Ram Prakash : கருத்துக்கள் ( 62 )
Ram Prakash
Advertisement
Advertisement
மே
19
2018
அரசியல் மக்கள் ஆதரவில்லாத கட்சி ஆட்சி அமைப்பதா? நிபுணர்கள் கேள்வி
தினமலர் இப்போ இலுமினாட்டி வேலையை சிறப்பாக செய்கிறது. தப்பை சரியாக காட்டுது. சரியை தப்பாக காட்டுது. அதுசரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மனைவிக்கு போன் செய்து ரூ. 15 கோடிக்கு பேரம் பேசிய எடியூரப்பா மகன் இது பற்றிய எந்த செய்தியும் உங்கள் உண்மையின் உரைகல் செய்தியில் வர வில்லை ஒன் இந்தியா தமிழ் செய்திகளை படிங்க பா.ஜ.,வை கிழித்து தொங்க விடுறாங்க படித்து திருந்துங்க தினமலரே   00:35:13 IST
Rate this:
4 members
0 members
13 members
Share this Comment

மே
19
2018
அரசியல் மக்கள் ஆதரவில்லாத கட்சி ஆட்சி அமைப்பதா? நிபுணர்கள் கேள்வி
தமிழ்நாட்டில் யாருக்காக மக்கள் ஓட்டு போட்டார்கள். இப்போது ஆள்பவர்கள் மக்கள் ஆதரவு பெற்றவர்களா?   00:20:02 IST
Rate this:
4 members
0 members
10 members
Share this Comment

ஏப்ரல்
20
2018
பொது எதற்கெடுத்தாலும் போராட்டத்தில் குதிப்போரால் மக்கள்... எரிச்சல்!
ஆளும் கட்சி ஒழுங்கா அதன் வேலையை பார்த்தால் எதிர் கட்சி ஏன் போராட்டம் பண்ண போகுது.. காவிரி மேலாண்மை வாரியம் அமையாதது யார் தப்பு? அதை எதிர்த்து போராடக்கூடாதா? பாஜகவைச் சேர்ந்த எச் ராஜா, எஸ்.வி சேகர் உள்ளிட்டோர் வாயை வைத்து கொண்டு சும்மா இருந்தா ஏன் போராட்டம் வருது.? மத்திய அரசுவிடம் பேச வேண்டிய தமிழக அரசு உரிமைகளை பேசாமல் இருப்பதால் அதை எதிர்த்து போராடக்கூடாதா? நிர்மலா தேவியின் பின்புலம் யார் இருக்கிறார்கள் என்பதை அறிய அதை எதிர்த்து போராடக்கூடாதா?   13:42:37 IST
Rate this:
38 members
2 members
23 members
Share this Comment

ஏப்ரல்
7
2018
அரசியல் குழந்தைகள் தின தேதியை மாற்ற 60 எம்.பி.,க்கள் கடிதம்
டிசம்பர் 26 சுனாமி (கருப்பு தினம்)   22:10:45 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
22
2018
உலகம் தகவல்கள் திருடப்பட்டதாக, பேஸ்புக் நிறுவனர்... ஒப்புதல்!
மிஸ்டர் உண்மையின் உரைகல் 'கேம்பிரிட்ஜ் அனாலிடிகா' நிறுவனதிற்கும் பா.ஜ.க விற்கும் எந்த சம்மதமும் இல்லையா? ஒன் இந்தியா செய்தியில் படித்தது பொய்யா? ஒன் இந்தியா செய்தி 1 || ''இந்தியாவில் ஒரே ஒரு அரசியல் தலைவர் மட்டும்தான் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா பக்கத்தை பின்தொடருகிறார். அது வேறு யாரும் இல்லை. பாஜகவை சேர்ந்த அமைச்சர் ஸ்மிரிதி இராணி மட்டுமே. பாஜக கட்சி அந்த அளவிற்கு கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்துடன் நெருக்கமாக இருக்கிறது'' || ஒன் இந்தியா செய்தி 2 || உதாரணமாக உங்கள் தெருவில் இரண்டு பேர் தேர்தலில் நிற்கிறார்கள். ஒருவர் குப்புசாமி, ஒருவர் கருப்பு சாமி. குப்புசாமி கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்திடம் பணம் கொடுத்தார் என்றால் , குப்புசாமியை பற்றிய நல்ல தகவல்களை மட்டுமே பேஸ்புக்கில் கட்டுரைகளாக வர வைப்பார்கள், அதுவும் உங்களுக்கு பிடித்தது போல. மேலும் கருப்புசாமி குறித்து மோசமான கட்டுரைகளை வர வைப்பார்கள்.|| காங்கிரஸ் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்திடம் பணம் கொடுத்தது என்றால் காங்கிரஸ் தானே எல்லா தேர்தலிலும் ஜெய்த்து இருக்க வேண்டும். மிஸ்டர் உண்மையின் உரைகல் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் மதிப்பு மிக்க கஸ்டமர் யார்? யார்? என்று நீங்கள் படிக்க வில்லையா? என்னே உங்கள் நடுநிலை   13:51:18 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
16
2017
அரசியல் சாரணர் தேர்தலை ஏற்க முடியாது எச்.ராஜா
ஐ அம் வெரி வெரி ஹாப்பி   20:30:04 IST
Rate this:
3 members
0 members
29 members
Share this Comment

ஆகஸ்ட்
17
2017
பொது இன்று இரோம் ஷர்மிளா திருமணம்?
வாழ்த்துக்கள் தாயே இரோம் ஷர்மிளா. இனியேனும் உங்கள் வாழ்வில் இன்பம் பிறக்கட்டும். பாழாய் போன மக்களுக்காக போராடி உங்கள் இளமை காலம் வீணானது போதும். முட்டாள் மக்களுக்காக போராடுவதை விடுத்து உங்களுக்காக வாழுங்கள். அரசியல் எனும் சாக்கடை உங்களுக்கு வேண்டாம். உங்கள் குடும்பம் நலனை மட்டும் மனதில் வைத்து நிம்மதியாக இருங்கள். தாங்கள் நூறாண்டு காலம் உங்களுக்காக வாழுங்கள். வாழ்த்துக்கள் தாயே நலமாக வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்.   12:11:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
17
2017
பொது தினசரி விலை நிர்ணயத்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு
சுத்தி வளைச்சு என்ன தான் சொல்ல வறிங்க. பாஜக ஆளும் மாநிலம் நல்ல இருக்கு. தமிழ்நாடு மட்டும் தான் இப்படி இருக்குனு சொல்றிங்களா? பெட்ரோல் விலை கூட என்ன காரணம்னு சொல்லுங்க   11:48:10 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2017
பொது இன்றைய(ஆக.,15) விலை பெட்ரோல் ரூ.70.53 டீசல் ரூ.60.32
மக்களின் இரத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சும் அட்டை பூச்சிகளாக மாறிய எண்ணெய் நிறுவனங்கள் அதற்கு துணை போகும் மத்திய மோடி அரசு.   11:08:32 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2017
பொது பங்குச்சந்தைகளில் தொடர் சரிவு 4 நாட்களில் ரூ.6.4 லட்சம் கோடி இழப்பு
6.4 லட்சம் கோடி ரூபாய் இழப்பு என்று மொட்டையா சொன்னா எப்படி? யார் இழந்தா? யார் பெற்றார் ? என விவரமா சொல்லுங்க. ஒருத்தருக்கு நஷ்டம் என்றால் அது வேறு ஒருவருக்கு லாபம் தானே. அது தானே பங்குச்சந்தை.என்கிற சூதாட்டம்   16:38:07 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment