jagadeesan : கருத்துக்கள் ( 197 )
jagadeesan
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
25
2018
உலகம் டோக்லாமில் சீனர்கள் ராகுல்
ராகுல் சப்தம் போட்டு பேசாதே. உங்க தாத்தா எங்களுக்கு நெறைய கொடுத்தார். ஆனா இப்பொழுது இருக்கும் மோடி எங்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கிறார் அதனாலே நீங்க ஆட்சிக்கு வந்திங்கன்னா நாங்க டில்லி வரை வந்திடுவோம்.   08:50:26 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2018
பொது வெள்ளத்தில் சிக்கிய 36,000 பேர் மீட்பு நிர்மலா சீதாராமன் தகவல்
நிர்மலா சீத்தா ராமனுக்கு என் பணிவான வணக்கங்கள்.சீர்மிகு செயலால் சிறப்பு அடைவார். ஊருக்கும் உலகிற்கும் துணை நிற்பார் இவர். வேண்டியதை தந்திட, வேண்டியதை காத்திட, வேண்டியதை கிடித்திட, வேண்டியதை.செய்திட நல்லதோர் அரசு மத்தியில் இருந்திட மக்கள் யாவரும் நலமே   11:11:45 IST
Rate this:
8 members
0 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2018
உலகம் அமைதியின் தூதர் சித்து இம்ரான்கான்
பாக்கிஸ்தான் பிரதமர் பாகிஸ்தானுக்கு அமைதி தூதராக சித்துவை நிமித்தது இருக்கிறார். ஆகவே இனி பாரத பிரதமர் மோடி, வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களும் பேச்சு வார்த்தைகளுக்கு பாக்கிஸ்தான் போகவேண்டாம் காங்கிரஸ் MLA சித்துவுடன் பேசலாம்.   17:33:38 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
20
2018
எக்ஸ்குளுசிவ் இன்ஜி., மாணவர் சேர்க்கை சரிவு தனியார் கல்லூரிகள் பெரும் கவலை
பல கோடிகள் கொள்ளையடித்த கல்லூரிகள் இன்று வாயிலும் வைத்திலும் அடித்துக் கொள்வது நன்கு தெரிகிறது. நாட்டை கொள்ளை அடித்தவர்கள் மக்களிடம் கொள்ளை அடித்தவர்கள் இவர்களுக்கு காலம் திருப்பி அடிக்கிறது போய் கல்லூரிகளை இடித்துவிட்டு விவசாயம் செய்யுங்கள் நாடு வளம் பெரும்   06:43:45 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2018
அரசியல் தி.மு.க.,வுடன் கூட்டணி விரும்புது பா.ஜ., மேலிடம் ஸ்டாலின் மறுத்தால் அழகிரியை ஆதரிக்க திட்டம்
பிஜேபி திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் எனது வோட்டை பிஜேபிக்கு போடமாட்டேன்.   19:17:09 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
அரசியல் ரஜினி விமர்சனம் அதிமுக கடும் கோபம்
ஒரு MGR இருந்ததால் அண்ணாதுரை ஆட்சிக்கு வந்தார், அதே MGR மூலமாக கருணாநிதி ஆட்சிக்கு வந்தார். MGR இல்லாமல் இருந்துருந்தால் DMK இல்லை இன்று கருணாநிதி MGR இல்லை திமுக அண்ணா திமுக மெரினாவில் புதைக்கப்பட்டுவிட்டது. இனி தேசியம் வளரும் தமிழகம் சிறக்கும்   06:42:40 IST
Rate this:
4 members
0 members
67 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2018
பொது யானைக்காக நிறுத்தப்பட்ட அணை
மனிதர்கள் மனிதர்களுக்கு வாழ்ந்தது போதும் இனி விலங்குகளுக்கும் அவைகளின் வாழ்வுக்கும் வாழ்வோம். காட்டு இலாக்காவுக்கு என் நன்றிகள்   20:08:49 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
அரசியல் அடுத்த தேர்தலில் மாபெரும் வெற்றி பிரதமர் மோடி உறுதி
தமிழ்நாட்டுக்காரன் மட்டும் அதாவது 60 சதவீதம் செவிடன் சங்கு உதனாலும் கேட்காது, கண் இருந்தும் பார்க்க முடியாது , பொய்யா வார்த்தைகளை பேசுவதில் கெட்டிக்காரன் இவர்களுக்கு தெரிந்தது bjb எதிர்ப்பு மட்டும்.   08:32:38 IST
Rate this:
13 members
0 members
51 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2018
அரசியல் மறு அறிக்கை வரும் எப்போது வரும்? தொண்டர்கள் காத்திருப்பு
ஊழல் செய்து கோடிகோடியா சம்பாரித்து வைத்து உள்ளவர்களுக்கு இந்த மக்கள் கொஞ்சமும் வெக்க மனம் இல்லை? ஊழல்செய்தவருக்கு வருத்தப்படும் மக்களை என்னவென்று சொல்வது   11:44:19 IST
Rate this:
10 members
0 members
72 members
Share this Comment

ஜூலை
30
2018
அரசியல் 40 லட்சம் பேர் கதி மம்தா கண்டனம்
BJP வோட் அரசியல் நடத்தவில்லை. பிஜேபி ன் எதிர்க்கட்சிகள் தான் வோட் அரசியல் நடத்துகிறது   07:10:23 IST
Rate this:
3 members
0 members
56 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X