Velu Karuppiah : கருத்துக்கள் ( 162 )
Velu Karuppiah
Advertisement
Advertisement
நவம்பர்
16
2018
அரசியல் நேரு குடும்பத்தை சாராத ஒருவரை காங்., தலைவராக நியமிக்க தயாரா?
ஒருவரை தலைவராக ஏற்பதோ அல்லது ஏற்காததோ அவர்கள் கட்சின் உறுப்பினர்களின் விருப்பம். ஒருவரை முன்னிறுத்தியபின் அவருக்கு வெகு ஜன ஆதரவு இருப்பதனால் தான் அவர் நாட்டின் தலைவராக ஏற்றுக் கொள்ளப்படுகிறார். இவரை எப்படி பிரதம வேட்பாளராக முன்னிறுத்தி அக்கட்சி நிறுத்திய பின் வெகு ஜன ஆதரவுடன் தான் பிரதமரானார். இந்த சாதாரண ஜனநாயக கொள்கைகூட தெரியாதவர், காங்கிரஸ்ன் ஒரே பலமின்மையை பிரச்சார முழக்கம் ஆக்க முயற்சிக்கிறார், செய்வதாக சொன்னதையும் செய்ய போவதையும் சொல்லி வோட்டு கேளுங்கள் மோடிஜி. இன்னும் பல நாடுகள் சுற்றி பாக்க வேண்டிய திட்டத்தையும் சொல்லி வோட்டு கேளுங்கள்.   07:13:12 IST
Rate this:
17 members
0 members
16 members
Share this Comment

நவம்பர்
11
2018
அரசியல் தப்பி ஓடிய முதல்வருக்கு கண்டனம்
இந்தியாவின் பிரச்சனைகளை கண்டு பயந்து நம்ம பிரதமர் பெரும்பாலான நாட்கள் வெளிநாட்டு வாசம் செய்து கொண்டு இருக்கிறார். அவரை காணோம் என்று தோன்ற வில்லை. அதிகாரமே இல்லாத ஒரு முதல்வரை காணோம் என்றவுடன் உங்களுக்கு பெரும் கவலையாய் இருக்கிறது. போய் வேற வேலை இருந்தால் பார்க்க சொல்லுங்கள் இந்த பிஜேபி காரங்களை   06:58:41 IST
Rate this:
31 members
0 members
37 members
Share this Comment

நவம்பர்
8
2018
அரசியல் சினிமா கதையா, சீரியஸ் பிரச்னையா? கள்ள ஓட்டு தடுக்குமா 49பி?
முதலில் குற்ற பின்னணி அதாவது முதல் குற்ற அறிக்கை பதிவு செய்தாலே அவனுக்கு தேர்தலில் நிற்க கூடாது என்ற சட்டம் கொண்டு வரபட வேண்டும். குற்றம் தான் சுமத்தப்பட்டுள்ளவது அவன் குற்றவாளி இல்லை என்ற சல்ஸாப்பு எல்லாம் கூறக்கூடாது.. தான் குற்றமற்றவன் என்று நிரூபித்தால் மட்டுமே அவன் தேர்தலில் நிற்க தகுதி பெறவேண்டும் இந்த தேர்தல் சீர் திருத்தத்தை முதலில் கொண்டு வந்தாலே முதல் படியாக யோக்யர்களை நாம் தேர்வு செய்ய முடியும். உடனே எல்லார் மேலும் பொய் வழக்கு போடுவார்கள் அதை எப்படி நிரூபிப்பது என்று கேள்வி கேட்பார்கள். பொய் வழக்கு என்று நிரூபணம் ஆனால் வழக்கு பதிவு செய்தவன் மேல் தக்க தண்டனை வழங்க சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.   07:29:10 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

நவம்பர்
8
2018
அரசியல் சிதம்பரம் கருத்து தமிழிசை கிண்டல்
உண்மை பேசுபவர்களை பார்த்தால் பொய் மூட்டையை அள்ளி விடுபவர்களால் இப்படித்தான் பேச முடியும். வாங்க வாங்க தமிழ்நாட்டில் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓட போகிறீர்கள்.   06:55:43 IST
Rate this:
13 members
1 members
18 members
Share this Comment

அக்டோபர்
28
2018
அரசியல் இலங்கை தமிழர்கள் கொலை பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி
இவர் இந்த கதையை எவ்வளவு நாளைக்குத்தான் சொல்லிக் கொண்டு இருக்க போகிறாரோ. பிரபாகரனின் பேராசையால் தன்னையும் அழித்துக்கொண்டு தன் மக்களையும் அழித்துக்கொண்டு ஜனநாயக வழியில் போராட தெரியாமல் யானை தன் தலையில் மண்ணை வாரி போட்டு கொண்டது போல் போட்டு கொண்டார் இதற்க்கு அண்டை நாட்டில் ஆட்சியில் இருந்தவர்கள் எப்படி பொறுப்பாளி ஆவார்கள் அந்த கால கட்டத்தில் இவர்கள் ஆட்சியில் இருந்தாலும் இப்படித்தான் கண்டும் காணாமல் தான் இருந்து இருக்க முடியும் இந்த நிலைமை இவருக்கு நன்றாகவே தெரியும். என்ன செய்வது பதவிக்கும் அதிகாரத்துக்கும் ஆசைப்பட்டால் இப்படித்தான் உளற தான் வேண்டும்   07:14:59 IST
Rate this:
10 members
1 members
6 members
Share this Comment

அக்டோபர்
26
2018
அரசியல் நடிகர் ரஜினி கட்டளை தி.மு.க., பாய்ச்சல்
தமிழ்நாட்டில் இருக்கும் ஒட்டு மொத்த மக்களில் பெரும்பான்மை மக்களின் மனதின் நீரோட்டமே நமக்கு வேண்டியவன் நம்மை ஆண்டால் அவன் மூலம் எப்படியெல்லாம் சலுகைகளை பெறலாம் என்பதுதான். இதை கூட தெரிந்து வைத்து கொள்ளாமல் அரசியல் நடத்த வந்து விட்டார் இங்கு பெரும்பான்மை மக்களே ஊழல் பேர்வழிகள். தமிழ் நாட்டு மக்கள் இலவசங்களையும் லஞ்ச லாவண்யங்களையம் எதிர்பார்த்து தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.   07:10:18 IST
Rate this:
5 members
0 members
14 members
Share this Comment

அக்டோபர்
26
2018
அரசியல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் மோடி
இதற்காக இன்னும் ஒரு ரவுண்டு உலகத்தை சுத்தி வரலாம் வாங்க   07:03:40 IST
Rate this:
1 members
1 members
22 members
Share this Comment

அக்டோபர்
20
2018
அரசியல் காங்., - தி.மு.க., கூட்டணி உடைகிறது ஓவர்! ராகுலுடன் கமல் இரண்டாம் சுற்று பேச்சு
சொந்த துட்டில் சூனியம் வைத்து கொள்வது என்பதை இதுதான் இந்த காங்கிரஸ் காரனுக்கு புத்தி ஏன் தான் இப்படி போகிறதோ தன் கட்சியை வளர்க்க எது சிறந்த வழி என்பதை சிந்திக்க நினைப்பதை விட்டு விட்டு மாயமான் மீது சவாரி செய்ய நினைப்பது போல் இருக்கிறது. கமல் காங்கிரஸ் தி மு க என்ற கூட்டணி வைத்தாலும் ஏதோ ஊறுகாயை தொட்டு கொள்பது போலாவது ஆகும் வெறுமனே கமலோடு மட்டும் கூட்டணி என்றால் அண்ணா தி மு க வுக்குத்தான் வாய்ப்பாக முடியும்.   07:30:43 IST
Rate this:
4 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
20
2018
முக்கிய செய்திகள் அண்ணா சாலையில் வர்த்தக மையம்? வீட்டு வசதித்துறை அதிகாரிகள் ஆலோசனை
இன்னும் இருபது ஆண்டுகளுக்கு எந்தவிதமான வர்த்தக மையங்களோ பல அடுக்கு மாடி திட்டங்களுக்கோ ஒப்புதல் அளிக்காமல் இருந்தால் சென்னைக்கு நல்லது இதற்க்கு மாற்றாக செங்கல்பட்டிலிருந்து விழுப்புரம் வரை பல திட்டங்களை நிறைவேற்றினால் சென்னை நோக்கி நகரும் மக்கள் கூட்டம் குறையும் இப்போது சென்னையில் உள்ள குடிநீர் வடிகால் மற்றும் கழிவு நீர் திட்டங்கள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் போடப்பட்டது அவைகள் இப்போது உள்ள பயனாளிகளுக்கே போதுமானதாக இல்லை என்பது எல்லா தொழில் நுட்ப அதிகாரிகளுக்கும் தெரியும். இருந்தும் அவர்கள் இதுபோன்ற வளர்ச்சிக்கு திட்டமிடுகிறார்கள் என்றால் இவர்களின் வளர்ச்சிக்கும் அரசியல் வாதிகளின் வளர்ச்சிக்கும் வழிவகுத்து கொள்ளத்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். குறைந்த பட்ச வளர்ச்சி திட்டங்களை வெளி மாவட்டங்களை தேர்ந் எடுத்து செய்தால் ஒன்றிணைந்த வளர்ச்சி மேற்கொள்ளப்படும் இதை எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் நினைந்து கொள்ளல் வேண்டும்.   08:31:28 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
20
2018
பொது 850 விவசாயிகளின் வங்கி கடன் ரூ.5 கோடியை திருப்பி செலுத்தினார் அமிதாப்
இவர் கலைஞன் இப்படி எல்லாம் செய்ய மனம் இல்லாமல் முதலமைச்சர் கனவுகளில் அரசியலில் இறங்க நினனக்கும் நமது அறிவு ஜீவிகள் இங்கே,நடிகன் என்ப்பவன் ஒரு சித்தாந்தியோ அல்லது ஒரு அரசியல் தலைவனோ அல்ல என்பதை அவன் உணர வேண்டும் என்று அன்றே நமது ஜெயகாந்தன் விவரித்து உள்ளார் இதைஎங்கு உள்ள மக்கள் உணர vendum   07:39:48 IST
Rate this:
0 members
0 members
23 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X