Advertisement
யமதர்மன் : கருத்துக்கள் ( 84 )
யமதர்மன்
Advertisement
Advertisement
ஜனவரி
30
2014
கோர்ட் வருமான வரி தாக்கல் செய்யாத குற்றம் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் ஜெ.,வுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
சரியான தீர்ப்பு. வழக்கு ஆரம்பமாகும் நிலையிலேயே தமக்கு அதில் இருந்து ஆஜராக விளக்கு அளிக்க வேண்டும் என்றோ அல்லது வழக்கில் இருந்தே தம்மை விடுவிக்க வேண்டும் என்றோ கோரிக்கை வைக்கப்படும் போது அதை எப்படி கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொள்கிறது என்று புரியவில்லை. குற்றவாளி இல்லை என்றால் வழக்கை சந்தித்து அதை நிருபிப்பதைதான் சட்டம் எதிர்பார்க்கிறது. வழக்கில் இருந்து தம்மை விடுவிக்க வேண்டும் என ஒரு மனு கொடுப்பது வழக்கை தாமதப்படுத்தி இடைப்பட்ட காலத்தில் ஏதாவது கோல்மால் செய்து குற்றமே நடை பெறவில்லை என்று கூறி தப்பித்து கொள்வதற்காகத்தான். 100 குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி கூட தண்டனை பெறக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் இங்கோ ஒரு குற்றவாளி தப்பிக்கும் போது 100 நிரபராதிகள் தண்டனை அடைகிறார்கள். அரசை வழி நடத்துபவர்களே குற்றவாளிகளாக இருந்தால் இருமடங்கு தண்டனை வழங்க வேண்டும். ஏனெனில் அவர்களே சட்டத்தின் மாண்பை காப்பவர்களாக கருதப்படுகிறார்கள். Law maker should not be law breaker.   12:25:13 IST
Rate this:
1 members
0 members
103 members
Share this Comment

ஜனவரி
30
2014
அரசியல் தொடர்கிறது வீதிக்கு வந்த தி.மு.க., குடும்ப சண்டை ஊருக்கு ஊர் கண்டன போஸ்டர், உருவ பொம்மை எரிப்பு
அண்ணாதுரை அவர்கள் உடல் நலக்குறைவால் மரணபடுக்கையில் இருக்கும் போது, தலைவர்கள் அவர் உடல் மீது மணிக்கணக்கில் விழுந்து புரண்டு அழுது தன பாசத்தை வெளிக்காட்டும் விதமாக அவரது உடலை தன இரண்டு கைகளாலும் பிடித்து குலுக்கி அதன் காரணமாக குளுக்கோஸ் பாட்டில் உடைந்து சிதறிய பின்னும் மீண்டும் மீண்டும் அழுது, ரத்தம் செல்லும் பையையும் அதன் சிறிய டியூபையும் அகற்றி அழுது புரண்டு கட்டிலை ஆட்டி, ஆட்டி, ..........அவர் இறந்து போவதை துரித படுத்தினார் என்ற ஒரு செய்தியும் அப்போது வந்தது.   10:27:30 IST
Rate this:
3 members
0 members
75 members
Share this Comment

ஜனவரி
30
2014
அரசியல் தொடர்கிறது வீதிக்கு வந்த தி.மு.க., குடும்ப சண்டை ஊருக்கு ஊர் கண்டன போஸ்டர், உருவ பொம்மை எரிப்பு
தி மு க வில் நடப்பது எல்லாம் நிஜமா, நிழலா என்று இன்னும் கணிக்க முடியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். நிஜமாக இருந்தாலும் நிழலாக இருந்தாலும், கட்சியில் சுய சிந்தனை உணர்வு இருந்தும் எதோ ஒரு நன்றிக்கடனுக்காக தி மு க வுக்கு மானசீக ஆதரவு அளித்து வரும் பல தொண்டர்களையும் உறுப்பினர்களையும், கட்சி இழப்பது நிச்சயம். கட்சி சொத்தை மட்டும் மு க வால் காப்பாற்றிக்கொள்ள முடியும்.   10:13:15 IST
Rate this:
2 members
0 members
27 members
Share this Comment

ஜனவரி
30
2014
அரசியல் தொடர்கிறது வீதிக்கு வந்த தி.மு.க., குடும்ப சண்டை ஊருக்கு ஊர் கண்டன போஸ்டர், உருவ பொம்மை எரிப்பு
அழகிரிக்கு ஒரு கேள்வி- மூன்று மாதங்களுக்கு பிறகு ஸ்டாலின் இருக்க மாட்டார் என்றால், மூன்று மாதங்கள் காத்திருந்து அதன் பின் நீங்கள் பட்டாபிஷேகம் செய்து கொண்டால் என்ன? After all, only 3 months. மு க அதற்குள் தி மு க வை தம் குடும்பத்தினர் அல்லாதோருக்கு தாரை வார்த்து விடுவாரா என்ன?   10:06:49 IST
Rate this:
2 members
0 members
23 members
Share this Comment

ஜனவரி
30
2014
அரசியல் தொடர்கிறது வீதிக்கு வந்த தி.மு.க., குடும்ப சண்டை ஊருக்கு ஊர் கண்டன போஸ்டர், உருவ பொம்மை எரிப்பு
அழகிரிக்கு ஒரு கேள்வி - மூன்று மாதத்திற்கு பின் ஸ்டாலின் இருக்கமாட்டார் என்பது உண்மையானால், மூன்று மாதம் காத்திருந்து பின் அழகிரியே கட்சித்தலைமை ஏற்கலாமே? மு க என்ன தி மு க வை தன குடும்பத்தினர் தவிர மற்றவர்க்கு தாரை வார்த்து கொடுத்து விடுவாரா, என்ன? பொறுத்திரு மகனே, பொறுத்திரு.   10:02:42 IST
Rate this:
0 members
0 members
37 members
Share this Comment

ஜனவரி
29
2014
அரசியல் அசோக் சவானுக்கு எதிராக ஆதாரமில்லை ஆதரவு தெரிவிக்கிறார் மகாராஷ்டிர கவர்னர்
இங்கு கவர்னரே நீதிபதியாகவும் ஆகிவிட்டார். இந்த காங்கிரஸ் ஆட்சியில் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ஆகலாம். எம் பி திருடனாகலாம், திருடன் மந்திரி ஆகலாம்.   09:46:47 IST
Rate this:
0 members
1 members
5 members
Share this Comment

ஜனவரி
28
2014
அரசியல் ஸ்டாலின் 3 மாதங்களில் செத்து விடுவார் - அழகிரி சொன்னதை ஏற்க முடியுமா ? கருணாநிதி உருக்கமான பேட்டி
மு க சொல்வதை நம்பி ஏற்றுக்கொண்டால், இது அழகிரி யின் அநாகரிக பேச்சு   16:19:19 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
28
2014
அரசியல் ஸ்டாலின் 3 மாதங்களில் செத்து விடுவார் - அழகிரி சொன்னதை ஏற்க முடியுமா ? கருணாநிதி உருக்கமான பேட்டி
முன்பு அகால மரணமடைந்த தி மு க தலைவர்களுக்கெல்லாம் நாள் குறித்தது யார்?   16:17:51 IST
Rate this:
0 members
0 members
31 members
Share this Comment

ஜனவரி
28
2014
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
28
2014
அரசியல் எனக்கு பதவி ஆசை இல்லை ராகுல்
முன்பே அகால மரணமடைந்த தி மு க தலைவர்களுக்கெல்லாம் நாள் குறித்தது யார்?   16:13:06 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment