லை என்றால் நீங்களும் வீதிக்கு வருவீர்கள் போராடுவதற்கு.   10:07:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment